சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Today at 10:11

» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

கள்ளக் காதலனை அஸிட் வீசிக் கொன்ற பெண்ணுக்கு புனித காதலர் தினத்தன்று மரண தண்டனை! Khan11

கள்ளக் காதலனை அஸிட் வீசிக் கொன்ற பெண்ணுக்கு புனித காதலர் தினத்தன்று மரண தண்டனை!

2 posters

Go down

கள்ளக் காதலனை அஸிட் வீசிக் கொன்ற பெண்ணுக்கு புனித காதலர் தினத்தன்று மரண தண்டனை! Empty கள்ளக் காதலனை அஸிட் வீசிக் கொன்ற பெண்ணுக்கு புனித காதலர் தினத்தன்று மரண தண்டனை!

Post by முனாஸ் சுலைமான் Tue 14 Feb 2012 - 16:17

கேகாலை - ஹெட்டிமுல்ல பகுதியில் வசிக்கும் பெண் ஒருவருக்கு கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர இன்று (14) மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளார்.

நபர் ஒருவரை கொலை செய்த குற்றத்திற்காகவே இவ்வாறு மரண தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

2006ம் ஆண்டு பெப்ரவரி 7ம் திகதி நபர் ஒருவரை அஸிட் வீசி கொலை செய்ததாக குறித்த பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

குறித்த பெண் இரு நபர்களுடன் கள்ளத் தொடர்பை பேணி வந்ததாக வழக்கு விசாரணையில் தெரியவந்தது.

அதில் ஒருவரை அஸிட் வீசி குறித்தப் பெண் கொலை செய்துள்ளார்.

அஸிட் தாக்குதலுக்கு உள்ளானவர் உயிரிழப்பதற்கு முன்னர் திடமான மனநிலையில் இருந்து வாக்குமூலம் அளித்ததாக சட்ட வைத்திய அதிகாரி தெரிவித்துள்ளார்.

இக்கருத்துக்களை பரிசீலித்த கேகாலை மேல் நீதிமன்ற நீதிபதி மேனகா விஜேசுந்தர குறித்த பெண்ணுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
முனாஸ் சுலைமான்
முனாஸ் சுலைமான்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 18675
மதிப்பீடுகள் : 1387

http://www.importmirror.com

Back to top Go down

கள்ளக் காதலனை அஸிட் வீசிக் கொன்ற பெண்ணுக்கு புனித காதலர் தினத்தன்று மரண தண்டனை! Empty Re: கள்ளக் காதலனை அஸிட் வீசிக் கொன்ற பெண்ணுக்கு புனித காதலர் தினத்தன்று மரண தண்டனை!

Post by *சம்ஸ் Tue 14 Feb 2012 - 17:16

தப்பு செய்வர்க்கு தகுந்த தண்டனை கிடைக்கப்படவேண்டும் தண்டனை கிடைக்கும் பட்சத்தில் குற்றங்கள் குறைய வாய்பிருக்கிறது.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

Back to top

- Similar topics
» காதலர் தினத்தில் கள்ளக் காதலியை சந்திக்க முயன்ற கள்ளக் காதலன் வெட்டிக் கொலை!
» கொலைக்குற்றச்சாட்டில் பெண்ணுக்கு மரண தண்டனை
» பிள்ளைகளை காருக்குள் வைத்து தண்ணீரில் மூழ்கடித்து மகளைக் கொன்ற தந்தைக்கு ஆயுள் தண்டனை
» சவூதியில் பெண்ணை கற்பழித்துக் கொன்ற பாகிஸ்தானியருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்.........!!
» வரதட்சணைக்காக மருமகள் கொலை; 85 வயது பெண்ணுக்கு ஆயுள் தண்டனை

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum