சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை-3
by rammalar Yesterday at 20:24

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Yesterday at 17:14

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Yesterday at 17:09

» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Yesterday at 17:05

» நகைச்சுவை கதைகள்
by rammalar Yesterday at 12:02

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Yesterday at 11:19

» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Yesterday at 6:26

» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Yesterday at 6:17

» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Yesterday at 5:10

» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Yesterday at 5:05

» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Yesterday at 4:34

» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Yesterday at 4:29

» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Mon 27 May 2024 - 20:32

» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Mon 27 May 2024 - 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Khan11

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

+5
Muthumohamed
இன்பத் அஹ்மத்
ராகவா
rammalar
ந.க.துறைவன்
9 posters

Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 1 May 2014 - 6:45

*
உலக“மே” வியக்கு“மே”
வியர்வைத் துளிகளில்
உதித்தது உழைப்பாளர் தின“மே”.
*
வாழ்த்துவோ “ மே ”.

***
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by rammalar Thu 1 May 2014 - 7:15

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Images?q=tbn:ANd9GcTYzMLck8j_XkGyo6UEEHdw4x3KkSxzcpbytJxSHSMl3D4l23WJ
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Thu 1 May 2014 - 8:00

நன்றி ராம்மலர்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by ராகவா Thu 1 May 2014 - 10:03

'"மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by இன்பத் அஹ்மத் Thu 1 May 2014 - 12:57

அனுராகவன் wrote:'"மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.
என்றும் சந்தோசமாய் வாழ்வோம்


இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by Muthumohamed Thu 1 May 2014 - 13:46

உழைப்பாளர்கள் அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by இன்பத் அஹ்மத் Thu 1 May 2014 - 14:02

இனிய உழைப்பாளர் தின நல்
வாழ்த்துக்கள் நன்றி
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Fri 2 May 2014 - 6:42

நன்றி அஹ்மத் சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by ந.க.துறைவன் Fri 2 May 2014 - 6:45

நன்றி அனுராகவன் சார்...
ந.க.துறைவன்
ந.க.துறைவன்
புதுமுகம்

பதிவுகள்:- : 1194
மதிப்பீடுகள் : 33

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty தொழிலாளர் தினம் 2015 வாழ்த்துக்கள்

Post by கமாலுதீன் Fri 1 May 2015 - 3:10

இன்று உலகமக்கள் அனைவராலும் "மே மாதம் 1 ஆம் தேதி" தொழிலாளர் தினமாக கொண்டாடப்படுகிறது. 

தொழிலாளர் தினம், உழைப்பாளர் தினம், மே தினம் என அழைக்கப்படும் இந்த தினம், தொழிலாளர்களின் உழைப்புக்கு நன்றியும் மரியாதையும் செய்யும் பொருட்டும் அவர்களது உரிமைகளுக்கு மதிப்பு அளிக்கும் பொருட்டும் அனுசரிக்கப்படுகிறது. தொழிலாலர்களின் உரிமைக்கு அங்கீகாரம் கிடைத்த 19 ஆம் நூற்றாண்டில் (1886) இருந்து இந்த தினம் கொண்டாடப்படுகிறது.

இந்நாளில் உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாலர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by Nisha Fri 1 May 2015 - 3:15

இந்நாளில் உலகத்தில் உள்ள அனைத்து தொழிலாலர்களுக்கும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by கவிப்புயல் இனியவன் Fri 1 May 2015 - 4:12

உலக இயக்கம்  ....
இயற்கையால் நிகழ்கிறது ....
உண்மைதான் ......!!!

உலக பொருளாதாரம் ....
இயங்குவது எங்களால் தானே ....
எம் அயராத உழைப்பு ...
இவ் உலகை தினமும் ....
அலங்கரிதுகொண்டே இருக்கும் ....
+
தொழிலாளர் தின வாழ்த்துக்கள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by *சம்ஸ் Fri 1 May 2015 - 9:55

அனைவருக்கும் இனிய உழைப்பாளர் தின நல் வாழ்த்துக்கள்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!. Empty Re: ' மே ” தின நல்வாழ்த்துக்கள்...!!.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum