சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா?
by rammalar Mon 13 May 2024 - 10:53

» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Mon 13 May 2024 - 10:30

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Sun 12 May 2024 - 10:11

விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்! Khan11

விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்!

Go down

விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்! Empty விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்!

Post by mufees Sun 10 Jun 2012 - 20:21

june 10th, 2012 அன்று பிரசுரிக்கப்பட்டது.

13.6 மைல் உயரத்திலிருந்து தனது விண்வெளிக் கலத்திலிருந்து பாயத் துணிந்துள்ளார் ஒஸ்ரியாவின் Felix Baungartner.

இங்கிருந்து பாய்ந்தால் உங்களது ஒவ்வொரு உடற்பகுதியும் உடலில் இருக்கவிரும்பாததுபோலத் தோன்றலாம். அத்துடன் நிமிடத்திற்கு 150 சுற்றுக்களைச் செய்யும்போது ஒருவரது இரத்தமும் வெளிச்சென்றுவிடுவது போலிருக்கும்.

இதற்கு Felix 120,000அடி, கிட்டத்தட்ட 23 மைல்கள், ஹீலியம் பலூனுடன் பொருத்தப்பட்ட ஒரு பலமான பெட்டியொன்றில் சென்று அங்கிருந்து அமுக்கங் கொடுக்கப்பட்ட விண்வெளியுடையினை அணிந்தவாறு 35 விநாடிகளுக்குத் தனது பறப்பைக் கட்டுப்படுத்தி அது ஒலியின் வேகத்திற்கு வந்ததும் சுப்பர்சொனிக் வேகத்தில் வந்து பின்னர் நிலம்நோக்கி பரசூட்டின் உதவியுடன் விழுவார்.

இதற்காக இவர் நாசாவினால் பயிற்றப்பட்ட நிபுணர்களின்கீழ் பயிற்சிபெற்று 7 ஆண்டுகளாக மில்லியன் கணக்கான பணத்தினையும் செலவழித்துள்ளார்.

இவர் இந்தப் பறப்பினை 1960களில் 102,800 அடியிலிருந்து விழுந்த அமெரிக்க விமானியான ஜோ கிற்றிங்கரின் சாதனையை முறியடிக்கவுள்ளார். இதனை மேற்கொள்ளமுன்னர் பரிசோதனை விழுகையை ஜோ செய்துபார்த்திருந்தார். இதன்போது அவரது உபகரணமொன்று பழுதடைந்ததால் மயக்கமடைந்துமிருந்தார்.

தான் ஜோவின் 50 வருடச் சாதனையை முறியடிக்கவுள்ளதாக Felix கூறினார்.
Felix கடந்த மாதம் 71,581 அடியிலிருந்து பரிசோதனை விழுகையை வெற்றிகரமாக முடித்திருந்தார்.

இதனால் அது எப்படியிருக்குமென்பதை அவர் அறிந்திருப்பார் என்றும் இவரது விழுகை எதிர்வரும் ஜுலைக்கும் ஒக்ரோபரிற்குமிடையில் இடம்பெறுமென்கின்றனர்.

எனினும் இவற்றில் ஏதாவது பிழைத்துவிட்டால் அவரது உயிரிற்கு ஆபத்துக்கூட ஏற்படலாம். எனினும் இந்த 63,000அடி வரும்வரையில் இந்தப் பாதிப்புகள் ஏற்படலாமென்றும் கூறப்படுகின்றது.

எனினும் இதனைத் தாம் ஒரு சாதனை முறியடிப்பாகக் கருதுவதைவிடவும் ஒருவரால் கீழிருந்து மேலேசென்று பின்னர் கீழே வரவும் முடியும் என்பதை உறுதிப்படுத்தவே செய்வதாகக் கூறுகின்றார்கள் இதனை ஒழுங்குசெய்த நிறுவனத்தினர்.

இவரது விழுகை பிழைக்கும்போது அவர் சுப்பர்சொனிக் வேகத்தில் வரும்போதுகூட அவசியமெனில் அவரைச் சமநிலைப்படுத்த அவசரகால பரசூட் ஒன்று உள்ளது என்றனர்.

எனினும் தான் எதற்கும் தயாராகவே உள்ளதாகக் கூறினார் Felix.

இவரது உடையிலும் நெஞ்சுப்பகுதியில் ஒரு கணினி காணப்படும். இது அவரது இறங்குகை, இதயத்துடிப்பு, ஒட்சிசன் மற்றும் பிற விடயங்களை கீழுள்ளவர்களுக்கு அனுப்புவதோடு 120 பாகை வீடியோ கமெரா ஒன்றும் பொருத்தப்பட்டிருக்கும்.விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்! Loosan02
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்! Empty Re: விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்!

Post by mufees Sun 10 Jun 2012 - 20:21

விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்! Loosan04
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்! Empty Re: விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்!

Post by mufees Sun 10 Jun 2012 - 20:22

விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்! Loosan06
mufees
mufees
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 13479
மதிப்பீடுகள் : 132

Back to top Go down

விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்! Empty Re: விண்வெளியிலிருந்து பூமிக்கு பாயத் துணியும் நபர்!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum