Latest topics
» பல்சுவை 11by rammalar Yesterday at 17:13
» ஆடை கட்டி வந்த நிலவோ...
by rammalar Yesterday at 17:08
» அம்புட்டு தாங்க மேட்டரு!
by rammalar Yesterday at 11:43
» கரிசனம் -நொடிக்கதை
by rammalar Yesterday at 9:36
» விளையாட்டு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:33
» ஆக்ரமிப்பு – நொடிக்கதை
by rammalar Yesterday at 9:31
» நாணயம் – பத்து நொடிக் கதை
by rammalar Yesterday at 9:30
» பாசம் - ஒரு பக்க கதை
by rammalar Yesterday at 9:27
» தீவிரமாக ஆன்மீகத்தில் இறங்கிய சமந்தா.. வைரலாகும் ஸ்டில்கள்
by rammalar Yesterday at 6:56
» காதலனுடன் கங்கனாவின் நெருக்கமான படங்கள் லீக்
by rammalar Yesterday at 6:53
» 12 வயது சிறுவனுக்கு அம்மாவான ரோஷிணி
by rammalar Yesterday at 6:50
» ஹரா விமர்சனம்
by rammalar Yesterday at 6:48
» 107 ரன்கள் இலக்கை விரைவாக சேஸ் செய்யாததற்கு காரணம் - பாபர் அசாம்
by rammalar Yesterday at 4:17
» விதி குறித்து வசிஷ்டர் ஸ்ரீராமருக்கு சொன்ன விளக்கம்!
by rammalar Yesterday at 4:09
» நொடிக்கதைகள்
by rammalar Tue 11 Jun 2024 - 17:20
» பல்சுவை- 10
by rammalar Tue 11 Jun 2024 - 16:39
» வெஜ் பால் பிரியாணி
by rammalar Tue 11 Jun 2024 - 12:50
» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 10:18
» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by rammalar Tue 11 Jun 2024 - 10:12
» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by rammalar Tue 11 Jun 2024 - 6:46
» வாயாடிப் பெண்ணுக்கு பொருத்தமான மாப்பிள்ளை!
by rammalar Tue 11 Jun 2024 - 6:30
» ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Tue 11 Jun 2024 - 4:37
» திமுக நாடாளுமன்ற குழுத் தலைவராக கனிமொழி நியமனம்..!
by rammalar Tue 11 Jun 2024 - 4:19
» அமைச்சர்கள் பட்டியல்
by rammalar Mon 10 Jun 2024 - 19:16
» சம்பளத்துக்கு பதிலா 500 முத்தம் ...
by rammalar Mon 10 Jun 2024 - 18:55
» இரண்டி ஒன்று போனால் ஒன்றுமில்லை ...
by rammalar Mon 10 Jun 2024 - 17:46
» தமிழ்நாட்டில் கள்ளக் கடல் நிகழ்வு.. நான்கு மாவட்டங்களுக்கு எச்சரிக்கை
by rammalar Mon 10 Jun 2024 - 15:49
» பல்சுவை - 9
by rammalar Mon 10 Jun 2024 - 15:09
» நற்காலை வணக்கம்!
by rammalar Mon 10 Jun 2024 - 13:08
» அனாதைக்காதலன் கவிதைகள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:52
» முடக்கத்தான் கீரையின் பயன்கள்
by rammalar Mon 10 Jun 2024 - 11:35
» பொய்க்கு ஆரம்பம் இல்லை…
by rammalar Mon 10 Jun 2024 - 10:14
» பணம் -தத்துவம்!
by rammalar Mon 10 Jun 2024 - 8:12
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by rammalar Mon 10 Jun 2024 - 6:14
ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
4 posters
Page 1 of 1
ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
கூகிளில் சென்று ஓடியோ, வீடியோ கோப்புகளை தேடுவதோடு மட்டும் இல்லாமல் அதை விட எளிதாக ஓடியோ, வீடியோ கோப்புகளை ஓன்லைன் மூலம் Play செய்து பார்க்கலாம்.
பல பக்கங்கள் சென்று தேடி கூகுள் கொடுக்கும் முடிவை விட எளிதாக சில நொடிகளில் நாம் இத்தளத்தின் மூலம் ஓடியோ, வீடியோக்களை தேடலாம்.
அரியவகை பாடல்கள் மற்றும் வீடியோக்களை இணையத்திள் தேடுவதற்குள் நமக்கு போதும் போதும் என்று ஆகிவிடும். நாம் தேடிய வீடியோ ஓடியோக்களைத் தவிர மற்ற அனைத்து காட்டப்படும் பல நேரங்களில் தேடுபொறிகளின் மேல் நமக்கு எரிச்சல் வருவதற்கு இதுவும் ஒரு காரணம். ஆனால் இனி எளிதாக ஓன்லைன் மூலம் வீடியோ ஓடியோக்களை தேடலாம், கேட்கலாம், பார்க்கலாம், தரவிறக்கலாம் நமக்கு உதவ ஒரு தளம் உள்ளது.
இத்தளத்திற்கு சென்றவுடன் தோன்றும் விண்டோவில் இருக்கும் கட்டத்திற்குள் நாம் தேட விரும்பும் ஓடியோ அல்லது வீடியோ கோப்பின் முதல் வார்த்தை அல்லது ஏதாவது ஒரு வார்த்தையை கொடுத்து Search என்ற பொத்தானை சொடுக்கவும்.
அடுத்து வரும் திரையில் நமக்கு தேடல் முடிவு காட்டப்படும். கூடவே ஒவ்வொரு தேடல் முடிவையும் Play என்ற பொத்தானை சொடுக்கி Play செய்து பார்க்கலாம்.
Mp3 என்று இருக்கும் பொத்தானை சொடுக்கி வீடியோக்களை Mp3 கோப்பாக மாற்றியும் சேமிக்கலாம். அரிய பழமையான புதுமையான வீடியோ மற்றும் ஓடியோக்களைத் தேட விரும்பும் நபர்களுக்கு இத்தளம் ஒரு வரப்பிரசாதமாக இருக்கும்.முகவரி

Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
வணக்கம் அன்பு நண்பா! தளத்தின் பெயரைக் குறிப்பிடவில்லையே!
Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
உங்களுக்கும் வணக்கம் நண்பர் அட்சயா உண்மையில் மறந்து விட்டேன் மீண்டும் எடுத்து போடுகிறேன் நன்றிAtchaya wrote:வணக்கம் அன்பு நண்பா! தளத்தின் பெயரைக் குறிப்பிடவில்லையே!
Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
தரவிறக்கம் செய்ய தளத்தின் முகவரி இல்லையே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
முனாஸ் அவர்களே! சீக்கிரம் தளத்தின் முகவரி தாருங்கள்!
Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
நான் கொடுத்துள்ளேன் பாருங்கள் அட்சயாAtchaya wrote:முனாஸ் அவர்களே! சீக்கிரம் தளத்தின் முகவரி தாருங்கள்!
எப்படி சுகம் நீங்கள் நலம்தானே?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
இனிதே நலம் உங்கள் தளம் திறக்க முடிய வில்லை மீண்டும் லிங்க் தாருங்கள் உறவேAtchaya wrote:நலம் அன்பு நண்பா!
தாங்கள் எவ்வாறு இருக்கின்றீர்கள்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
நேற்று கொடுத்த பெயரின் மீதே சொடுக்கினால் தளத்திற்கு செல்லலாமே!
Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
இல்லை அது சரியாக வில்லை வேறு ஏதோ திறக்கிறது மீண்டும் தாருங்கள் அங்கு இட்டுள்ள ஒரு பதிவின் லிங்க் தாருங்கள் டைட்டில் தாருங்கள்Atchaya wrote:நேற்று கொடுத்த பெயரின் மீதே சொடுக்கினால் தளத்திற்கு செல்லலாமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஓடியோ, வீடியோ கோப்புகளை தரவிறக்கம் செய்வதற்கு
முகவரி என்னும் பெயரில் அழுத்துங்கள் அங்கேதான் நீங்கள் தேர்ந்தெடுக்கும் எல்லாம் உள்ளது சம்ஸ் சார்*சம்ஸ் wrote:தரவிறக்கம் செய்ய தளத்தின் முகவரி இல்லையே
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|