சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

கணினியைத் தொடாமல் இயக்கும் குரங்குகள் Khan11

கணினியைத் தொடாமல் இயக்கும் குரங்குகள்

Go down

கணினியைத் தொடாமல் இயக்கும் குரங்குகள் Empty கணினியைத் தொடாமல் இயக்கும் குரங்குகள்

Post by *சம்ஸ் Tue 8 Nov 2011 - 9:13

ஒரு கம்ப்யூட்டர் கேம் கேரக்டரின் கரங்களை தங்களின் மூளைச் சக்தியால் நகர்த்துவதற்குக் குரங்குகளுக்கு கற்பித்துள்ளனர் விஞ்ஞானிகள்.

இதனால் என்ன பயன்? உடலின் குறிப்பிட்ட உறுப்பு கள் செயலிழந்தவர்களுக்கு இந்த விஷயம் உதவும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

கணினியைத் தொடாமல் இயக்கும் குரங்குகள் Monkey_02
அமெரிக்காவின் துர்ஹாமில் உள்ள டியூக் பல்கலைக்கழகத்தின் நரம்பியல்
மையத்தைச் சேர்ந்த இந்த விஞ்ஞானிகள், கணினி விளையாட்டின் `விர்ச்சுவல்’
கரத்தை இரு குரங்குகள் தங்கள் மூளைச் சக்தியால் நகர்த்தக் கற்றுக்
கொடுத்துள்ளனர்.

இந்தக் குரங்குகள் தங்கள் மூளையின் மின் செயல்பாட்டால், திரையில்
காட்டப்பட்ட `விர்ச்சுவல்’ குரங்கின் கரங்களை இயக்கின. இவை உண்மையில் தமது
உடம்பை ஒரு அங்குலம் கூட அசைக்கவில்லை. மேலும் இக்குரங்குகளால்
`விர்ச்சுவல்’ பொருட்களின் தன்மையையும் உணர முடிந்திருக்கிறது. கணினியில்
இருந்து வந்த நுண்ணிய மின் சமிக்ஞைகள் மூலம் அவ்வாறு குரங்குகள்
உணர்ந்திருக்கின்றன.

இந்தக் கண்டுபிடிப்பு, உடல் உறுப்புச் செயலிழந்தவர்கள் அணிந்து
பயன்படுத்தக்கூடிய வெளிப்புற ரோபோட்டிக் அமைப்புகளை உருவாக்குவதற்கு உதவும்
என்று விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். அவர்கள் தமது மூளைச் சக்தியால்
ரோபோட்டிக் அமைப்பை நகர்த்தவும், சுற்றுப்புற உலகத்தை உணரவும் முடியுமாம்.

“பக்கவாதம் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள், இந்தத் தொழில்நுட்பத்தைப்
பயன்படுத்தி மீண்டும் கை, கால்களை அசைத்து நடக்க முடியும். அதுமட்டுமல்ல,
அவர்கள் கைகளில் வைக்கப்படும் பொருட்களின் தன்மையை உணர முடியும்” என்று
ஆய்வுக்குத் தலைமை வகித்தவரான பேராசிரியர் மிகேல் நிகோலிலிஸ் கூறுகிறார்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum