சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32

விடை கொடு  Khan11

விடை கொடு

+2
jaleelge
பாயிஸ்
6 posters

Go down

விடை கொடு  Empty விடை கொடு

Post by பாயிஸ் Mon 16 Jun 2014 - 16:55

நாம் புறப்படும் நேரமிது
போராட்டமொன்று காத்திருக்கிறது
நெஞ்சை உரம் போட்டெடுங்கள்
குருதி வடிந்தோட சரீரம் துடிக்கிறதே..

வெற்றிக்கொடிகளை ஏற்றுங்கள்
இருகைகள் வெட்டுண்ட போதிலும்
அதை மார்பினில் குத்தியெழுப்ப
நம்பிக்கையை திடமாய் வைத்துக்கொள்ளுங்கள்..

எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்ந்தாயிற்று
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்

கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது
கத்தி முனையில்தான் சரித்திரம் நிகழுமானால்
சாமர்த்தியத்திற்கு நேரதாமதம் வேண்டாம்
காலமழைக்கிறது கடுகதியில் விடைகொடுங்கள்

எதிரிகள் தாக்குவது உன் உடமையையே
உனது நெஞ்சின் உரத்தையல்லவே
புடம்போட்ட உன்வீரியத்தை வெளிக்கொணர
பலவரலாறுகள் பாடமாயிருக்கு உனக்கு...

தராதரம் அற்றுப்போகவில்லை
நாமும் தரணியில் தியானிக்கபிறந்தவர்களே
பலவீனத்தை அசைத்துப்பார்ப்பது 
பலமானவர்களின் செயலாகயிருக்காது..

“ஓரத்தில் ஒதுங்கி நின்று 
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது

இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று....
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by jaleelge Mon 16 Jun 2014 - 20:57

அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...

மிக பௌவியமாக .....

எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....

எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....


“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by Nisha Tue 17 Jun 2014 - 2:42

எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்ந்தாயிற்று
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது

இதை உணர்ந்தால் இனியில்லை வலிகள்.
உணர்ச்சிபிழம்பாய் மாறி எழுதி இருக்கின்றீர்கள்! பிரச்சனைகள் வரும் போதுதான் எழுத்தாளனின் பேனாமுனை கூர்தீட்டபட்ட கத்தியாகின்றது என்பதை நிருபிக்கின்றீர்கள் பாயிஸ்!


இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று

உனதெனதெனும் சிந்தை அகன்று
எனதுனதெல்லாம் நமதெனறானால்
மனதுணர்வுகள் மனமொன்றாகுமெனும்
நினதுணர்வுகள் எனை அசைத்தது

இன்னும் இன்னும் தொடருந்து எழுதுங்கள் பாயிஸ்





நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by பாயிஸ் Tue 17 Jun 2014 - 10:22

Nisha wrote:எதிரிகளின் கணக்கு எம்மிலும் தொடர்ந்தாயிற்று
முந்திக்கொண்டு விடைகொடுத்து விடுங்கள்
இல்லையெனில் நாளை சிறைப்பட நேரிடும்
கத்திப்புலம்பி காரியம் நிகழவே நிகழாது

இதை உணர்ந்தால்  இனியில்லை வலிகள்.
உணர்ச்சிபிழம்பாய் மாறி எழுதி இருக்கின்றீர்கள்!  பிரச்சனைகள் வரும் போதுதான் எழுத்தாளனின் பேனாமுனை கூர்தீட்டபட்ட கத்தியாகின்றது என்பதை நிருபிக்கின்றீர்கள் பாயிஸ்!


இப்பாதையில் உனது எனது என்ற
வீண்விவாதத்தின் சாலை கிடையாது
அத்தியாயம் இன்றே தொடரட்டும்
சிறுபான்மை இனத்தின் சீறிய
சினம் பதிந்து போன தடங்களென்று

உனதெனதெனும் சிந்தை அகன்று
எனதுனதெல்லாம் நமதெனறானால்
மனதுணர்வுகள் மனமொன்றாகுமெனும்
நினதுணர்வுகள் எனை அசைத்தது

இன்னும் இன்னும் தொடருந்து எழுதுங்கள் பாயிஸ்



உண்மைதான் தோழி எழுதும் போது கடுமையான ஒரு போக்கை மனதில் நிருத்தித்தான் எழுதினேன் ஆனால் அது இன்னும் தீர்ந்தாற்போல் இல்லை கவலையில் நெஞ்சடைத்துப்போனது என்றால் அது மிகையாகாது 

உற்சாக பின்னூட்டத்துக்கு என் நன்றிகள்
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by jaleelge Tue 17 Jun 2014 - 11:29

நண்பா பாயிஸ்.....

உங்கள் உணர்வுகள்...அதன் வெளிப்பாடுகள்...

யா அல்லாஹ் ஏற்றுக் கொள்வாயாக !!!!!!

உண்மைதான் தோழி எழுதும் போது கடுமையான ஒரு போக்கை மனதில் நிருத்தித்தான் எழுதினேன் ஆனால் அது இன்னும் தீர்ந்தாற்போல் இல்லை கவலையில் நெஞ்சடைத்துப்போனது என்றால் அது மிகையாகாது

உற்சாக பின்னூட்டத்துக்கு என் நன்றிகள்


எமது மனமும் கனத்து...நெகிழ்ந்து விட்டது பாயிஸ்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by rammalar Tue 17 Jun 2014 - 11:33

*_  *_
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24007
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by jaleelge Tue 17 Jun 2014 - 13:51

rammalar wrote:*_  *_

என்றும் படம்தானா  ????

எழுத்துப் பதிவில்லையா ???
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 21:35

jaleelge wrote:அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...

மிக பௌவியமாக .....

எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....

எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....


“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை
போராளிகளே புறப்படுங்கள்
மறக்க முடியா வீரத்தியாகியின் வரிகள்
பாயிசுக்கும்  ~/ ~/ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by jaleelge Tue 17 Jun 2014 - 21:55

நண்பன் wrote:
jaleelge wrote:அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...

மிக பௌவியமாக .....

எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....

எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....


“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை
போராளிகளே புறப்படுங்கள்
மறக்க முடியா வீரத்தியாகியின் வரிகள்
பாயிசுக்கும்  ~/ ~/ 

இவ்வரிகள்...

இன்றைய கால சூழலை...

அன்றே அந்த மாமனிதர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by நண்பன் Tue 17 Jun 2014 - 22:13

jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...

மிக பௌவியமாக .....

எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....

எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....


“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை
போராளிகளே புறப்படுங்கள்
மறக்க முடியா வீரத்தியாகியின் வரிகள்
பாயிசுக்கும்  ~/ ~/ 

இவ்வரிகள்...

இன்றைய கால சூழலை...

அன்றே அந்த மாமனிதர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்...
உண்மைதான் தலைவர்கள் மரணிப்பதில்லையே விதைக்கப்படுகிறார்கள் !_ 


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by jaleelge Tue 17 Jun 2014 - 22:44

நண்பன் wrote:
jaleelge wrote:
நண்பன் wrote:
jaleelge wrote:அனைத்து சிறுபான்மை மக்களுக்கும்...

மிக பௌவியமாக .....

எழுமையாய் எடுத்துரைக்கிறாய்.....

எமக்கு கட்டியம் கூறும் வரிகளாக.....


“ஓரத்தில் ஒதுங்கி நின்று
ஓய்வெடுக்க இது நேரமில்லை”
பெருந்தகை அஷ்ரஃபின் வரிகளிது
இது வெறும் வார்த்தைகளல்லவே..
வேதவாக்காய் நாம் காணும் தருணமிது”
ஓரத்தில் நின்று கொண்டு ஓய்வெடுக்க நேரமில்லை
போராளிகளே புறப்படுங்கள்
மறக்க முடியா வீரத்தியாகியின் வரிகள்
பாயிசுக்கும்  ~/ ~/ 

இவ்வரிகள்...

இன்றைய கால சூழலை...

அன்றே அந்த மாமனிதர் குறிப்பிட்டுச் சென்றுள்ளார்...
உண்மைதான் தலைவர்கள் மரணிப்பதில்லையே விதைக்கப்படுகிறார்கள் !_ 

தமிழ் மொழி பேசும் தலைவர்கள்.....

பலர் ஈழத்தில் விதைக்கப்பட்டுள்ளார்கள்...

அவைகள் எம் ஈழத்தில் சிறந்த  அறுவடைகளை...

வழங்கும் என சிறுபான்மைகள் எதிர்பார்க்கும் ...

காலம் மிகத் தொலைவில் இல்லை. !!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by கவிப்புயல் இனியவன் Wed 18 Jun 2014 - 13:38

சிறப்பான படைப்புகள்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by jaleelge Wed 18 Jun 2014 - 13:50

கவிஞர் பாயிஸ் என்றும்....

பாராட்டப்பட வேண்டியவர்.....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

விடை கொடு  Empty Re: விடை கொடு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum