சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 7:04

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by rammalar Thu 30 May 2024 - 10:49

» விடுகதைகள்
by rammalar Thu 30 May 2024 - 8:57

நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி  Khan11

நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி

2 posters

Go down

நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி  Empty நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி

Post by Rj Nousath Mohamed Fri 17 Oct 2014 - 14:28

வெள்ளிக்கிழமை உற்சாகம் உங்களோடு இசையின்பமாக இம்போட் வானலையில் இன்று கதையோடு கலந்து உங்கள் முடிவுக்காய் காத்திருக்கும் கதை இதோ...


முள்ளிக்குளம் என்ற இடத்தைச் சேர்ந்த சோபனா - ராஜு ஆகியோர் 05 வருடங்களாக நன்றாக காதலித்து வந்தார்கள் ஆனால் இவர்களுடைய காதலை இவர்கள் இருவரது வீட்டிலும் ஏற்க மறுத்துவிட்டார்கள். ராஜுவோ கட்டினால் இவளைத் தான் கட்டுவேன் என ஒற்றைப்பிடியில் நின்றான். இதன் காரணமாக இருவரும் ஓடிச் சென்று திருமணம் முடிக்க தயாராகினார்கள். அப்படியே திருமணமும் முடித்தார்கள் . நன்றாகத்தான் வாழ்க்கையும் நடாத்தினார்கள். தனிக்குடும்பமாய் அன்பாய் சொல்வாக்கை காப்பாற்றியவனாய் வாழ்ந்து வந்தான்.


இப்படி இருக்கையில் ஒரு நாள் வேலைக்குச் செல்லும் வழியில் காரில் மோதுண்டு அகாலமரணமடைந்தார். இதற்குப் பிறகு மனைவியும் பிள்ளையுமாக தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு பிரச்சினைகளோடு தவிக்கின்றாள் சோபனா...

இதற்குப்பின்னர் என்ன நடந்திருக்கும் உங்கள் மனதில் தோன்றுகின்ற இக்குட்டிக்கதையின் முடிவை கூறிட அழைத்துக் கொண்டு வாருங்கள் நிகழ்ச்சியோடு உங்கள் தோழன் RJ நௌசாத்.
Skype : import.radio1
facebook : importfm
Live on : www.importmirror.com
Rj Nousath Mohamed
Rj Nousath Mohamed
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

http://nousath17.blogspot.com

Back to top Go down

நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி  Empty Re: நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி

Post by Rj Nousath Mohamed Fri 17 Oct 2014 - 14:52

நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி  10646893_898810633477594_1192480954002176163_n
Rj Nousath Mohamed
Rj Nousath Mohamed
புதுமுகம்

பதிவுகள்:- : 18
மதிப்பீடுகள் : 10

http://nousath17.blogspot.com

Back to top Go down

நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி  Empty Re: நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி

Post by Nisha Fri 17 Oct 2014 - 15:17

என்ன நடந்திருக்கும் என அவரவர கற்பனைகளோடு வாருங்கள்!

நௌசாத் அடுத்த தடவை வெள்ளிக்கிழமை இரவு நிலாச்சாரம் நிகழ்ச்சி குறித்த விபரம் இயன்றால் காலையில் இடுங்கள்.

சேனையில் மதியத்துக்கு பின் உறுப்பினர் வருகை குறைவாய் இருக்கும்.


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி  Empty Re: நிலாச்சாரல் வெள்ளிக்கிழமை நிகழ்ச்சி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum