Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
+5
நண்பன்
பானுஷபானா
jaleelge
நேசமுடன் ஹாசிம்
Nisha
9 posters
Page 1 of 2
Page 1 of 2 • 1, 2
அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
சேனைத்தமிழ் உலாவெனும் தளத்தின் சிறப்பும் அதன் எதிர்கால வளர்ச்சியும் கருதி சில குறிக்கப்பட்ட பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் அரட்டைப்பின்னூட்டங்களை தவிர்க்கும் படி மிக தயவுடன் வேண்டுகின்றேன்!
அரட்டையாக பின்னூட்டங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்
இப்பகுதிகள் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுவதனால் பதிவின் தன்மை உணர்ந்து நமக்கான அதன் பயன்கள் அறிந்து எதிர்கால நன்மை உணர்ந்து பின்னூட்டம் இடுவோம்!
ஓரளவு லிமிட்டுடன் அரட்டை பின்னூட்டங்கள் இடக்கூடிய பகுதிகள்.
நட்பு பகுதியில் திரியின் தலைப்பை உணர்ந்து பின்னூட்டங்களை இடுங்கள்!
அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்
உங்கள் கேலியான பின்னூட்டங்கள் யாரையும் காயப்படுத்தாது, தனிப்பட்ட சொந்த விடயங்களை வெளிக்கொணர்வதாய் இருக்காதிருக்கட்டும்!
இன்றும் என்றும் உங்கள் பதிவுகளை பலர் படிக்கின்றார்கள் என்பதோடு. இணைய நட்பில் உங்கள் எழுத்துகள் தான் உங்கள் மீதான் மதிப்பையும் மரியாதையையும், கனத்தையும் தரும் என்பதையும் மறக்காதீர்கள்!
நம் பதிவுகள் தாம் சேனையை வெளியிலிருந்து விருந்தினராய் படிக்கும் ஒருவருக்கு சேனை மீதான நட்புணர்வை, நம்பிக்கையை அதிகமாக்கி உள் நுழைய வைக்கும் என உணர்ந்து சேனையின் மேன்மைக்காய் நம் பதிவுகளை இடுவோம் என முடிவெடுங்கள்!
உங்கள் ஒத்துழைப்புக்கும், புரிதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நட்போடு நிஷா
அரட்டையாக பின்னூட்டங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்
கணனித்தகவல்கள்
மருத்துவம்
வரலாறு
விஞ்ஞானம்
சிறுவர் பூங்கா
புதுமைப்பெண்கள்
தொலைத்தொடர்பு
குழந்தை வளர்ப்பு
இலக்கியம்
கல்விச்சோலை
பாட்டி வைத்தியம்
ஆன்மீகப்பகுதி
மருத்துவம்
வரலாறு
விஞ்ஞானம்
சிறுவர் பூங்கா
புதுமைப்பெண்கள்
தொலைத்தொடர்பு
குழந்தை வளர்ப்பு
இலக்கியம்
கல்விச்சோலை
பாட்டி வைத்தியம்
ஆன்மீகப்பகுதி
இப்பகுதிகள் தகவல்கள் ஆவணப்படுத்தப்படுவதனால் பதிவின் தன்மை உணர்ந்து நமக்கான அதன் பயன்கள் அறிந்து எதிர்கால நன்மை உணர்ந்து பின்னூட்டம் இடுவோம்!
ஓரளவு லிமிட்டுடன் அரட்டை பின்னூட்டங்கள் இடக்கூடிய பகுதிகள்.
சொந்தக்கவிதைகள்
மனம் கவர்ந்த கவிதைகள்
செய்தித்திரிகள்
இளைஞர் சேனை
கதைகள்
அறிந்தும் அறியாதவை
பயனுள்ள தகவல்கள்
அழகுக்குறிப்புகள்
மனம் கவர்ந்த கவிதைகள்
செய்தித்திரிகள்
இளைஞர் சேனை
கதைகள்
அறிந்தும் அறியாதவை
பயனுள்ள தகவல்கள்
அழகுக்குறிப்புகள்
நட்பு பகுதியில் திரியின் தலைப்பை உணர்ந்து பின்னூட்டங்களை இடுங்கள்!
அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்
அரட்டைப்பகுதி
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைபடங்கள்
உடலினை உறுதி செய்
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைபடங்கள்
உடலினை உறுதி செய்
நட்பு .. பதிவின் தன்மை உணர்ந்து அரட்டை பதிவுகளை பதியவும்.
பிரார்த்தனை பகுதியில் தயவு செய்து அரட்டை வேண்டாம்.
உங்கள் கேலியான பின்னூட்டங்கள் யாரையும் காயப்படுத்தாது, தனிப்பட்ட சொந்த விடயங்களை வெளிக்கொணர்வதாய் இருக்காதிருக்கட்டும்!
இன்றும் என்றும் உங்கள் பதிவுகளை பலர் படிக்கின்றார்கள் என்பதோடு. இணைய நட்பில் உங்கள் எழுத்துகள் தான் உங்கள் மீதான் மதிப்பையும் மரியாதையையும், கனத்தையும் தரும் என்பதையும் மறக்காதீர்கள்!
நம் பதிவுகள் தாம் சேனையை வெளியிலிருந்து விருந்தினராய் படிக்கும் ஒருவருக்கு சேனை மீதான நட்புணர்வை, நம்பிக்கையை அதிகமாக்கி உள் நுழைய வைக்கும் என உணர்ந்து சேனையின் மேன்மைக்காய் நம் பதிவுகளை இடுவோம் என முடிவெடுங்கள்!
உங்கள் ஒத்துழைப்புக்கும், புரிதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நட்போடு நிஷா
Last edited by Nisha on Thu 13 Nov 2014 - 11:47; edited 8 times in total
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
அருமையான அறிவித்தல் ரொம்ப லேட்டா சொன்னதால நான் எங்கெல்லாம் அரட்டை அடித்தேன் என்பதை மறந்தே போயிட்டேன் நடந்தது முடிந்தது இனிமேல் அப்படி இல்லாமல் கவனித்துக்கொள்கிறேன் நமது உறவுகளும் புரிநது கொள்வார்கள் என்ற நம்பிகையில்
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்...
என்றும் மாறா அன்புடன்
உங்கள் நண்பன்...
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்
அரட்டை பகுதி
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைப்டங்கள்
இது போதுமே எங்களுக்கு அசத்திடலாம் ஜலீல் ஜீ ராகவா நீ ஓடி வா
அரட்டை பகுதி
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைப்டங்கள்
இது போதுமே எங்களுக்கு அசத்திடலாம் ஜலீல் ஜீ ராகவா நீ ஓடி வா
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
அவசியமான அறிவுறுத்தல் அக்காவுக்கு நன்றிகள் உண்மையில் இவை கவனிக்கப்படும் போது எமது அவசியமான ஆக்கங்கள் மேன்மைப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை அரட்டை மன்னன் நண்பன் ஒத்துக்கொண்டார் ஏனையவர்களும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
நண்பன் அரட்டை மன்னனா ? என்னைத் தனியாக தவிக்க விட்ட தலையே உமக்கு வெடி வைக்க வேண்டும் இருங்கள் #*நேசமுடன் ஹாசிம் wrote:அவசியமான அறிவுறுத்தல் அக்காவுக்கு நன்றிகள் உண்மையில் இவை கவனிக்கப்படும் போது எமது அவசியமான அக்கங்கள் மேன்மைப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை அரட்டை மன்னன் நண்பன் ஒத்துக்கொண்டார் ஏனையவர்களும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்
கொஞ்சம் கால் எடுத்து பேசவும் மாட்டேங்குறீங்க சரி சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
இன்று வந்து அழையுங்கள் பேசலாம்நண்பன் wrote:நண்பன் அரட்டை மன்னனா ? என்னைத் தனியாக தவிக்க விட்ட தலையே உமக்கு வெடி வைக்க வேண்டும் இருங்கள் #*நேசமுடன் ஹாசிம் wrote:அவசியமான அறிவுறுத்தல் அக்காவுக்கு நன்றிகள் உண்மையில் இவை கவனிக்கப்படும் போது எமது அவசியமான அக்கங்கள் மேன்மைப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை அரட்டை மன்னன் நண்பன் ஒத்துக்கொண்டார் ஏனையவர்களும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்
கொஞ்சம் கால் எடுத்து பேசவும் மாட்டேங்குறீங்க சரி சரி
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
பிரியா இருந்தால் நீங்கள் சேனையில் இணைந்திருங்கள் நிஷா அக்காவின் 3000ம் பதிவு நண்பனின் 79000ம் பதிவு இதெல்லாம் உங்கள் கண்ணுக்குப்படவே இல்லையா _*நேசமுடன் ஹாசிம் wrote:இன்று வந்து அழையுங்கள் பேசலாம்நண்பன் wrote:நண்பன் அரட்டை மன்னனா ? என்னைத் தனியாக தவிக்க விட்ட தலையே உமக்கு வெடி வைக்க வேண்டும் இருங்கள் #*நேசமுடன் ஹாசிம் wrote:அவசியமான அறிவுறுத்தல் அக்காவுக்கு நன்றிகள் உண்மையில் இவை கவனிக்கப்படும் போது எமது அவசியமான அக்கங்கள் மேன்மைப்படுத்தப்படும் என்பதில் ஐயமில்லை அரட்டை மன்னன் நண்பன் ஒத்துக்கொண்டார் ஏனையவர்களும் ஒத்துக்கொள்வார்கள் என நம்புகிறேன்
கொஞ்சம் கால் எடுத்து பேசவும் மாட்டேங்குறீங்க சரி சரி
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
Nisha wrote:சேனைத்தமிழ் உலாவெனும் தளத்தின் சிறப்பும் அதன் எதிர்கால் வளர்ச்சியும் கருதி சில குறிக்கப்பட்ட பகுதிகள் தவிர ஏனைய பகுதிகளில் அரட்டைப்பின்னூட்டங்களை தவிர்க்கும் படி மிக தயவுடன் வேண்டுகின்றேன்!
அரட்டையாக பின்னூட்டங்கள் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்கணனிதகவல்கள்இப்பகுதிகள் தகவல்கள் ஆவணபடுத்தபடுவதனால் பதிவின் தன்மை உணர்ந்து நமக்கான அதன் பயன்கள் அறிந்து எதிர்கால் நன்மை உணர்ந்து பின்னூட்டம் இடுவோம்!
மருத்தவம்
வரலாறு
அறிவியல்
விஞ்ஞானம்
சிறுவர் பூங்கா
புதுமைப்பெண்கள்
உடற்பயிற்சி
தொலைத்தொடர்பு
குழந்தை வளர்ப்பு
இலக்கியம்
நூலகம்
ஆன்மீகப்பகுதியில்
ஓரள்வு லிமிட்ட்டுடன் அரட்டை பின்னூட்டங்கள் இடகூடிய பகுதிகள்.சொந்தகவிதைகள்
மனம் கவர்ந்த கவிதைகள்
செய்தி திரிகள்
இளைஞர் சேனை
கதைகள்
நட்பு பகுதியில் திரியின் தலைப்பை உணர்ந்து பின்னூட்டங்களை இடுங்கள்!
அரட்டை பதிவுகளும் பின்னூட்டங்களுக்குமான பகுதிகள்அரட்டை பகுதிஉங்கள் கேலியான பின்னூட்டங்கள் யாரையும் காயப்படுத்தாது, தனிப்பட்ட சொந்த விடயங்களை வெளிக்கொணர்வதாய் இருக்காதிருக்கட்டும்!
பட்டிமன்றம்
விளையாட்டு செய்திகள்
உலக வலம்
நகைச்சுவை
திரைச்சுவை
புகைப்படங்கள்
அசைப்டங்கள்
இன்றும் என்றும் உங்கள் பதிவுகளை பலர் படிக்கின்றார்கள் என்பதோடு. இணைய நட்பில் உங்கள் எழுத்துகள் தான் உங்கள் மீதான் மதிப்பையும் மரியாதையையும், கனத்தையும் தரும் என்பதையும் மறக்காதீர்கள்!
நம் பதிவுகள் தாம் சேனையை வெளியிலிருந்து விருந்தினராய் படிக்கும் ஒருவருக்கு சேனை மீதான நட்புணர்வை, நம்பிக்கையை அதிகமாக்கி உள் நுழைய வைக்கும் என உணர்ந்து சேனையின் மேன்மைக்காய் நம் பதிவுகளை இடுவோம் என முடிவெடுங்கள்!
உங்கள் ஒத்துழைப்புக்கும், புரிதலுக்கும் என் மனமார்ந்த நன்றிகள்!
நட்போடு நிஷா
அப்போ கல்வித்துறையிலும்..அதனுள் அடங்கும் பயனுள்ள தகவலுக்குள்ளும்...
அரட்டை அடிக்கலாம் என்கிறீர்களா ????
நாம வரல்லப்பா !!!
நாமும் நமது ஆய்வுத் திரியோடும் இருப்போம்....
வருபவர்கள் அதனுள்ளும் வந்து நம்மை அரட்டை அடிக்கட்டும்....
கலாஸ். ^) __( __(
jaleelge- புதுமுகம்
- பதிவுகள்:- : 1479
மதிப்பீடுகள் : 150
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
நானும் சொல்லாம் என்று இருந்தேன்..அக்கா சொல்லிவிட்டார்கள்..
ஜேல்லேஜி அவர்களின் வேண்டுக்கோளே இதற்கு காரணம் ...
நானும் வரவேற்க்கிறேன்..நன்றி நடத்துடர் நிஷா அவர்களுக்கு..
ஜேல்லேஜி அவர்களின் வேண்டுக்கோளே இதற்கு காரணம் ...
நானும் வரவேற்க்கிறேன்..நன்றி நடத்துடர் நிஷா அவர்களுக்கு..
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
இப்போது முதல் பதிவை திரு்த்தி விடுபட்ட பகுதிகளை சேர்த்து இருக்கின்றேன்!
கல்வித்துறையில் அதனுள் இருக்கும் பயனுள்ள தகவல்கள் இரண்டாவது பிரிவில் வருகின்றது சார்
உங்கள் ஆய்வுத்திரி நான் ஏற்கனவே சொன்னபடி வரலாறு பகுதியில் நகர்த்தப்படும் போது அதில் கட்டாயம் எவரும் அரட்டை பதிவுகள் இட முடியாதுதான்!
கல்வித்துறையில் அதனுள் இருக்கும் பயனுள்ள தகவல்கள் இரண்டாவது பிரிவில் வருகின்றது சார்
உங்கள் ஆய்வுத்திரி நான் ஏற்கனவே சொன்னபடி வரலாறு பகுதியில் நகர்த்தப்படும் போது அதில் கட்டாயம் எவரும் அரட்டை பதிவுகள் இட முடியாதுதான்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
நன்றி நிஷா :) *_ *_ *_
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
புரிந்து கொண்டு வாருங்கள் உறவுகளே அனைவரும் நட்போடு பயணிப்போம்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
நல்லவிதமா புரிஞ்சுகிட்டா சரி...!
-
-
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24422
மதிப்பீடுகள் : 1186
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
அண்ணன் வழி தம்பியின் சேனை செல்லும்...நண்பன் wrote:புரிந்து கொண்டு வாருங்கள் உறவுகளே அனைவரும் நட்போடு பயணிப்போம்
ராகவா- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737
அரட்டைப்பதிவுகள் தவிக்கப்பட வேண்டிய பகுதிகள்!
புரிதலுக்கு நன்றி
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
நன்றி ராகவா )(
Last edited by நண்பன் on Mon 1 Sep 2014 - 9:42; edited 1 time in total
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
rammalar wrote:நல்லவிதமா புரிஞ்சுகிட்டா சரி...!
-
படத்தோட அர்த்தம் அப்போது புரியவில்லை, இப்போதுதான் புரிந்தது! சபாஸ் ராம் மலர் ஐயா!
இப்படித்தான் பல விடயங்கள் நிஜத்தில் நடக்கின்றது!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
அப்படியே எனக்கும் கொஞ்சம் விளக்க முடியுமா பாருங்க..Nisha wrote:rammalar wrote:நல்லவிதமா புரிஞ்சுகிட்டா சரி...!
-
படத்தோட அர்த்தம் அப்போது புரியவில்லை, இப்போதுதான் புரிந்தது! சபாஸ் ராம் மலர் ஐயா!
இப்படித்தான் பல விடயங்கள் நிஜத்தில் நடக்கின்றது!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
இந்த திரியில் வரும் ஸ்மைலர் ரொப்பிக்கை ரிமூவ் செய்யுங்கள் தும்பி!
படம் பாருங்கள் ரெட் கலர் பொம்மை வலதுபக்கம் அட்டென்சண் செய்ய பின்னாடி வரும் பொம்மைகள் எங்கே போகின்றது என கவனியுங்கள் புரியும். எந்த பக்கமாய் போகின்றது.
படம் பாருங்கள் ரெட் கலர் பொம்மை வலதுபக்கம் அட்டென்சண் செய்ய பின்னாடி வரும் பொம்மைகள் எங்கே போகின்றது என கவனியுங்கள் புரியும். எந்த பக்கமாய் போகின்றது.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
ரொம்ப நேரப்போராட்டம் முடிய வில்லை அந்த சிமிலர் டொப்பிக் வந்த வண்ணம் உள்ளது _* _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
இப்போதுதான் கவனித்தேன் நன்றி அக்காNisha wrote:இந்த திரியில் வரும் ஸ்மைலர் ரொப்பிக்கை ரிமூவ் செய்யுங்கள் தும்பி!
படம் பாருங்கள் ரெட் கலர் பொம்மை வலதுபக்கம் அட்டென்சண் செய்ய பின்னாடி வரும் பொம்மைகள் எங்கே போகின்றது என கவனியுங்கள் புரியும். எந்த பக்கமாய் போகின்றது.
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
ஸ்மைலர் ரொப்பிக் போய் விட்டது!
இப்பத்தான் புரிந்ததா? டீயூட் லைட் எரிந்ததா?
இப்பத்தான் புரிந்ததா? டீயூட் லைட் எரிந்ததா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
புதிய உறுப்பினர் யாரும் பார்க்க முடியாது i*Nisha wrote:ஸ்மைலர் ரொப்பிக் போய் விட்டது!
இப்பத்தான் புரிந்ததா? டீயூட் லைட் எரிந்ததா?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
ஏன் நகர்த்திங்களாம்?
இது பொது அறிவிப்புதானே!
இது பொது அறிவிப்புதானே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அரட்டைப்பதிவுகள் தவிர்க்கப்பட வேண்டிய பகுதிகள்!
நீங்கள் மறுபடியும் மாற்றிப்பாருங்கள் அறிவிப்பு பகுதிற்குள்Nisha wrote:ஏன் நகர்த்திங்களாம்?
இது பொது அறிவிப்புதானே!
அதை மறைப்பதற்கு இருபது நிமிடம் வேஸ்டாகி விட்டது தெரியுமா _*
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Page 1 of 2 • 1, 2
Similar topics
» தொழுகையில் ஏற்படும் தவிர்க்கப்பட வேண்டிய பொதுவான தவறுகள்!
» ரமளானின் மூன்று பகுதிகள்
» வாழ்க்கையின் இரண்டு பகுதிகள்.
» சோமாலியாவில் மேலும் மூன்று பகுதிகள் பஞ்ச வலயங்களாக ஐ. நா. அறிவிப்பு
» பார்பாரா புயலுக்கு மெக்சிகோவின் மேற்கு கடற்கரை பகுதிகள் துவம்சம்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|