சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Khan11

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

4 posters

Go down

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Empty தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 10:08

தேவைப்பட்டால் ஈரான் மீது
இராணுவ நடவடிக்கை




ஒபாமா எச்சரிக்கை
தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை W1111164தேவைப்பட்டால் ஈரானுக்கு எதிராக இராணுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க
ஜனாதிபதி பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
ஹவாய் தீவில் ஹோனலூலூ நகரில் நடைபெறும் ஆசிய – பசிபிக் உச்சி மாநாட்டில்
செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் இந்த எச்சரிக்கையை விடுத்தார்.
ஈரான் அணு ஆயுதங்களைத் தயாரிப்பது வளைகுடா பிராந்தியத்துக்கு மட்டும் அல்ல
அமெரிக்காவுக்கும் மிகப் பெரிய சவாலாக அமையும். இந்த விவகாரத்தில் அந்த நாட்டின்
மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டிருப்பது பல்வேறு விமர்சனங்களை எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக பெரும்பான்மை நாடுகளின் ஆதரவைப் பெற அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி
வருகிறது.
ஈரான் அணு ஆயுத நாடாக உருவெடுத்தால் எதிர்காலத்தில் நிகழக் கூடிய ஆபத்துக்களை
ரஷ்யாவும், சீனாவும் புரிந்து கொள்ளும் என நம்புகிறேன் என்று அவர் மேலும் கூறினார்.
ஈரானின் அணு குண்டு தயாரிக்கும் திட்டம் குறித்து சர்வதேச அணு சக்தி முகமை
வெளியிட்டுள்ள அறிக்கை உச்சி மாநாட்டில் உறுப்பு நாடுகளின் தலைவர்களிடம்
அளிக்கப்பட்டது.
இதற்கு ஆதாரமாக செயற்கைக்கோள் படங்கள், கடிதப் பரிமாற்றங்கள் ஆகியவையும் மாநாட்டில்
சமர்ப்பிக்கப்பட்டன. ஈரான் மீது மேலும் சில பொருளாதார தடைகளை விதிக்க அமெரிக்கா
திட்டமிட்டுள்ளது. இது தொடர்பாக மாநாட்டில் பங்கேற்றுள்ள ரஷ்ய ஜனாதிபதி திமித்ரி
மெத்வதேவ், சீன ஜனாதிபதி ஹு ஜிண்டாவ் ஆகியோரின் ஆதரவைப் பெற ஒபாமா மேற்கொண்ட
முயற்சிகள் போதிய பலன் அளிக்கவில்லை என்று கூறப் படுகிறது.
ஈரான் மீது ஐ. நா. சபை விதித்துள்ள பொருளாதார தடையால் அந்த நாடு பல்வேறு
நெருக்கடிகளை சந்தித்து வருகிறது. எனினும், அணு ஆயுதத் திட்டத்தை கைவிடாமல் ஈரான்
முரண்டுப் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Empty Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 10:10

ஒபாமா உன்னை மீண்டும் நிலை நிறுத்த உன்னால் முடியாதுள்ளது அதற்குள் நீ கக்கூஸ் மேன் தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை 688909


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Empty Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

Post by அப்துல்லாஹ் Wed 16 Nov 2011 - 10:26

இந்த முட்டாள் ஜனாதிபதி கொள்ளிக் கட்டையால் தன் தலையை சொரியப் பார்க்கிறார்... தள்ளாடும் அவர் நாட்டின் பொருளாதார சீர்கேட்டை சமாளிக்க தரங்கெட்டுப் போய் பிற நாட்டின் நிதியில் கைவைக்கப் பார்க்கிறார்... திருட்டுத்தனம் செய்யும் கேடுகட்ட நாய்களின் தற்போதைய பெயர் ஒபாமா....
அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
புதுமுகம்

பதிவுகள்:- : 1218
மதிப்பீடுகள் : 386

http://abdullasir.blogspot.com/

Back to top Go down

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Empty Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 10:28

மிகவும் சரியாகச்சொன்னீர்கள் சார் தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை 111433


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Empty Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

Post by jasmin Wed 16 Nov 2011 - 11:00

இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா ..அடிக்கடி ஈரானை உரசிக்கொண்டு இருக்கிறார்கள்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Empty Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

Post by நண்பன் Wed 16 Nov 2011 - 11:07

jasmin wrote:இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா ..அடிக்கடி ஈரானை உரசிக்கொண்டு இருக்கிறார்கள்
எப்போது ஈரான் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்போகிறதோ ஏக்கத்துடன் நாங்கள் ஈரானால் மட்டுமே இப்போதைக்கு அவர்களை எதிர்க்க முடியும் மற்றவர்கள் எல்லாம் தொடை நடுங்கிகள் தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை 224381


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Empty Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

Post by kalainilaa Wed 16 Nov 2011 - 17:55

நண்பன் wrote:
jasmin wrote:இவர்களுக்கு வேறு வேலையே இல்லையா ..அடிக்கடி ஈரானை உரசிக்கொண்டு இருக்கிறார்கள்
எப்போது ஈரான் அவர்களுக்கு பதிலடி கொடுக்கப்போகிறதோ ஏக்கத்துடன் நாங்கள் ஈரானால் மட்டுமே இப்போதைக்கு அவர்களை எதிர்க்க முடியும் மற்றவர்கள் எல்லாம் தொடை நடுங்கிகள் தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை 224381

நெருங்கி பார்த்தல் எல்லாம் புஷ்வனம் தான்
வான் தாக்குதலை சமாளிக்க
உலகத்தில் யாருக்கும்
எதிர்க்கும் சக்தி இலை .
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை  ஒபாமா எச்சரிக்கை Empty Re: தேவைப்பட்டால் ஈரான் மீது இராணுவ நடவடிக்கை ஒபாமா எச்சரிக்கை

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum