சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு Khan11

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு

3 posters

Go down

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு Empty அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு

Post by *சம்ஸ் Sun 24 Feb 2013 - 10:42

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு Acd81220-bf05-4d5e-9e3b-df624599da4d_S_secvpf
வாஷிங்டன், பிப். 24-

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிக்கப்படுகின்றன.

சர்வதேச சினிமா பட உலகின் மிக உயரிய விருதாக ‘ஆஸ்கார் விருது’ கருதப்படுகிறது. அந்த விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் ஹாலிவுட்டின் டால்பி தியேட்டரில் ஆண்டு தோறும் நடைபெறுகிறது.

இந்த ஆண்டுக்கான 85-வது விருது வழங்கும் விழா அமெரிக்க நேரப்படி இன்று மாலை 5.30 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை காலை 8.30 மணிக்கு) லாஸ்ஏஞ்சல்ஸ்சில் நடக்கிறது.

அதில், சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகைகள், டைரக்டர் இசையமைப்பாளர் மற்றும் தொழில் நுட்ப கலைஞர்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

இந்த ஆண்டு சிறந்த படத்துக்கான விருதுக்கு ‘அக்ரோ’, ‘லின்கோலின்’, ‘ஜீரோ டார்க் தர்ட்டி’, ‘ஜாங்கோ’, ‘லைப் ஆப் பை’ உள்ளிட்ட படங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் ‘அக்ரோ’, ‘லின்கோலின்’, ‘ஜீரோ டார்க்தர்ட்டி’ ஆகிய 3 படங்கள் அமெரிக்க தீவிரவாதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள். அதில் ஜீரோடார்க் தர்ட்டி என்ற படம் தீவிரவாதி பின்லேடன் கொலை சம்பந்தப்பட்டது.

கடந்த ஆண்டு சிறந்த நடிகர், நடிகைகள் விருது பெற்ற மெரில் ஸ்ட்ரீப், ஜீன் துஜாரிடின், அக்டாவியா ஸ்பென்சர், கிறிஸ்டோபர் பிலிம்மர் உள்ளிட்டோரும் இந்த ஆண்டும் ஆஸ்கார் விருதுக்காக பரிந்துரைக்கப் பட்டுள்ளனர்.

இவர்கள் தவிர கிரம்மி விருது பெற்ற இசைதுறை கலைஞர்கள் ஆடில், நூரா ஜோன்ஸ், பார்பரா ஸ்டெரிசேஸ்ட், ஷர்லி பாஸ்சி ஆகியோர் பெயரும் பரிந்துரை பட்டியலில் உள்ளது.

ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில் கலந்து கொள்பவர்கள் மாலை 4 மணிக்கே விழா நடைபெறும் டால்பி தியேட்டருக்கு வருகை தரும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். இந்த விருது வழங்கும் விழா டெலிவிஷனில் நேரடியாக ஒளிபரப்படுகிறது.

இதை 225 நாடுகளை சேர்ந்த மக்கள் பார்த்து ரசிக்க உள்ளனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு Empty Re: அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு

Post by மீனு Sun 24 Feb 2013 - 10:59

:!+: :!+:
மீனு
மீனு
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316

Back to top Go down

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு Empty Re: அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு

Post by ansar hayath Sun 24 Feb 2013 - 11:50

:!+: :!+:
ansar hayath
ansar hayath
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293

Back to top Go down

அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு Empty Re: அமெரிக்காவில் ஆஸ்கார் விருதுகள் இன்று அறிவிப்பு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» ஆஸ்கார் விருதுகள் - 2013
» அமெரிக்காவில் ரூ.20 லட்சம் கோடி வேலை வாய்ப்பு திட்டம்: அதிபர் ஒபாமா அறிவிப்பு
» 2015ஆம் ஆண்டு அஜால் குஜால் விருதுகள் அறிவிப்பு..
» அமெரிக்காவில் இரட்டைக் கோபுரம் தகர்க்கப்பட்ட 12-வது நினைவு தினம் இன்று அனுசரிப்பு
» திருவள்ளுவர் பெரியார் அம்பேத்கார் அண்ணா காமராஜர் பெயரில் தமிழக அரசின் சிறப்பு விருதுகள் அறிவிப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum