Latest topics
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07
லேப்டாப்பில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
4 posters
Page 1 of 1
லேப்டாப்பில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கொல்கத்தா : தன்னுடைய லேப்டாப்பில் சார்ஜ் செய்து கொண்டு காதுகளில் ஹெட் போன் பொருத்தி கொண்டு பேசிய நபர் மடிக்கணிணி மூலம் மின்சாரம் பாய்ந்து பலியானர். மடிக்கணிணி மூலம் மின்சாரம் பாய்ந்ததே வாலிபர் பலியானதற்கு காரணம் என்ற காவல்துறையினர் மடிக்கணிணியும் சார்ஜ் செய்ய பயன்படுத்தப்பட்ட கார்டும் பகுதி எரிந்து போயுள்ளது.
பலியான 34 வயதான் சயான் செளத்ரி சர்வதேச நிறுவனத்தில் பணியாற்றுகிறவர். சம்பவம் நடந்த அன்று அவரின் மனைவி குழந்தை பெறுவதற்காக தன் தாயார் வீட்டிற்கு சென்றிருந்ததால் செளத்ரி சம்பவம் நிகழ்ந்த போது தனியாகவே இருந்துள்ளார்.
பத்திரிகையாளர்களிடம் பேசிய காவல்துறை துணை கமிஷனர் பிஸ்வரூப் கோஷ் பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பிறகே உண்மை காரணத்தை சொல்ல முடியும் என்றாலும் மின்சாரம் மடிக்கணிணி மூலம் பாய்ந்ததே காரணமாக இருக்கும்” என்றார்.
இது குறித்து நிபுணர்கள் கருத்து கூறும் போது “ லேப்டாப் சார்ஜ் செய்து கொண்டிருக்கும் போது ஹெட் போன் மூலம் பேசுவதும் மொபைல் போன்களை சார்ஜ் செய்து கொண்டே பேசுவதும் ஆபத்தானவை. ஷார்ட் சர்க்யூட் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதால் அவற்றை தவிர்க்க வேண்டும். அது போல் படுக்கையில் வைத்து உபயோகிப்பதும் சரியான செயல் அல்ல. ஏனென்றால் படுக்கை மிருதுவாக இருப்பதால் காற்று வெளியே செல்வதை தடுத்து விடுகிறது. லேப்டாப்கள் உமிழும் வெப்பத்தை வெளியேற்ற காற்றோட்டம் அவசியம். எனவே அவை சமமான தளத்திலேயே வைக்கப்பட வேண்டும்” என்கின்றனர்.

gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: லேப்டாப்பில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
தகவலுக்கு நன்றி தோழரே நாங்களும் கவனமாக பயன் படுத்துவோம்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: லேப்டாப்பில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
கண்டிப்பா மடிக்கணனி வைத்திருப்பவர்கள் அறிய வேண்டியது எனக்கு எனது நண்பன் சம்ஸ் ஞாபகம்தான் வருது அதிக நேரம் மடிக்கணனியில் சேனையில் உலா வருகிறார் பார்த்துப்பா ரெம்ப ஞாக்கிரதை {))
நிலாம்- புதுமுகம்
- பதிவுகள்:- : 328
மதிப்பீடுகள் : 98
Re: லேப்டாப்பில் மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
@. @.நிலாம் wrote:கண்டிப்பா மடிக்கணனி வைத்திருப்பவர்கள் அறிய வேண்டியது எனக்கு எனது நண்பன் சம்ஸ் ஞாபகம்தான் வருது அதிக நேரம் மடிக்கணனியில் சேனையில் உலா வருகிறார் பார்த்துப்பா ரெம்ப ஞாக்கிரதை {))
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Similar topics
» மீன்கொத்திப் பறவை தொட்டிக்குள் பாய்ந்து இரையைப் பிடிக்கும் காட்சி தத்ரூபமான படங்களுடன்
» குடியாத்தம் தேரோட்டத்தில் விபரீதம் தேரில் மின்சாரம் பாய்ந்து 5 பேர் பரிதாப சாவு : 30 பேர் படுகாயம்
» பிளஸ் 2 மாணவனுடன் கல்லூரி மாணவி காதல்: ரயில் முன் பாய்ந்து காதல் ஜோடி தற்கொலை
» 150 கி.மீ பாய்ந்து தாக்கும் பிரஹார் ஏவுகணை பரிசோதனை
» மோட்டார் சைக்கிள் வாவியினுள் பாய்ந்து விபத்து; ஒருவர் பலி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|