சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 20:30

» கதம்பம்
by rammalar Yesterday at 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Yesterday at 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Yesterday at 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Yesterday at 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33

வாழ்த்தலாம் வாருங்கள்! Khan11

வாழ்த்தலாம் வாருங்கள்!

+6
jaleelge
Nisha
ராகவா
kalainilaa
நண்பன்
பானுஷபானா
10 posters

Page 1 of 3 1, 2, 3  Next

Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Fri 20 Jun 2014 - 11:53

இந்த திரியில் உங்கள் பிறந்த தினம் உங்கள் குழந்தைகள் பிறந்த தினம், உங்கள் திருமண நாள் என வாழ்த்துக்குரிய நாட்களை பதியுங்கள்..

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Fri 20 Jun 2014 - 11:58

நிஷா
பிறந்த நாள் 4.10
என் கணவர் பிரபாகரன் 17.05
என் மகன் 5.10.1997
என் மகள் 29.05.2001

எங்கள் திருமண நாள் 24.08.1996

எங்களுக்கான பரிசுகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும் என சேனையின் அன்பு உறவுகளுக்கு அன்போடு கட்டளை இடுகின்றேன்!
முக்கியமாக நண்பனும், முஹைதீனும், பானுவும், ஜலீல் ஜீயும் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பார்சல் கிப்டாக அனுப்ப வேண்டும். சேனைக்கு வந்தாலும் வராவிட்டாலும் கிப்ட் மட்டும் இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும் ஒழுங்காக வந்து சேரணும்.  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:  :dance: 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 12:40

Nisha wrote:

இதோ 4 பேருக்கும் இப்பவே அனுப்பிட்டேன் நிஷா பெற்றுக் கொள்ளுங்கள்

வாழ்த்தலாம் வாருங்கள்! Tumblr_lficnwKTEL1qfu4j7
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 14:29

இப்படி ஏமாற்றக்கூடாது பானு அக்கா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 14:31

நண்பன் wrote:இப்படி ஏமாற்றக்கூடாது பானு அக்கா
வாழ்த்தலாம் வாருங்கள்! Gift_box12b

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by kalainilaa Fri 20 Jun 2014 - 14:54

என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல 
விரும்பிய பொருளை அனுப்புவேன்
kalainilaa
kalainilaa
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 8077
மதிப்பீடுகள் : 1432

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Fri 20 Jun 2014 - 15:08

kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல 
விரும்பிய பொருளை அனுப்புவேன்
முன் எச்சரிக்கையா இருக்கிங்க போல ம்ம் நடக்கட்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 15:09

kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல 
விரும்பிய பொருளை அனுப்புவேன்

ஹா ஹா இது எங்களுக்கு தெரியாதாக்கும் நாங்க காசு கு டுத்து நீங்க வாங்கி அனுப்பனுமா? ))& ))& (நிஷாவுக்கு பதில் நான் சொல்லி இருக்கேன்)
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Fri 20 Jun 2014 - 15:25

பானுஷபானா wrote:
Nisha wrote:
நிஷா  
பிறந்த நாள் 4.10
என்  கணவர் பிரபாகரன்  17.05
என் மகன் 5.10.1997
என் மகள் 29.05.2001

எங்கள் திருமண நாள் 24.08.1996

 எங்களுக்கான பரிசுகளை முன்கூட்டியே அனுப்பி வைக்க வேண்டும் என சேனையின் அன்பு உறவுகளுக்கு அன்போடு கட்டளை இடுகின்றேன்!
முக்கியமாக நண்பனும், முஹைதீனும், பானுவும், ஜலீல் ஜீயும்  பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய பார்சல் கிப்டாக அனுப்ப வேண்டும். சேனைக்கு வந்தாலும் வராவிட்டாலும்  கிப்ட் மட்டும் இன்றிலிருந்து ஒவ்வொரு வருடமும்   ஒழுங்காக வந்து சேரணும்.  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:  :dance:   

இதோ 4 பேருக்கும்  இப்பவே அனுப்பிட்டேன் நிஷா பெற்றுக் கொள்ளுங்கள்

வாழ்த்தலாம் வாருங்கள்! Tumblr_lficnwKTEL1qfu4j7

என் தங்கச்சி அனுப்பிய கிப்டில்....

ரோஸ் கலர் பேப்பரினால் பொதி செய்யப்பட்ட கிப்ட் என்னுடையது....

அதனுள் இருக்கும் பொருட்களை யாரிடமும் சொல்ல வேண்டாம் மேடம்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Fri 20 Jun 2014 - 15:29

பானுஷபானா wrote:
kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல 
விரும்பிய பொருளை அனுப்புவேன்

ஹா ஹா இது எங்களுக்கு தெரியாதாக்கும் நாங்க காசு கு டுத்து நீங்க வாங்கி அனுப்பனுமா? ))& ))& (நிஷாவுக்கு பதில் நான் சொல்லி இருக்கேன்)

நாங்களே எங்கட சொந்தக் கணக்கில்...

கம்பியூட்டரில் படம் தேடி எடுத்து தானே அனுப்பியுள்ளோம்....

நாங்க காசு கேட்டோமா ????

உங்கள் கருத்து மறுக்கப்படுகிறது கலைநிலா !!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Fri 20 Jun 2014 - 15:42

என் பிறந்த திகதி....08.08

பார்ப்போமே ?????
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by பானுஷபானா Fri 20 Jun 2014 - 15:45

jaleelge wrote:
பானுஷபானா wrote:
kalainilaa wrote:என் வங்கி கணக்கு உடன் பணம் அனுப்பினால்,நீ சொன்ன அந்த நாட்களில் நான் உங்க விருப்பம் போல 
விரும்பிய பொருளை அனுப்புவேன்

ஹா ஹா இது எங்களுக்கு தெரியாதாக்கும் நாங்க காசு கு டுத்து நீங்க வாங்கி அனுப்பனுமா? ))& ))& (நிஷாவுக்கு பதில் நான் சொல்லி இருக்கேன்)

நாங்களே எங்கட சொந்தக் கணக்கில்...

கம்பியூட்டரில் படம் தேடி எடுத்து தானே அனுப்பியுள்ளோம்....

நாங்க காசு கேட்டோமா ????

உங்கள் கருத்து மறுக்கப்படுகிறது கலைநிலா !!!!!!

 ^_ ^_ ^_ 
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Fri 20 Jun 2014 - 16:00

ஹா,,ஹா... *#  *#  *#  *#  *#
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Fri 20 Jun 2014 - 16:10

Naan enna sonnen? Neenga enna panniddirukkinga?

Ozunka birtday & wedding day date eluthunga!

Jalil sir uunga son birthday & unga wedding day enke?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Fri 20 Jun 2014 - 20:27

Nisha wrote:Naan  enna  sonnen? Neenga enna panniddirukkinga?

Ozunka  birtday & wedding day date eluthunga!

Jalil sir uunga son birthday & unga wedding day enke?

என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Sat 21 Jun 2014 - 0:09

அனுராகவன் wrote:
Nisha wrote:Naan  enna  sonnen? Neenga enna panniddirukkinga?

Ozunka  birtday & wedding day date eluthunga!

Jalil sir uunga son birthday & unga wedding day enke?

என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..

அவங்க வேலைப் பழுவுக்கு இடையில்...

எப்படியாவது வந்தாங்களே அதுதான் முக்கியம்...

அவங்களின் மகனின் கால் வருத்தம் பற்றித்தான் எனக்கு கவலை...

பழுவை விட... மகனின் சுமை தான்..... என் எண்ணம்...

அவங்களுக்கு  இறைவன் துணை நிற்பானாக !!!!!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by ராகவா Sat 21 Jun 2014 - 4:05

நன்றி அண்ணே! நிச்சயம் பிராத்திப்போம்..
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Sat 21 Jun 2014 - 14:46

அனுராகவன் wrote:
jaleelge wrote:
அனுராகவன் wrote:
Nisha wrote:Naan  enna  sonnen? Neenga enna panniddirukkinga?

Ozunka  birtday & wedding day date eluthunga!

Jalil sir uunga son birthday & unga wedding day enke?

என்னாச்சு எங்கள் நிஷா அக்கா ஆங்கிலத்தில் எழுதுகிறார்....சற்று குழப்பம் வந்தது ..சரியான இடத்தில இருக்கோமா என்று..

அவங்க வேலைப் பழுவுக்கு இடையில்...

எப்படியாவது வந்தாங்களே அதுதான் முக்கியம்...

நன்றி அண்ணே! நிச்சயம் பிராத்திப்போம்..

அவங்களின் மகனின் கால் வருத்தம் பற்றித்தான் எனக்கு கவலை...

பழுவை விட... மகனின் சுமை தான்..... என் எண்ணம்...

அவங்களுக்கு  இறைவன் துணை நிற்பானாக !!!!!!!

ராகவனுக்கு பார்த்ததும் ...

எழுத  ... எழுத்தே வரல்லியோ !!!!
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by பானுஷபானா Sat 21 Jun 2014 - 14:48

இப்ப பாருங்க இருக்கும்
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Sat 21 Jun 2014 - 14:57

அப்பாடா அவரும்....கெட்டிக்காரனும் ,, விவேகியும் கூட...
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by பானுஷபானா Sat 21 Jun 2014 - 14:58

ஏன் இப்படிச் சொல்றீங்க புரியல?
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Sat 21 Jun 2014 - 15:49

பானுஷபானா wrote:ஏன் இப்படிச் சொல்றீங்க புரியல?

சொன்னதும்...

உடனே அவர் திருத்தம் மேற்க் கொண்டுள்ளார்....

அதனைத்தான் சுட்டி நீட்டினேன்..
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Nisha Sun 22 Jun 2014 - 0:35

இந்த திரியின் நான் எழுதசொன்னது தவிர்த்து அனைத்தும் பேசப்டுகின்றது.

ஏன் ? யாருக்கும் தங்கள் திருமண நாள், பிறந்த நாளை எங்களுடன் பகிர்வதில் பிரியமில்லையோ?

அக்கா தம்பி, அண்ணன் தங்கை உறவெல்லாம் உதட்டளவில் மட்டும் தாம் போலும்! _* 

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by jaleelge Sun 22 Jun 2014 - 19:54

Nisha wrote:இந்த  திரியின் நான் எழுதசொன்னது தவிர்த்து அனைத்தும் பேசப்டுகின்றது.

ஏன் ? யாருக்கும்  தங்கள்  திருமண நாள், பிறந்த நாளை எங்களுடன் பகிர்வதில்  பிரியமில்லையோ?

அக்கா தம்பி, அண்ணன் தங்கை உறவெல்லாம் உதட்டளவில் மட்டும் தாம் போலும்! _* 

நான் உங்களுடன் பகிர்ந்துள்ளேன் மேடம்....

மற்றவங்கள்தான் .....

கவனச் சிதைவாக .......

பதிவிட்டு என்னையும் இழுத்துச் சென்றார்கள்....

நானோ புதுப் பொடியந்தானே.......

ஒன்றும் விளங்கள்ள மேடம்.....

சேர்ந்து இழுபட்டு போய்ட்டன் ....

எனக்கு ஒன்றுமே தெரியாது.....

இந்த விடயத்தில் நான் அப்பாவிப் பயல் மேடம்....
jaleelge
jaleelge
புதுமுகம்

பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by நண்பன் Sat 9 Aug 2014 - 17:25

நண்பனின் குடும்பத்தில் உள்ள அங்கத்தவர்களின்
பிறந்த  நாள் மாதம் வருடம்

நண்பன்- 02-05-
நிஷா   - 09-10-
அப்ஷல் -27-03-2005
ஹப்ஷா -29-06-2009
அஹ்மட்-29-03-2011
எங்கள் திருமண நாள்
24-05-2xxx

கிப்ட் பார்ஷல்  டைமுக்கு வந்து சேர வேண்டும் அப்படி வரல நான் வீடு தேடி வந்து புடுங்கிட்டு போயிடுவன் ஆமா சொல்லிப்புட்டன்  நான் சேனைக்கு வரலன்னால் கூட பார்ஷல் டைமுக்கு வந்து சேர வேண்டும்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

வாழ்த்தலாம் வாருங்கள்! Empty Re: வாழ்த்தலாம் வாருங்கள்!

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 3 1, 2, 3  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum