Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
தெலுங்கில் ரீமேக்காகிறது மஞ்சப்பை!
Page 1 of 1
தெலுங்கில் ரீமேக்காகிறது மஞ்சப்பை!
-
-
-
மஞ்சப்பை திரைப்படம் விரைவில் தெலுங்கில்
ரீமேக்காக உள்ளது.
விமல், லட்சுமிமேனன் முதன் முறையாக ஜோடியாக
நடித்த படம் ‘மஞ்சப்பை’. சமீபத்தில் வெளியான
இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை
பெற்றது. அதோடு நல்ல வசூலையும் ஈட்டி தந்தது.
தாத்தா, பேரன் இடையிலான உறவை சித்தரித்த
இந்தப் படத்தில் ராஜ்கிரண் தாத்தாவாகவும் அவருக்கு
பேரனாக விமலும் நடித்திருந்தனர்.
இந்நிலையில் மஞ்சப்பை திரைப்படம் விரைவிலேயே
தெலுங்கு மொழி பேசவிருக்கிறது.
தெலுங்கில் இந்தப் படத்தை பிரபல இயக்குனர்
தாசரி நாராயண ராவ் இயக்கவிருக்கிறார்.
தமிழில் விமல் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு
நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு நடிக்கலாம்
என்று கூறப்படுகிறது.
அதேசமயம் ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தில்
இயக்குனர் தாசரி நாராயணராவே நடிக்கப் போகிறாராம்.
இவர் ஏற்கெனவே பல படங்களில் குணச்சித்திர வேடங்களில்
நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
==
-தினமணி
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Re: தெலுங்கில் ரீமேக்காகிறது மஞ்சப்பை!
மஞ்சப்பை திரைப்படம் தெலுங்கை தொடர்ந்து
கன்னடம் மற்றும் இந்தியிலும் ரீமேக் ஆகிறது.
-
இந்தியில் ராஜ்கிரண் வேடத்தில் அமிதாப்பச்சன்
நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24064
மதிப்பீடுகள் : 1186
Similar topics
» தெலுங்கில் நடித்த ஸ்ரேயா படம் இணையதளத்தில் வெளியானது
» தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ?
» தெலுங்கில் அசத்தும் வரலட்சுமி
» லூசிபர் - படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது..
» ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகும் வேட்டை
» தமிழ் 96, தெலுங்கில் 2009 ஆனது – ஏன் இந்த முடிவு ?
» தெலுங்கில் அசத்தும் வரலட்சுமி
» லூசிபர் - படம் தெலுங்கில் ரீமேக் ஆகிறது..
» ஹிந்தி மற்றும் தெலுங்கில் தயாராகும் வேட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|