சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி Khan11

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி

2 posters

Go down

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி Empty தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி

Post by mufees Tue 14 Feb 2012 - 15:30

பிரிட்டனைச் சேர்ந்த பெண்ணொருவர், ஒவ்வாமைக் காரணமாக தனது காதலுருடன் முத்தம் பரிமாறப் முடியாதுள்ளதுடன் தனது காதலுருடன் நெருங்கி உறவாட முடியாமல் அவஸ்தைகளை எதிர்நோக்கிய வண்ணமுள்ளார்.
ரச்செல் பிரின்ஸ் என்ற 24 வயதான யுவதியே இவ்வாறு ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த யுவதி ஒருவகை ஒவ்வாமை நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். இவரின் தோல்மீது தண்ணீரோ, இரத்தமோ, எச்சிலோ பட்டால் எரிச்சலூட்டும் தழும்புகள் ஏற்பட்டுவிடும்.
இதனால் இப்பெண்ணினால், நீண்ட நேர குளியல், நீச்சலில் ஈடுபடவோ, குளிரான நீரை அருந்தவோ, முடியாது. குளிரான நீரை அருந்தினால் அவரது தொண்டை வீங்கிவடும்.
எச்சில்பட்டால் தோலில் தழும்புகள் ஏற்படும் என்பதால் காதலர் தினத்தில்கூட அவர் தனது காதலரிடமிருந்து முத்தத்தைப் பெற முடியாதுள்ளார்.
இது குறித்து ரச்செல் பிரின்ஸ் தெரிவிக்கையில், 'இது என்னை மிகவும் மன உளைச்சலுக்குள் தள்ளவிட்டது. ஏனெனில் நான் நிச்சயமாக எனது காதலுடன் நெருக்கமாக இருக்க வேண்டும். ஆனால் அவர் எனக்கு கன்னத்தில் தவறி முத்தம் கொடுத்துவிட்டால் ஒவ்வாமை ஏற்படுவதற்கு முன் நான் அதனை துடைத்துவிட வேண்டும்.
இவர் லீ வோர்விக் எனும் தனது 26 வயது காதலருடன் வசித்து வருகின்றார்.
ஆனால் லீ, மனம்தளராமல் காதலர் தினத்தில் சிறிய பரிசுகளை வழங்கி உறவை வலுப்படுத்திக் கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
'நான் என்றாவது ஒரு நாள் குழந்தை பெற்றுக்கொள்ள விரும்புகின்றேன். ஆனால் இது குறித்து நாம் நிதானமாக சிந்திக்க வேண்டியுள்ளது. ஏனெனில் பாத்திரங்களை, ஆடைகளை சுத்தம் செய்ய என்னால் முடியாது' என ரச்செல் கூறியுள்ளார்.
ரச்செலுக்கு உள்ளதைப் போன்ற ஒவ்வாமை நிலை உலகில் 35 பேருக்கு உள்ளதாக அறியப்பட்டுள்ளது.
தனக்கு 12 வயதான போது முதன்முதலில் இந்த ஒவ்வாமையை கண்டறிந்ததாகவும் மருத்துவர்கள் உட்பட பலர் இதனை நம்பவில்லை எனவும் ரச்செல் கூறுகிறார்.
'தண்ணீர் எனக்கு அலர்ஜியாக முடியாது என மருத்துவர்கள் சிலர் கூறினர். மக்கள் பலர் இதனை நம்ப மாட்டார்கள். இது குறித்து நான் கூறும்போது எப்படி ஆடைகளை கழுவுகிறேன். எப்படி குளிக்கிறேன் என்றெல்லாம் பல கேள்விகளை அவர்கள் கேட்பார்கள்.
அதற்கு பதில் சுலபமானது. நான் ஓரிரு நிமிடங்கள் மாத்திரம் குளிப்பேன். அப்போதும் எரிவும் மிகுந்த வேதனையும் ஏற்படும் என்பதால் நான் உடன் குளியளிலிருந்து வெளியேறிவிடுவேன்.
எங்கு போனாலும் நான் குடையொன்றை கொண்டுசெல்வேன். எனது வியர்வை, கண்ணீர், எனது சொந்த இரத்தம் கூட எனக்கு அலர்ஜியானது என்பதை நான் அறிவேன்.
பழச்சாறுகள் குடிப்பது ஓரளவு பரவாயில்லை. தண்ணீர் குடிக்கும்போது பெரும் அசௌகரியமாக இருக்கும்' என அவர் தெரிவித்துள்ளார்.
தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி 3(1052)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி Empty Re: தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி

Post by mufees Tue 14 Feb 2012 - 15:30

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி 5(639)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி Empty Re: தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி

Post by mufees Tue 14 Feb 2012 - 15:30

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி 4(748)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி Empty Re: தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி

Post by mufees Tue 14 Feb 2012 - 15:31

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி B(19)
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி Empty Re: தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி

Post by ahmad78 Tue 14 Feb 2012 - 15:39

நியாயமான கவலை ? தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி 688909


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி Empty Re: தண்ணீர், எச்சில் பட்டால் அலர்ஜி: காதலர் தினத்திலும் முத்தம் பெற முடியாமல் தவிக்கும் யுவதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» சவுதியில் இறந்த தாயின் உடலை 2 1/2 மாதமாக கேரளா கொண்டுவர முடியாமல் தவிக்கும் மகன்கள்!!
» காதலர் தினத்தை ஒட்டி தாய்லாந்தில் இடைவிடாது முத்தம் கொடுக்கும் தம்பதியின
» இது டஸ்ட் அலர்ஜி மாதிரி கெஸ்ட் அலர்ஜி…!
» ஊரு ரெண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்...???
» தீபாவளி தினத்திலும் கனிமொழி வெளியே வர முடியாததால் கருணாநிதி பெரும் கவலை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum