சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

ஏழ்மை இருந்த போது  Khan11

ஏழ்மை இருந்த போது

+2
பானுஷபானா
gud boy
6 posters

Go down

ஏழ்மை இருந்த போது  Empty ஏழ்மை இருந்த போது

Post by gud boy Fri 25 Oct 2013 - 9:40

ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது 
வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
-தென்றல் கமால்-
 
அது நான் கால்நடையாய்”  இருந்தக் காலம்
 
சென்னை ரிசர்வ் வங்கியிலிருந்து சாந்தோம் லைட் ஹவுஸ் பின்னுள்ள குப்பம் வரை நடந்தே சென்று குறைந்த விலையில் மீன் வாங்கி பஸ் டிக்கட் காசை மிச்சம் பிடித்த காலங்கள்  அந்த ஒன்றிரண்டு ருபாய்கள் பெரிய விசயம் அப்போது. அதல்லாமல் நடைப் பயிற்சி கடல்காற்று பராக்கு பார்ப்பது என்று ஒரே கல்லில் பல மாங்காய்கள்
 
காலம் மாறியது
 
கால்நடையாய் இருந்தவன் கார்நடையாய் ஆனேன்
 
இப்போதெல்லாம் நடந்தால் கால்கள் கூட வர மறுக்கின்றன.
 
என் இறைவா! எப்படி நடந்தக் கால்கள் .......என்னமாய் குடைகிறது ....... போக்கி விடேன் மென்மையாய் முனகினேன்
 
முதுமை முதுகை உரச ஆரம்பித்திருக்கிறதோ !.
 
 
விண்ணில் மட்டுமா வெள்ளிகள் இதோ என்னிலும் தான்  என எண்ணுமளவு தலையின்
கரு முடிகளின் ஊடே களைகளென வெள்ளை முடிகள்
 
 
அன்றொரு நாள் அஸர் தொழ நேரமாகி விட்டது
 
மக்ரிபுக்கு முன் பிடித்திட வேண்டும் என்று பள்ளியினுள் வேகமாக நுழைகிறேன்.
 
பள்ளிவாசலின் முன்னால் உள்ள பரந்த நடைபாதையில் சிறுவர்கள் பலர் இரைச்சலோடு ஓடியாடி விளையாடிக் கொண்டிருந்தனர்
 
வாசலில் வாட்டசாட்டமான ஒரு சிறுவன் ஊனமுற்றோருக்கான வண்டியில் அமர்ந்து விளையாடும் தன் தோழர்களை பார்த்துக் கொண்டிருந்தான் அவர்கள் விளையாடும் போது செய்யும லூட்டிகளைப்  பார்த்து சிரித்து கொண்டிருந்தான்
 
அவன் காலும் நன்றாகத் தான் இருந்தன தோற்றத்தில்
 
என்னைப் பார்த்து புன்முறுவலோடு  ஸலாம் சொன்னான்
 
நானும் வேகமாக பதில் சொல்லி விட்டு அஸரைத் தொழுதுவிட்டு வெளியேற எத்தனித்த போது மீண்டும் ஸலாம் சொன்னான்
 
அவன் மரியாதை கனிவு என்னை நெகிழச் செய்ததால்
 
நான் மீண்டும் பதில் சொல்லிவிட்டு அவனருகில் சென்று ஏனப்பா இந்த வண்டியில் அமர்ந்திருக்கிறாய் ....... எங்கேயாவது விழுந்து அடிபட்டு ட்ரீட்மெண்டில் இருக்கிறயா என்று கேட்டேன். ( அவன் கால்கள் சூம்பிப் போன மாதிரி இல்லாததால்)
 
இல்லை அங்கிள் என்னால் பிறந்ததிலிருந்தே நடக்க முடியாது
 
திடுக்குற்றேன்.  இறைவா ! தன்னுடைய நண்பர்கள் எல்லாம் சிரித்தபடி ஓடியாடி விளையாடிக் கொண்டிருக்கும் போது இந்தப் பாலகனுக்கு ஏன் இந்த நிலை
 
அவன் மனம் என்ன எண்ணும் !  அவனுடையப் பெற்றோர்கள் மற்ற பிள்ளைகளைக் காணும் போது ஓடியாடி விளையாட முடியாத தன் பிள்ளை நிலை அவர்களுக்கு எத்தகைய வேதனையை மனச் சோர்வை ஏற்படுத்தியிருக்கும். 
 
என்னுடைய  இறைவா! இத்தனை ஆண்டுக் காலங்கள் என்னை நல்லபடியாக நடக்க வைத்தாய் சிறுவனாய் இருக்கையில் ஓடியாடி விளையாட வைத்தாய்
 
என் கார் கூட பெட்ரோல் லுப்ரிகண்ட்ஸ் போட்டால் தான் ஓடும்
நீ தந்த இந்தக் கால்கள் பெட்ரோல் லுப்ரிகண்ட்ஸ் இல்லாமல் எத்தனை காலங்கள் ஓடியுள்ளன
 
என் கால்களில் வலி தானே உள்ளது
என் கால்கள் வலுவிழந்து இல்லையே !
 
என்னால் இன்றைக்கும் நடக்க முடியுமே !
அந்தச் சிறுவனால் என்றைக்கும் நடக்க முடியாதே !
 
வலியைத் தந்த இறைவா காலில் இன்னுமும் வலுவைத் தந்தாயே அது போதும்
 

அவனைக் கண்டபின்  கால்களில் இருந்த வலி மனதில் ஏறிக்கொண்டது

----------------- 
Parangi Pettai
gud boy
gud boy
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by பானுஷபானா Fri 25 Oct 2013 - 12:19

இருப்பதைக் கொண்டு திருப்தி பெறுவதே மேல்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by ahmad78 Sun 27 Oct 2013 - 16:00

 
ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது 
வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
மிக மிக மிக உண்மையான வரிகள்.

இப்போது பணம் இருந்தும் நிம்மியைத் தேடவேண்டி உள்ளது.


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by நண்பன் Mon 28 Oct 2013 - 16:09

ahmad78 wrote:
 
ஏழ்மை இருந்த போது வாழ்வில் இனிமை இருந்தது 
வறுமை இருந்த போது உடலில் வளமை இருந்தது
மிக மிக மிக உண்மையான வரிகள்.

இப்போது பணம் இருந்தும் நிம்மியைத் தேடவேண்டி உள்ளது.
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by *சம்ஸ் Wed 30 Oct 2013 - 15:15

நிதர்சனம் உள்ளது வரிகளில் பகிர்விற்கு நன்றி


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by rammalar Thu 31 Oct 2013 - 15:53

நமக்கு கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு..!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24167
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by நண்பன் Thu 31 Oct 2013 - 16:01

rammalar wrote:நமக்கு கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி தேடு..!
!_ !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

ஏழ்மை இருந்த போது  Empty Re: ஏழ்மை இருந்த போது

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum