சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Yesterday at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Yesterday at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Yesterday at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Yesterday at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Yesterday at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Yesterday at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Yesterday at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Yesterday at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Yesterday at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Yesterday at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Yesterday at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Yesterday at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Yesterday at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Sat 18 May 2024 - 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Sat 18 May 2024 - 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Sat 18 May 2024 - 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Sat 18 May 2024 - 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Sat 18 May 2024 - 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Sat 18 May 2024 - 11:31

» பல்சுவை
by rammalar Sat 18 May 2024 - 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Sat 18 May 2024 - 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Sat 18 May 2024 - 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

உடல் பருமன்! Khan11

உடல் பருமன்!

3 posters

Go down

உடல் பருமன்! Empty உடல் பருமன்!

Post by Atchaya Tue 25 Oct 2011 - 16:58

மனிதர்கள் நோயின் தன்மை, அவர்களின் உடல் எடை வைத்து கணக்கிடப்படுகிறது. தினம் நாம் உட்கொள்ளும் உணவில் கிடைக்கும் சக்தி, நாம் தினசரி செலவிடும் சக்தியை விட குறைவு.

நமது பரபரப்பான வாழ்க்கை முறையும் உட்கார்ந்த நிலையில் அதிக நேரம் வேலைப் பார்க்கும் முறையும் நமக்கு உற்ச்சாகத்தையும், நிறைய பணத்தையும் கொடுத்திருந்தாலும், நமது ஆரோக்கியத்திற்கு மிகப் பெரிய சவாலையும் தந்துள்ளது. அதுதான் அளவிற்கு அதிகமான உடல் பருமன்.

பொதுவாக, இதனை எடை குறைவு, சராசரி எடை, அதிக எடை, ஒபெசிட்டி, மார்பிட் ஓபெசிடி என ஐந்து வகையாக பிரிக்கலாம்.

1 . நம் இடுப்பு பாகம் பெருத்திருந்தால் ஆப்பிள் வடிவம்.
2 . இடுப்பிற்கு கீழே தொடை வரை பெருத்திருந்தால் பியர் (பேரிக்காய் ) வடிவம்.
இதில், ஆப்பிள் வடிவம் தான் ஆபத்தானது.
இவர்களே அதிக நோய்களுக்கு ஆளாவார்கள். Nutrition Foundation Report படி,
உலகில் மூன்றில் ஒரு பாகம் ஆண்களும், இரண்டில் ஒரு பாகம் பெண்களும் அதிக எடையில் இருக்கிறார்கள்.

நீங்கள் எந்த வகை?
இதற்கு, நீங்கள் Body Mass Index பற்றி தெரிந்து கொள்ளவேண்டும்.
BMI = வெய்ட் (kg ) / உயரம் X உயரம்
உதாரணம் BMI = 82 kg / 1 .65 X 1 .65
= 30 .1
20 .0 க்கு குறைவு - எடை குறைவு
20 - 25 - சராசரி எடை
25 - 30 - அதிக எடை
30 - 35 - obesity
35 - 40 - morbid obesity

நான் ஒபெசிட்டி வகையில் இருக்கும் போது, என்னென்ன பிரச்சினைகள் வரும் என கேட்கின்றீர்களா?
உலக சுகாதார நிறுவனமும், Nutrition Foundation of India உங்களுக்கான பதிலை தருகின்றனர். 1 . diabetics 2 உயர் ரத்த அழுத்தம் 3 . இதயம், சிறுநீரக பாதிப்புகள், மூட்டு வலி , புற்று நோய் (பெருங்குடல், மார்பு, மற்றும் இதரபகுதி புற்று நோய்கள் ) மற்றும் மன ரீதியான, சமூக ரீதியான பிரச்சினைகள் வர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கின்றனர்.

பெரும்பான்மையான பருமன் ஆனவர்கள் தினசரி உணவை குறைப்பது, அதிக நேரம் உடற்பயிற்சி செய்வது, மேஜிக்கான விளம்பர க்ரீம், மாத்திரைகளை முயற்சி செய்வது என தவறான முறைகளையே பின்பற்றுகின்றனர். இதனால், உடலின் ஆரோக்கியம் வெகுவாக கெடுகிறது. மேலும் எடை குறைவதும் இல்லை.
மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர்.

சரியான முறையில் உடல் எடையை பாராமரிப்பது எவ்வாறு ?
உடல் பராமரிப்பு திட்டம் ( Body Weight Management Programme ) மூன்று விஷயங்களை உள்ளடக்கியதாகும்.
1 . கலோரி குறைத்தல் (Meals Replacement )
2 . ஆரோக்கியமாக சாப்பிடுதல் (Health Eating )
3 . தினசரி உடற்பயிற்சி செய்தல் (Regular exercises 15 - 20 minutes )


Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடல் பருமன்! Empty Re: உடல் பருமன்!

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 17:02

மிக்க நன்றி அட்சயா இப்படியான கட்டுரைகளைப் படிக்கும் போது உடற் பயிற்ச்சி செய்தே ஆக வேண்டும் என்று மனசு சொல்லும் சொல்லுவதோடு சரி மறந்து போய் விடுகிறேன் என்ன கொடுமை இது உடல் பருமன்! 224381

சிறந்த தகவலுக்கு நன்றி அட்சயா உடல் பருமன்! 930799


Last edited by நண்பன் on Tue 25 Oct 2011 - 17:19; edited 1 time in total


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் பருமன்! Empty Re: உடல் பருமன்!

Post by Atchaya Tue 25 Oct 2011 - 17:15

உங்களின் உடல் பருமன் பற்றிய கட்டுரையும் நன்றாக இருந்தது நண்பா!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடல் பருமன்! Empty Re: உடல் பருமன்!

Post by நேசமுடன் ஹாசிம் Tue 25 Oct 2011 - 17:57

நன்றி அண்ணா நல்ல பகிர்வு


உடல் பருமன்! Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

உடல் பருமன்! Empty Re: உடல் பருமன்!

Post by Atchaya Tue 25 Oct 2011 - 18:06

நன்றி தோழரே!
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

உடல் பருமன்! Empty Re: உடல் பருமன்!

Post by நண்பன் Tue 25 Oct 2011 - 18:09

Atchaya wrote:உங்களின் உடல் பருமன் பற்றிய கட்டுரையும் நன்றாக இருந்தது நண்பா!
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

உடல் பருமன்! Empty Re: உடல் பருமன்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum