சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Today at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Today at 17:35

» nisc
by rammalar Today at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Today at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Today at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Today at 10:09

» மருந்து
by rammalar Today at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் Khan11

காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்

5 posters

Go down

காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் Empty காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 20 Dec 2011 - 15:36

போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள், ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்த காதலனை திருமணம் செய்து கொண்டு போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்தார்.
விருதுநகரைச் சேர்ந்த பெண் டி.எஸ்.பி., ஒருவரின் மகள் சுந்தரேஸ்வரி; 19. இவர் மதுரையில் தனியார் கல்லூரி ஒன்றில், பி.டெக்., படித்து வருகிறார். வீட்டை விட்டு காதலனுடன் வெளியேறிய இவர், போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் நேற்று தஞ்சம் புகுந்தார்.


அலுவலகத்தில் மனு கொடுத்துவிட்டு வந்த அவர் கூறியதாவது: என் அம்மா விருதுநகரில் டி.எஸ்.பி.,யாக உள்ளார். அப்பா வழக்கறிஞர். நான், அதே பகுதியில் பாஸ்ட் புட் கடையில் வேலை செய்து வரும், அலெக்ஸ்பாண்டியன் என்பவரை, காதலித்து வந்தேன். காதலுக்கு பெற்றோர் தடைபோட்டனர். பிரிக்க முயன்றனர். முரண்டு பிடித்தால், கொலை செய்து விடுவோம் என மிரட்டினர். வேறு வழியின்றி, வீட்டை விட்டு வெளியேறினோம். நத்தம் முருகன் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். திண்டுக்கல் செந்துறை சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவுத் திருமணமும் செய்து கொண்டோம்.
ஒரே மகள் என்பதால், என் அப்பாவும், அம்மாவும் அதிகாரத்தைப் பயன்படுத்தி, எங்களை சட்ட விரோதமாக பிரிக்கவும், கவுரவத்தை மனதில் வைத்து கொலை செய்யவும் திட்டமிட்டுள்ளனர். உயிருக்கு பயந்து நாடோடியாக சுற்றித்திரிகிறோம். பாதுகாப்புக் கேட்டு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகம் சென்று, புகார் கொடுத்தோம்.

அவர்கள், டி.ஜி.பி., அலுவலகத்தில் புகார் கொடுக்கச் சொன்னதால், இங்கு புகார் கொடுத்துள்ளோம். விருதுநகர் எஸ்.பி., அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு, பாதுகாப்பு கொடுக்க ஏற்பாடு செய்துள்ளனர். இவ்வாறு சுந்தரேஸ்வரி கூறினார்.

காதலன் அலெக்ஸ் பாண்டியன் கூறும்போது,"நான் ஐந்தாம் வகுப்பு மட்டுமே படித்துள்ளேன். என்னிடம் உழைப்பு உள்ளது. எங்களை நிம்மதியாய் வாழ விட்டால் போதும். ஆனால், நான் நாளை உயிரோடு இருப்பேனா என்று எனக்குத் தெரியாது. என்னை தேடி பெண் வீட்டார் அலைகின்றனர்,' என்றார்.


காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் Empty Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்

Post by மீனு Tue 20 Dec 2011 - 17:53

ஐயோ பவாம் அவர்கள் உதவ யாருமே இல்லையா :!#:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் Empty Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்

Post by gud boy Tue 20 Dec 2011 - 19:22

மீனு wrote:ஐயோ பவாம் அவர்கள் உதவ யாருமே இல்லையா :!#:

உங்க வீடு இருக்குறது அவங்களுக்கு தெரியாம போயிடுச்சு.. :,;: :,;:
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் Empty Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்

Post by jasmin Tue 20 Dec 2011 - 19:25

எப்ப இருந்தாலும் பிரச்சனைதான் பேசி தீர்க்க வேண்டும்
jasmin
jasmin
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467

Back to top Go down

காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் Empty Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்

Post by ஹம்னா Tue 20 Dec 2011 - 19:34

சினிமாவில் நடப்பது போன்றே உள்ளது.


காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள் Empty Re: காதலுக்காக, போலீஸ் டி.ஜி.பி., அலுவலகத்தில் தஞ்சம் புகுந்த, போலீஸ் டி.எஸ்.பி.,யின் மகள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» """""பால்காரியின் மகள்! ஜனாதிபதி யின் மருமகள் ஆன உண்மைச் சம்பவம்! """"""
» காதலுக்காக காத்திருக்கலாமே - டாக்டர் டி.காமராஜ்
» நடிகர் சுந்தர்.சி மீது ரூ.46 லட்சம் மோசடி புகார் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு மனு
» என் காதல் கல்யாணம் வரை போகவில்லை, இன்னோரு காதலுக்காக காத்திருக்கிறேன்
» மகள்! விஷால் பட ஷூட்டிங் – மயங்கி விழுந்தார் அர்ஜூன் மகள்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum