Latest topics
» பல்சுவை-3by rammalar Today at 20:24
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by rammalar Today at 17:14
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by rammalar Today at 17:09
» காதலில் சொதப்புவது எப்படி?
by rammalar Today at 17:05
» நகைச்சுவை கதைகள்
by rammalar Today at 12:02
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 2
by rammalar Today at 11:19
» எண்ணங்கள் சீரானால் பழக்கங்கள் செம்மையாகும்!
by rammalar Today at 6:26
» மனநிறைவுடன் கூடிய மன அமைதி பாடல்கள்
by rammalar Today at 6:17
» பூமர காத்து -விமர்சனம்
by rammalar Today at 5:10
» வேப்பம் பூவும் எதிர்ப்பு சக்தியும்!
by rammalar Today at 5:05
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்
by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
கணக்குகள்
2 posters
Page 1 of 1
கணக்குகள்
-
கணக்குகள் சரிதான்
விடைகள்தான்
வித்தியாசமாய் விடிகின்றன!
-
பள்ளிமுதல்வரின்
ஒன்றுவிட்ட
சித்தப்பாவின் சிபாரிசில்
என் மகனுக்கு எல்.கே.ஜ. யில்
உட்கார இடம் கிடைத்து
-
காலை மட்டுமல்ல
மாலை முழுதும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் கணினி படிப்பு
-
கணக்காய் நேரம் ஒதுக்கி
கணக்கீடுகளை உள்நிரப்பி
ரசீதோடும் ரசீதின்றியும்
பணம் செலுத்தியதில்
கல்லூரி இயந்தரம்
என்ஜினியராய்த் துப்பியது
-
மகனை மாப்பிள்ளையாக்க
பெண் தேடலில்
பெண் குவியலுக்கிடையில்
தரம்பிரித்து ஒதுக்கி
சல்லடையாய் சலித்தபோது
டாக்டருக்கு மாமனாராயானேன்
-
சந்தோஷங்கள் நிரப்பி
தோல்விகள் கழித்து
வாழ்க்கையை வகுத்து
வாழ்ந்து முடிந்ததில்
ஈவாய் மீதமிருந்தது
சிபாரிசின்றி
மகன் வாங்கித்த தந்த
முதியோர் இல்லத்தில் இடம்தான்..!
-
-------------------------------
>கிரேப்ஸ் மகேந்திரன்
நன்றி: தமிழ்நண்பர்கள் .காம் (மின்னிதழ்)
கணக்குகள் சரிதான்
விடைகள்தான்
வித்தியாசமாய் விடிகின்றன!
-
பள்ளிமுதல்வரின்
ஒன்றுவிட்ட
சித்தப்பாவின் சிபாரிசில்
என் மகனுக்கு எல்.கே.ஜ. யில்
உட்கார இடம் கிடைத்து
-
காலை மட்டுமல்ல
மாலை முழுதும் படிப்பு
பின்பு கனிவு கொடுக்கும் கணினி படிப்பு
-
கணக்காய் நேரம் ஒதுக்கி
கணக்கீடுகளை உள்நிரப்பி
ரசீதோடும் ரசீதின்றியும்
பணம் செலுத்தியதில்
கல்லூரி இயந்தரம்
என்ஜினியராய்த் துப்பியது
-
மகனை மாப்பிள்ளையாக்க
பெண் தேடலில்
பெண் குவியலுக்கிடையில்
தரம்பிரித்து ஒதுக்கி
சல்லடையாய் சலித்தபோது
டாக்டருக்கு மாமனாராயானேன்
-
சந்தோஷங்கள் நிரப்பி
தோல்விகள் கழித்து
வாழ்க்கையை வகுத்து
வாழ்ந்து முடிந்ததில்
ஈவாய் மீதமிருந்தது
சிபாரிசின்றி
மகன் வாங்கித்த தந்த
முதியோர் இல்லத்தில் இடம்தான்..!
-
-------------------------------
>கிரேப்ஸ் மகேந்திரன்
நன்றி: தமிழ்நண்பர்கள் .காம் (மின்னிதழ்)
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24302
மதிப்பீடுகள் : 1186
Re: கணக்குகள்
நல்ல அழகாக மகனை கவனித்து வளர்த்தார் தந்தை..
அவனுக்கு பார்த்து செய்தார் ஒன்வொன்றாக இறுதியில்
அவனோ தள்ளினான் அனாதை இல்லம்..
இது நாட்டில் நடப்பது இயல்பாகிவிட்டது...
அவனுக்கு பார்த்து செய்தார் ஒன்வொன்றாக இறுதியில்
அவனோ தள்ளினான் அனாதை இல்லம்..
இது நாட்டில் நடப்பது இயல்பாகிவிட்டது...
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Similar topics
» ஒரு வருட காலத்தில் 3 இலட்சம் திவிநெகும கணக்குகள்
» சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...
» ஒசாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டரின் வங்கி கணக்குகள் முடக்கம்: பாக். அதிரடி
» சிறுவர் ஆபாச படங்கள் அடங்கிய டுவிட்டர் கணக்குகள் மூடல்...
» ஒசாமாவைக் காட்டிக் கொடுத்த டாக்டரின் வங்கி கணக்குகள் முடக்கம்: பாக். அதிரடி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|