சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

பைத்துல் முகத்தஸ்ஸில் யூதர்கள் கால் வைத்தால் உலகப்போர் வெடிக்கும்... Khan11

பைத்துல் முகத்தஸ்ஸில் யூதர்கள் கால் வைத்தால் உலகப்போர் வெடிக்கும்...

Go down

பைத்துல் முகத்தஸ்ஸில் யூதர்கள் கால் வைத்தால் உலகப்போர் வெடிக்கும்... Empty பைத்துல் முகத்தஸ்ஸில் யூதர்கள் கால் வைத்தால் உலகப்போர் வெடிக்கும்...

Post by Muthumohamed Sat 1 Mar 2014 - 21:34

பைத்துல் முகத்தஸ்ஸில் யூதர்கள் கால் வைத்தால் உலகப்போர் வெடிக்கும் : இஸ்ரேலுக்கு ஜோர்டான் மரண எச்சரிக்கை.....!!

பைத்துல் முகத்தஸ்ஸில் யூதர்கள் கால் வைத்தால் உலகப்போர் வெடிக்கும் : இஸ்ரேல் தடம் உலக வரைபடத்தில் இருந்து வெட்டி எடுத்து மத்திய தரைக்கடலில் கரைக்கப்படும் - இஸ்ரேலுக்கு ஜோர்டான் மரண எச்சரிக்கை.....!!

இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்திற்கும் இடையில் அமெரிக்க அரசின் தலையீட்டுடன் நீண்ட வருடங்களாக அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. சமீபத்தில் ஜெர்மனியின் அதிபர் ஏஞ்சலா மெர்கெல் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹுவைச் சந்தித்துப் பேசினார்.

அப்போது பாலஸ்தீனியப் பிரச்சினைகளுக்கு உண்மையான அமைதித் தீர்வை ஏற்படுத்த விரும்புவதாகவும், இஸ்ரேல் யூத மக்களுக்கான அரசு என்று பாலஸ்தீனர்களால் அங்கீகரிக்கப்படுவதை எதிர்நோக்குவதாகவும் இஸ்ரேலியப் பிரதமர் தெரிவித்திருந்தார்.

இதனைத் தொடர்ந்து ஜெருசலேமில் உணர்ச்சிமிகுந்த அல்-அக்சா மசூதியில் யூத பிரார்த்தனைக்கு அனுமதி அளிப்பது குறித்து இஸ்ரேலியப் பாராளுமன்ற உறுப்பினர்களிடையே ஒரு விவாதம் தொடங்கியது. இது 1994-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தத்தை மீறுவதாகும் என்றும் அவ்வாறு இஸ்ரேல் நடந்துகொண்டால் அமைதி ஒப்பந்தத்தின் முழு அட்டவணையும் மீண்டும் பரிசீலனைக்கு வைக்கப்படும் என்றும் ஜோர்டான் நேற்று எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 1994-ம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட அமைதி ஒப்பந்தமானது ஜெருசலேமில் உள்ள புனிதத்தளங்களின் பாதுகாப்பாளராக ஜோர்டானை அறிவித்துள்ளது. இந்த உரிமம் இஸ்ரேலால் வழங்கப்பட்ட சலுகை அல்ல என்று குறிப்பிடும் ஜோர்டான் அரசு இமாம் மாலிக் அளித்த வரலாற்றுக் கடமை இது என்று குறிப்பிடுகின்றது. சென்ற வருடம் ஜோர்டானின் மன்னர் இரண்டாம் அப்துல்லாவுடன் 1924-ம் ஆண்டில் ஜோர்டானுக்கு அளிக்கப்பட்ட இந்த உரிமைகள் குறித்த ஒரு ஏற்பு ஒப்பந்தத்தை பாலஸ்தீனிய அதிபரான மஹ்மூத் அப்பாசும் கையெழுத்திட்டுள்ளார்.

இஸ்ரேலின் இத்தகைய முயற்சிகள் சர்வதேச நாடுகள் மேற்கொண்டுவரும் பாலஸ்தீனிய அமைதி ஒப்பந்தத்தையும் அழிவிற்கு இட்டுச் செல்லக்கூடும் என்று எச்சரிக்கும் ஜோர்டான் அரசு தனது நாட்டிற்கான இஸ்ரேலியத் தூதுவர் டேனியல் நெவோவையும் வெளியேற்றியுள்ளது.

அதுமட்டுமின்றி இஸ்ரேலுடனான சமாதான ஒப்பந்தமும் ரத்து செய்யப்பட வேண்டுமென்று ஜோர்டான் அரசின் 47 நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

நன்றி : இக்ரா நெட் நியூஸ்


பைத்துல் முகத்தஸ்ஸில் யூதர்கள் கால் வைத்தால் உலகப்போர் வெடிக்கும்... 10001372_424685540999915_2109220455_n
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum