சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

கடவுள் எங்கே!! Khan11

கடவுள் எங்கே!!

4 posters

Go down

கடவுள் எங்கே!! Empty கடவுள் எங்கே!!

Post by ராகவா Tue 22 Apr 2014 - 19:02

ஓரமாய் நான் தூங்கிய
நினைவுகள் இல்லை;
அவசர அவசர ஓட்டம்
என்ன என்ன பதற்றம்
சாமியின் தேரோட்டம்
வடம் பிடிக்க ஆள்
பற்றாக்குறை..
அடடா..என்ன கொடுமை..


கடவுளின் தேரினை
இழுக்க மனிதனுக்கு
பற்றாக்குறையா..
வேண்டாம் ;வெக்கக்கேடு
கடவுளை விட வேற
வேலை உள்ளததால்
மனிதன் தன்
கர்மத்தை கரைக்க
காசி செல்வது ஞாயமா?

படைப்பது கூட
நமக்கு தெரியல..
ஆனால் இடையில்
துக்கம் வருவது எதனால்
அரசனும் வாழ்கிறான்;
ஆண்டியும் வாழ்கிறான்
அவர்கள் வினை
முடியும் முன் கர்மவினை
கழிப்பது யாரிடம்..

துணையிக்கு பாரமா
துணையோடு மோதலா..
துயில் செல்ல வேண்டாமா..
அவர் தூர விலக்குவார்
கடவுள் எங்கே!
தேடினேன்..கிடைக்கல
அன்னையே என்
தெய்வம்.....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

கடவுள் எங்கே!! Empty Re: கடவுள் எங்கே!!

Post by றஸ்ஸாக் Wed 23 Apr 2014 - 15:07

நல்ல கவிதை உண்மையும் கூட வளர்க உம் 
முயற்சி...
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

கடவுள் எங்கே!! Empty Re: கடவுள் எங்கே!!

Post by rammalar Thu 24 Apr 2014 - 3:52

அன்னையே என் தெய்வம்...!

(திருமணமாகும் வரை..!!)
-
கடவுள் எங்கே!! Images?q=tbn:ANd9GcTudTie6uKVvTUovxVqLUiyw1860pyXLvMcW0ApaXiSQhWmzV4xOg\
-
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24117
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

கடவுள் எங்கே!! Empty Re: கடவுள் எங்கே!!

Post by றஸ்ஸாக் Thu 24 Apr 2014 - 22:47

அன்னையே என் தெய்வம்...!  உண்மை உண்மை எல்லோரும் இவ்வாறே என்னும் போது அழகு அருமை தாய்க்குலத்திற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள் அன்பால் .... 
றஸ்ஸாக்
றஸ்ஸாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 171
மதிப்பீடுகள் : 30

http://www.paalamunai.com

Back to top Go down

கடவுள் எங்கே!! Empty Re: கடவுள் எங்கே!!

Post by Nisha Thu 24 Apr 2014 - 23:06

றஸ்ஸாக் பாலமுனை wrote:அன்னையே என் தெய்வம்...!  உண்மை உண்மை எல்லோரும் இவ்வாறே என்னும் போது அழகு அருமை தாய்க்குலத்திற்கே பெருமை சேர்த்துவிட்டீர்கள் அன்பால் .... 

ரஸ்ஸாக் !

ராம்மலர் ஐயா அன்னையே என தெய்வம் என போட்டு அதன் கீழ்  என்ன எழுதினார்னு கவனிக்கவே இலல்லியா..!

நீங்கள் பேசும் போது இப்படித்தான் பேசுவீர்களா.. கொஞ்சம் இயல்புதன்மை மாறி இலக்கியத்தன்மையோடு எழுத முயல்வது மனதோடு ஒட்டாமல் இருக்கிறது.  சக நண்பரிடம் பேசுவது போல்  இயல்பாக எழுதுங்களேன்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

கடவுள் எங்கே!! Empty Re: கடவுள் எங்கே!!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum