சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Khan11

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

5 posters

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 6 Mar 2014 - 2:23

இது ஒரு சுவாரஷ்யமான விளையாட்டு.. நாம் ஒரு ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அவ்வார்த்தைக்குரிய எழுத்துக்களை மறைபொருளாய் கூறி மறைந்திருக்கும் வார்த்தை என்ன என்பதை கண்டு பிடிப்பது..
 
 கேள்வி கேட்டவர்  தான் நினைத்த விடை சரியென சொன்னபின் சரியான விடை சொன்னவர் அடுத்து தொடர வேண்டும். என்பது விதிமுறை.
 
நான் முதலில் இலகுவான வார்த்தையொன்றுடன்ஆரம்பிக்கிறேன் நீங்கள் தொடருங்கள்
 
6 எழுத்து வார்த்தை
1,2 படை
4,5,6 மொழி
சாவி < த்


Last edited by Nisha on Thu 6 Mar 2014 - 2:56; edited 4 times in total
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 6 Mar 2014 - 2:44

இங்கே இம்மாதிரி விளையாட்டுக்களுக்கு என தனிப்பகுதி இல்லையே பானு.. தனிப்பகுதி இருந்தால்  நலமாயிருக்கும்


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 6 Mar 2014 - 4:44

புரியல..இன்னும் விளக்கம் வேண்டும் அக்கா...
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Thu 6 Mar 2014 - 8:16

Nisha wrote:இங்கே இம்மாதிரி விளையாட்டுக்களுக்கு என தனிப்பகுதி இல்லையே பானு.. தனிப்பகுதி இருந்தால்  நலமாயிருக்கும்
எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்க


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Thu 6 Mar 2014 - 9:53

*சம்ஸ் wrote:
Nisha wrote:இங்கே இம்மாதிரி விளையாட்டுக்களுக்கு என தனிப்பகுதி இல்லையே பானு.. தனிப்பகுதி இருந்தால்  நலமாயிருக்கும்
எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லுங்க

விளையாட்டுப் பகுதி தனியா இல்லன்னு சொல்றாங்க தம்பி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by rammalar Mon 10 Mar 2014 - 20:59

கேள்விகள் எளிமையாக இருந்தால்
விளையாட முன் வருவார்கள்...
-
உதாரணமாக ம - ரை (நடுவில் ஒரு வார்த்தை இட
வேண்டும்)
-
இதற்கு க்ளூ : தூங்கா நகரம் என கொடுக்கலாம்
தூங்கா நகரம் என்பது மதுரைக்கு சிறப்பு பெயர்...
-
விடை சொல்ல முயற்சிப்பவர் து என்ற வார்த்தையை இட்டு
மதுரை என விடை சொல்லி விடுவார்..!
-
எங்கே இது மாதிரி பல கேள்விகளை எழுப்புங்கள்..
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 1:42

rammalar wrote:கேள்விகள் எளிமையாக இருந்தால்
விளையாட முன் வருவார்கள்...
-
உதாரணமாக ம - ரை (நடுவில் ஒரு வார்த்தை இட
வேண்டும்)
-
இதற்கு க்ளூ : தூங்கா நகரம் என கொடுக்கலாம்
தூங்கா நகரம் என்பது மதுரைக்கு சிறப்பு பெயர்...
-
விடை சொல்ல முயற்சிப்பவர் து என்ற வார்த்தையை இட்டு
மதுரை என விடை சொல்லி விடுவார்..!
-
எங்கே இது மாதிரி பல கேள்விகளை எழுப்புங்கள்..


 நன்றி ஐயா,

நான் தொடங்கியது போல் விளையாட்டு  வேறொரு தளத்தில்  பல நூறு பக்கங்கள் தாண்டி  ஆர்வமாய் விளையாடிகொண்டிருக்க்கிறோம் ஐயா. 

தமிழ் மொழியை சரியாக கற்க இவ்விளையாட்டு உதவும்.  தமிழ் மொழியில் மட்டுமே ஒரே சொல்லுக்கு பல அர்த்தங்கள் உண்டு.  அவ்வகையில்  தமிழ் அறிய ஆர்வமுள்ளோர் இதில் கலந்துகொள்வார்கள் என  நினைத்தேன்..

நீங்கள்  சுட்டிய விளையாட்டும்  நிச்சயம் சுவாரஷ்யமானது.   நான்  முதலில்  நான் கேட்ட கேள்விக்கான் விடையை  சொல்கிறேன். அதன் பின் அதே போல் ஒன்றை கேட்கிறேன். விடை சொல்ல கஷ்டம் என்றாலோ யாரும் ஆர்வம் காட்டாமல் போனாலோ  நீங்கள் காட்டிய வழியில் இதே திரியில் தொடர்கிறேன். அல்லது தனித்திரியாக தொடங்கலாம்.

பொழுது போக்கும் பயன் தரு பொழுதாய் போகும். தமிழ் மொழியிலிருக்கும் பல் சொற்களும் விளக்கங்களும் வெளிப்படும்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 1:53

Nisha wrote:இது ஒரு சுவாரஷ்யமான விளையாட்டு.. நாம் ஒரு ஒரு வார்த்தையை நினைத்து விட்டு அவ்வார்த்தைக்குரிய எழுத்துக்களை மறைபொருளாய் கூறி மறைந்திருக்கும் வார்த்தை என்ன என்பதை கண்டு பிடிப்பது..
 
 கேள்வி கேட்டவர்  தான் நினைத்த விடை சரியென சொன்னபின் சரியான விடை சொன்னவர் அடுத்து தொடர வேண்டும். என்பது விதிமுறை.
 
நான் முதலில் இலகுவான வார்த்தையொன்றுடன்ஆரம்பிக்கிறேன் நீங்கள் தொடருங்கள்
 
6 எழுத்து வார்த்தை
1,2 படை
4,5,6 மொழி
சாவி < த்


6 எழுத்து சொல்லில்  படை என்பதற்கு சேனை  எனவும் அர்த்தம் சொல்வர்.
1,2 சேனை எனில்  சாவியாய் த் எனும் 3 ம் எழுத்து சேர்ந்து  சேனைத்  என்றாகி  4,5 ம் சேர  மொழி எதுவென தேடினால் சேனைத்துடன் பொருந்துவது தமிழ் மொழி அல்லவா..

சேனைத்தமிழையே அவ்வாறு கேட்டேன்..

யாருக்காவது  புரிகின்றதா.. ஆர்வம் இருந்தால் தொடர்வோம்..  அல்லது ராம்மலர் அவர்கள் சொன்னது போல் தொடர்வோம்.

இதே போல் இன்னொரு  கேள்வி ..

1,2  ஆண்களை மரியாதையாய் அழைக்க பயன் படுத்துவது.
3,4   இதிலிருந்தே  நாம் சாப்பிட அரிசி வெளிவருகிறது
5,6  வீட்டுக்கும் காவல் தோட்டத்துக்கும் காவல்..

ஆறே ஆறெழுத்து சொல் மட்டுமல்ல ஒரு ஊரும் கூட.. கண்டு பிடிக்க முடிந்தால் அந்த ஊர் ஸ்பெஷல்  அல்வா ஒரு கிலோ பரிசாய் தருவதாய் சம்ஸ்  அறிவிப்பு தருவார். அதை பானு வாங்கித்தருவார். அச்சலா காசு கொடுப்பார்.

அப்படியே இந்த திரியை விளையாட்டு பகுதிக்கு நகர்த்துவோருக்கு  சுவிஸ் சாக்லேட்  100 கிராம்  பார்சலில் அனுப்பப்படும் . சாக்லேட்டுக்கான காசும் பார்சல் போஸ்டுக்கான காசும் கொடுத்து நீங்கள் பெற்றுக்கொள்ளலாம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by rammalar Wed 12 Mar 2014 - 3:57

தொடருங்கள்...
-
விடை கண்டு பிடிக்க க்ளூ:

இருட்டுக்கடை அல்வா - பெயர் பெற்ற ஊர்
-
(வெறும் 40 வாட்ஸ் பல்ப் வெளிச்சத்திலேயே
தொடர்ந்து கடை நடைபெறுவதால், இருட்டுக்கடை
என்ற பெயர் நிலைத்து விட்டது...!
-
------------------------------------------------
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Wed 12 Mar 2014 - 9:17

திருநெல்வேலி {_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by rammalar Wed 12 Mar 2014 - 9:33

புதிர் போட்டவர் அல்வா கொடுப்பார்..!!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 14:41

பானுஷபானா wrote:திருநெல்வேலி {_ 

சரியே பானு.

இதே போல் ஒன்றை நீங்கள் கேளுங்களேன்.. நாங்க கண்டு பிடிக்கிறோம்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 14:42

rammalar wrote:புதிர் போட்டவர் அல்வா கொடுப்பார்..!!
-

யாருக்கு அல்வா கொடுக்கணும் ஐயா!
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by rammalar Wed 12 Mar 2014 - 14:56

க்ளூ கொடுத்த பின் விடை சொன்னவருக்குத்தான்..!!
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 15:17

rammalar wrote:க்ளூ கொடுத்த பின் விடை சொன்னவருக்குத்தான்..!!

அது் தான்  க்ளு கூடவே கோந்தாய் ஒட்டிக்கும்  அல்வா கொடுத்து விட்டீர்களே! இன்னும் என்ன கொடுப்பது. அடுத்து யாராவது தொடருங்களேன்..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Wed 12 Mar 2014 - 18:10

4 எழுத்து வார்த்தை 

1 கனிவகை

3,4 துணியாலானது


இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Wed 12 Mar 2014 - 20:59

*சம்ஸ் wrote:4 எழுத்து வார்த்தை 

1 கனிவகை
3,4 துணியாலானது

இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.


ஒரெழுத்து சொல்லாய் கனி  எனில் மாம்பழத்தை மட்டுமே மா என்போம்.

மா வோடு  துணியினாலான   அர்த்தம் தரும்  ஏதோ இருவார்த்தை சேந்தால்  இச்சொல் வரும்.
யோசிக்கிறேன்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by rammalar Thu 13 Mar 2014 - 8:37

மா வோடு மூன்று வார்த்தை சேர வேண்டும்..!
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23976
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by *சம்ஸ் Thu 13 Mar 2014 - 8:49

இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by பானுஷபானா Thu 13 Mar 2014 - 10:33

*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா

என்னவா இருக்கும் _* 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:11

பானுஷபானா wrote:
*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா

என்னவா இருக்கும் _* 
அக்கா..தலையில் முடி போச்சு...
நல்ல யோசிங்க... !_  என்னைய மாதிரி..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 11:42

*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா

மறைந்திருக்கும் எழுத்தை சாவியாக கொடுங்கள்.
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:44

Nisha wrote:
*சம்ஸ் wrote:இதில் ஒரு எழுத்து மறைந்திருக்கிறது அண்ணா

மறைந்திருக்கும் எழுத்தை சாவியாக கொடுங்கள்.
நானும் யோசித்தேன் அக்கா..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Nisha Thu 13 Mar 2014 - 11:50

Nisha wrote:
*சம்ஸ் wrote:4 எழுத்து வார்த்தை 

1 கனிவகை
3,4 துணியாலானது

இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.


ஒரெழுத்து சொல்லாய் கனி  எனில் மாம்பழத்தை மட்டுமே மா என்போம்.

மா வோடு  துணியினாலான   அர்த்தம் தரும்  ஏதோ இருவார்த்தை சேந்தால்  இச்சொல் வரும்.
யோசிக்கிறேன்.
  புதிய பக்கத்துக்காக ..
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by ராகவா Thu 13 Mar 2014 - 11:52

Nisha wrote:
Nisha wrote:
*சம்ஸ் wrote:4 எழுத்து வார்த்தை 

1 கனிவகை
3,4 துணியாலானது

இதற்கான பதிலை கண்டு பிடித்துச் சொல்வருக்கு அடுத்த வாரம் பரிசு வளங்கப்படும்.


ஒரெழுத்து சொல்லாய் கனி  எனில் மாம்பழத்தை மட்டுமே மா என்போம்.

மா வோடு  துணியினாலான   அர்த்தம் தரும்  ஏதோ இருவார்த்தை சேந்தால்  இச்சொல் வரும்.
யோசிக்கிறேன்.

ஒரேழுத்தை சாவியாக கொடுத்தால்   கண்டு பிடிக்க முடியுமான்னு பார்க்களாம்.
அண்ணா..சம்ஸ் அவர்கள் உதவுங்கள்.....உங்களை காண அக்காமார்கள் ரெடியாக உள்ளனர்..இப்படி.. (_  (_
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம். Empty Re: விளையாட்டு.. மறைந்திருக்கும் வாக்கியத்தை கண்டு பிடிப்போம்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum