Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
4 posters
Page 1 of 1
கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
கோடையில் தகுந்த அளவு நீர் குடிக்க வேண்டும். கூடவே கீழ்க்கண்ட பழங்கள் உங்கள் கோடையை இனிமையாக்கி விடும்.
1. தர்பூசணி: நீர்சத்து அதிகம் கொண்டது. இதில் உள்ள `Lycopene' தோல் திசுக்களை சூரிய வெப்பத்திலிருந்து காக்கும்.
2. ஆரஞ்சு: பொதுவில் இது சதை இறுக்கம், பிடிப்புகளை நீக்கும். இதில் உள்ள பொட்டாசியம் சத்து வெப்பத்தில் நாம் இழக்கும் பொட்டாசியத்தினை ஈடுகட்டும்.
3. லிச்சி (lychee) இந்த பழம் புரதம், வைட்டமின், இரும்பு, பாஸ்பரஸ், சத்துக்களை கொடுத்து கோடையை இழப்பில்லாமல் கடக்கச் செய்யம்.
4. அத்திப்பழம்: பொட்டாசியம் சத்து ஒன்று போதும். நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாய் சோர்வடையாமல் காக்கும். இதனை பழுத்த பழமாகவோ (அ) உலர்ந்த பழத்தினை ஊற வைத்தோ சாப்பிடலாம்.
5. பளம்ஸ்: ஜீரண சக்தியை அதிகரிக்கும். இதில் உள்ள வைட்டமின் `சி' சத்து கோடையில் ஏற்படும் தொற்று வியாதிகளை தடுத்து நோய் எதிர்ப்புச் சக்தியினை அதிகரிக்கும்.
6. பப்பாய்: இதில் உள்ள கைபோபபைன் மற்றும் பபைன் என்ஸைம்கள் ஜீரண சக்தியினை கூட்டும்.
7. நெல்லி: இதன் தாகம் தணிக்கும் தன்னையினை அனைவரும் அரிவர். இதன் வைட்டமின் `சி' சத்தினையும் அரிவர். இது பாஸ்பரஸ், இரும்பு, கால்ஷியம் சத்துக்களையும் கொண்டது.
8. வாழைப்பழம்: இதனை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள். இது இறைவன் கொடுத்த வரம். இதன் இரும்பு மற்றும் பொட்டாசியம் சத்து நாள் முழுவதும் உங்களை சக்தியோடு இயங்கச் செய்யும்.
9. எலுமிச்சை: இதன் சாறுடன் தண்ணீர், சிறிது உப்பு, சிறிது சர்க்கரை கலந்து குடிக்க தாகம் ஓடி விடும். சருமம் ஆரோக்கியம் கூடும்.
10. மாம்பழம்: பழங்களின் அரசன். செலினியம் மற்றும் இரும்பு சத்து கொண்டது. 11. அண்ணாசி: இதில் உள்ள ப்ரோமிலியன் என்ஸைம் கொழுப்பு மற்றும் புரத சத்து செரிக்க உதவும். வீக்கங்களை குறைக்கும். இருதயத்திற்கு உகந்தது. -
நன்றி: http://viyapu.com/news_detail.php?cid=15338#sthash.X25Rg5sf.dpuf
Last edited by Nisha on Thu 29 May 2014 - 8:29; edited 1 time in total (Reason for editing : பந்தி)
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
எங்களுக்கும் கோடை ஆரம்பம் எனும் பெயர்தான். வெயிலைகாணவில்லை. குளிர்தான் தொடரிகின்றது, கூடவே மழை வேறு.
பழங்களும் அதன் பயன்களும் பகிர்வுக்கு நன்றிப்பா!
பழங்களும் அதன் பயன்களும் பகிர்வுக்கு நன்றிப்பா!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
கொஞ்சம் எங்களுக்கு மழை பெய்ய பிராத்தனை செய்யுங்கள்..வெயில் தாங்க முடியல..Nisha wrote:எங்களுக்கும் கோடை ஆரம்பம் எனும் பெயர்தான். வெயிலைகாணவில்லை. குளிர்தான் தொடரிகின்றது, கூடவே மழை வேறு.
பழங்களும் அதன் பயன்களும் பகிர்வுக்கு நன்றிப்பா!
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
பழங்களின் பகிர்வுக்கு நன்றி
இதெல்லாம்வாங்கிசாப்பிடநேரமும் இல்ல காசும் இல்ல *#
இதெல்லாம்வாங்கிசாப்பிடநேரமும் இல்ல காசும் இல்ல *#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
நேரமில்லை கொஞ்சம் ஒத்துக்கலாம்..ஆனால் காசும் இல்லை என்று சொல்லவது ஒருகாலும் நம்பமுடியாது..பானுஷபானா wrote:பழங்களின் பகிர்வுக்கு நன்றி
இதெல்லாம்வாங்கிசாப்பிடநேரமும் இல்ல காசும் இல்ல *#
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: கோடையை சமாளிக்க உதவும் பழ வகைகள்
பயனுள்ள பதிவு
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Similar topics
» கோடையை சமாளிக்க
» கோடையை சமாளிக்க.
» இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் குறிப்புகள்!!!
» கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்
» கோடையை சமாளிக்க கூல் காய்கறிகள்
» கோடையை சமாளிக்க.
» இரத்த அழுத்தத்தை மாத்திரைகள் இல்லாமல் சமாளிக்க உதவும் குறிப்புகள்!!!
» கோடையை சமாளிக்க குளுகுளு டிப்ஸ்
» கோடையை சமாளிக்க கூல் காய்கறிகள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|