Latest topics
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» கதம்பம்
by rammalar Tue 30 Apr 2024 - 5:08
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55
» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56
» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27
» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22
» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15
» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31
» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Sun 28 Apr 2024 - 11:00
» மனிதன் விநோதமானவன்!
by rammalar Sun 28 Apr 2024 - 10:46
» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Sun 28 Apr 2024 - 8:19
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Sun 28 Apr 2024 - 7:48
» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Sun 28 Apr 2024 - 7:44
» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Sun 28 Apr 2024 - 7:42
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Sun 28 Apr 2024 - 7:39
» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Sun 28 Apr 2024 - 6:45
» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Sun 28 Apr 2024 - 6:37
» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Sun 28 Apr 2024 - 6:33
» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:29
» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Sun 28 Apr 2024 - 6:25
» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Sun 28 Apr 2024 - 4:34
» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Sun 28 Apr 2024 - 4:32
அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
4 posters
Page 1 of 1
அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
சுயமாக ஆரம்பிக்கக்கூடிய அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
டீ கடை வைத்தல்
வெற்றிலை, பாக்கு, பெட்டி கடை வைத்தல்
காய்கறி கடை வைத்தல்
மளிகை கடை வைத்தல்
அரிசி கடை வைத்தல்
வீடியோ லைப்ரரி அமைத்தல்
கேபிள் டிவி ஆபரேட் செய்தல்
நூலகம் அமைத்தல்
குழம்பு, ரசம்,கறி, கூட்டு, விற்பனை
தள்ளு வண்டியில் இட்லி, தோசை, ஆம்லெட் பலகார கடை வைத்தல்
பொது இடங்களில் பஜ்ஜி, போண்டா, பக்கோடா விற்பனை
ட்ராவல் ஏஜென்சி அமைத்தல்
ஆட்டோ ஒட்டுதல்
டூரிஸ்ட் கார், வேன் ஒட்டுதல்
வேலை வாய்ப்பு தகவல் மற்றும் சேவை மையம் அமைத்தல்
திருமண தகவல் மையம் அமைத்தல்
திருமணம் நடத்தி கொடுத்தல் சமையல், பட்சணம் செய்தல்
காய்கறி சப்ளை
பூ சப்ளை
வாழை மரம் சப்ளை
நாதஸ்வரம், ஆர்கெஸ்ட்ரா அமைத்தல்
பழ வியாபாரம் கூடைகளில், தள்ளுவண்டியில் விற்பனை
கூடையில் வைத்து விற்பனை
மாத கணக்கில் வீடுகளுக்கு, அலுவலகங்களுக்கு பழ சப்ளை
எலெக்ட்ரிக் சாமான்கள் கடை வைத்தல்
ஹார்ட்வேர் சாமான்கள் கடை வைத்தல்
கட்டிடம் கட்ட காண்டிராக்ட் எடுத்தல்
செங்கல், மணல், ஜல்லி வியாபாரம்
சிமென்ட் இரும்பு,கம்பி வியாபாரம்
துணிக்கடை வைத்தல்
புடவை, வேஷ்டி, சட்டை, பாண்ட் துணிகள்
ரெடிமேட் டிரெஸ் கடை வைத்தல்
வீட்டிலேயே வியாபாரம்
உள்ளாடைகள் தயாரித்தல்
ஸ்வீட், காரம் கடை வைத்தல்
வீட்டிலேயே ஸ்வீட், காரம் தயாரித்து தருதல்
பாத்திர கடை வைத்தல்
தையல் கடை வைத்தல்
◾வாடகை, சைக்கிள் , சைக்கிள்ரிப்பேர் கடை வைத்தல்
◾இரண்டு சக்கர வாகனங்கள் ரிப்பேர் கடை வைத்தல்
◾பிரிண்டிங் பிரெஸ் அமைத்தல்
◾ஸ்க்ரீன் பிரிண்டிங் செய்தல்
◾புத்தகங்கள் வெளியிடுதல்
◾நோட்டு புத்தகங்கள் , எழுது பொருட்கள் , ஸ்டேசனரி பொருட்கள் விற்பனை செய்தல்
◾பாட புத்தகங்கள் , கம்ப்யுட்டர் புத்தகங்கள் விற்பனை செய்தல்
◾பேன்சி பொருட்கள் விற்பனை செய்தல்
சுய தொழில்கள்

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
ரெம்ப காலம் வெளி நாட்டில் உழைத்துக்கொண்டு ஊருக்கு திரும்பி போய் என்ன செய்யலம என யோசித்து கொண்டிருப்போருக்கு சுய தொழில் ஆலோசனை தேவையெனில் தொடர்பு கொள்ளவும்..
நிஷா...
சேனைத்தமிழ் உலா
சேனையூர் .. நண்பனின் பக்கத்து வீடு..
முக்கிய குறிப்பு.. ஒவ்வொரு வரிக்கும் தனித்தனி கட்டணம் அறவிடபப்டுவதோடு.. கட்டணம் சுவிஸ் வங்கிக்கு வந்து சேர்ந்த பின் தான் ஆலோசனை நல்கப்படும்.
ஐய்... முதலீடே இல்லாத சுய தொழில் நான் ஆரம்பிச்சிட்டேனே!
முதல் கஸ்டமராய் நண்பன் தும்பி வாங்க.. என் வங்கிக்கு காசை அனுப்புங்க.. அடுத்து ஹாசிம் ...:dance::dance:
நிஷா...
சேனைத்தமிழ் உலா
சேனையூர் .. நண்பனின் பக்கத்து வீடு..
முக்கிய குறிப்பு.. ஒவ்வொரு வரிக்கும் தனித்தனி கட்டணம் அறவிடபப்டுவதோடு.. கட்டணம் சுவிஸ் வங்கிக்கு வந்து சேர்ந்த பின் தான் ஆலோசனை நல்கப்படும்.
ஐய்... முதலீடே இல்லாத சுய தொழில் நான் ஆரம்பிச்சிட்டேனே!
முதல் கஸ்டமராய் நண்பன் தும்பி வாங்க.. என் வங்கிக்கு காசை அனுப்புங்க.. அடுத்து ஹாசிம் ...:dance::dance:
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
அட அருமையான விசயமாச்சே சான்ஷே இல்லை ரொம்ப பிரமாதம் அக்கா கண்டிப்பாக என்னுடய சார்பில் பணம் வந்து சேர்ந்து விடும் காத்திருங்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
டீ கடை வைத்தல்
வெற்றிலை, பாக்கு, பெட்டி கடை வைத்தல்
காய்கறி கடை வைத்தல்
மளிகை கடை வைத்தல்
இவைகளில் அனுபவம் உள்ளது நண்பனுக்கு :dance:

நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல..
எப்ப பாரு எனக்கு போட்டியா வாரதே உங்களுக்கு வேலையாப்போச்சி !_
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
நண்பன் wrote:Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல..
எப்ப பாரு எனக்கு போட்டியா வாரதே உங்களுக்கு வேலையாப்போச்சி !_
நீங்க வெற்றிலை பாக்குக்கடை திறந்தால் நான் அதுக்கு முன்னாடி பீடாக்கடை திறப்பேன் என இந்த நிமிடம் இந்த நொடி எங்க அட்வைஸ் ஆறுமுகம் நண்பானந்தா சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் சபதம் எடுக்கின்றேன்!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
சொக்கிய சுட்டுப்புடுவேன் ஆமா நண்பனுடன் வியாபாரத்தில் போட்டியா ஒருக்காலும் நடக்காது நான் விலை குறைத்துக் கொடுப்பேன்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல..
எப்ப பாரு எனக்கு போட்டியா வாரதே உங்களுக்கு வேலையாப்போச்சி !_
நீங்க வெற்றிலை பாக்குக்கடை திறந்தால் நான் அதுக்கு முன்னாடி பீடாக்கடை திறப்பேன் என இந்த நிமிடம் இந்த நொடி எங்க அட்வைஸ் ஆறுமுகம் நண்பானந்தா சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் சபதம் எடுக்கின்றேன்!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
நண்பன் wrote:சொக்கிய சுட்டுப்புடுவேன் ஆமா நண்பனுடன் வியாபாரத்தில் போட்டியா ஒருக்காலும் நடக்காது நான் விலை குறைத்துக் கொடுப்பேன்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல..

நான் விலை குறைக்க மாட்டேனே! நீங்க விலை குறைத்து கொடுத்து நஷ்டம்னு கொஞ்ச நாளில் மூடிருவிங்கல்ல.. அப்புறம் நானே மொத்தமாய் உங்க கடையையும் எடுத்துப்பேன்ல! அப்புறம் ரெண்டு கடையையும் உங்களுக்கே தரேன்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
நண்பன் wrote:சொக்கிய சுட்டுப்புடுவேன் ஆமா நண்பனுடன் வியாபாரத்தில் போட்டியா ஒருக்காலும் நடக்காது நான் விலை குறைத்துக் கொடுப்பேன்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல..
எப்ப பாரு எனக்கு போட்டியா வாரதே உங்களுக்கு வேலையாப்போச்சி !_
நீங்க வெற்றிலை பாக்குக்கடை திறந்தால் நான் அதுக்கு முன்னாடி பீடாக்கடை திறப்பேன் என இந்த நிமிடம் இந்த நொடி எங்க அட்வைஸ் ஆறுமுகம் நண்பானந்தா சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் சபதம் எடுக்கின்றேன்!
நான் விலை குறைக்க மாட்டேனே! நீங்க விலை குறைத்து கொடுத்து நஷ்டம்னு கொஞ்ச நாளில் மூடிருவிங்கல்ல.. அப்புறம் நானே மொத்தமாய் உங்க கடையையும் எடுத்துப்பேன்ல! அப்புறம் ரெண்டு கடையையும் உங்களுக்கே தரேன்பா..
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
Nisha wrote:நண்பன் wrote:சொக்கிய சுட்டுப்புடுவேன் ஆமா நண்பனுடன் வியாபாரத்தில் போட்டியா ஒருக்காலும் நடக்காது நான் விலை குறைத்துக் கொடுப்பேன்Nisha wrote:நண்பன் wrote:Nisha wrote:நானும் ஊரில் மாங்காய் தேங்காய்,பழம்லாம் வித்திருக்கேன்ல..
எப்ப பாரு எனக்கு போட்டியா வாரதே உங்களுக்கு வேலையாப்போச்சி !_
நீங்க வெற்றிலை பாக்குக்கடை திறந்தால் நான் அதுக்கு முன்னாடி பீடாக்கடை திறப்பேன் என இந்த நிமிடம் இந்த நொடி எங்க அட்வைஸ் ஆறுமுகம் நண்பானந்தா சுவாமிகளின் ஆலோசனையின் பேரில் சபதம் எடுக்கின்றேன்!
நான் விலை குறைக்க மாட்டேனே! நீங்க விலை குறைத்து கொடுத்து நஷ்டம்னு கொஞ்ச நாளில் மூடிருவிங்கல்ல.. அப்புறம் நானே மொத்தமாய் உங்க கடையையும் எடுத்துப்பேன்ல! அப்புறம் ரெண்டு கடையையும் உங்களுக்கே தரேன்பா..
உங்க நல்ல மனசுக்கு ~/ ~/
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
நிஷாகிட்டயே போட்டியா!
^_^_
^_^_
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
ஏன் போட்டி போடகூடாதுன்னு யாரும் சட்டம் போட்டார்களாமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: அதிக முதலீடு தேவை இல்லாத சுய தொழில்கள்
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Similar topics
» மானியம் வழங்கப்படும் தொழில்கள்!
» இன்னும் அதிக கவனம் தேவை
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» ஆபத்தான தொழில்கள்
» மானியம் வழங்கப்படும் தொழில்கள்!
» இன்னும் அதிக கவனம் தேவை
» புகை, மது, இரவு கண் விழிப்பு, அதிக காரம், அதிக காபி அருந்துபவரா?
» ஆபத்தான தொழில்கள்
» மானியம் வழங்கப்படும் தொழில்கள்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|