சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Today at 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Today at 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Today at 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Today at 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Today at 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Today at 12:29

» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Khan11

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

+9
Muthumohamed
rammalar
ahmad78
பானுஷபானா
*சம்ஸ்
நேசமுடன் ஹாசிம்
பாயிஸ்
Nisha
சுறா
13 posters

Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by சுறா Mon 22 Dec 2014 - 10:39

நமது சேனையில் வாரம் ஒரு முறை அந்த வாரத்தில் யாரெல்லாம் பங்கெடுத்து திரிகள் பல திறந்தும் மற்றவர்கள் திரிகளுக்கு பின்னூட்டங்கள் வழங்கி உற்சாகப்படுத்தியும் மகிழ்வித்தார்களோ அவர்களுக்கு சிறந்த பங்களிப்பாளர் என்ன பரிசினை வழங்கலாமா என்று நிர்வாக நண்பர்களுக்கு ஒரு விண்ணப்பம் வைக்கிறேன்.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by Nisha Mon 22 Dec 2014 - 11:00

எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by பாயிஸ் Mon 22 Dec 2014 - 11:02

Nisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
அதற்கென்ன கொடுத்திடலாமே
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by சுறா Mon 22 Dec 2014 - 11:07

Nisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
சிறந்த படைப்பாளியான தங்களுக்கு இந்த பரிசு அடிக்கடி கிடைக்க வாய்ப்பு உண்டு தம்பி  குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by Nisha Mon 22 Dec 2014 - 11:08

பாயிஸ் wrote:
Nisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
அதற்கென்ன கொடுத்திடலாமே

அந்த பரிசை வாங்கிக்க என்கூட போட்டி போடபோறிங்களா பாயிஸ்! வாங்க  பார்த்திரலாம்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by Nisha Mon 22 Dec 2014 - 11:08

சுறா wrote:
Nisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
சிறந்த படைப்பாளியான தங்களுக்கு இந்த பரிசு அடிக்கடி கிடைக்க வாய்ப்பு உண்டு தம்பி  குதூகலம்

தம்பியா? சுட்டுத்தள்ளு.!!  சுட்டுத்தள்ளு.!! என்ன கொடுமை என்ன கொடுமை


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by சுறா Mon 22 Dec 2014 - 11:40

Nisha wrote:
சுறா wrote:
Nisha wrote:எனக்குத்தானே இந்தப்பரிசு கிடைக்கும் சுறா சார்!
சிறந்த படைப்பாளியான தங்களுக்கு இந்த பரிசு அடிக்கடி கிடைக்க வாய்ப்பு உண்டு தம்பி  குதூகலம்

தம்பியா? சுட்டுத்தள்ளு.!!  சுட்டுத்தள்ளு.!! என்ன கொடுமை என்ன கொடுமை

தாத்தாவா?  அய்யோ நான் இல்லை.


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by சுறா Mon 22 Dec 2014 - 19:52

யாரும் இதில் கருத்து சொல்லவில்லையே?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by நேசமுடன் ஹாசிம் Mon 22 Dec 2014 - 22:03

நிச்சயமாக அருமையான விடயம் செய்திடலாம் மற்றவர்களுக்கு ஊக்கம் தரும் விடயமாக அமையும்


சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by *சம்ஸ் Mon 22 Dec 2014 - 22:07

நல்ல ஆலோசனை அண்ணா அப்படியே செய்திடலாம்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by சுறா Wed 24 Dec 2014 - 12:35

*சம்ஸ் wrote:நல்ல ஆலோசனை அண்ணா அப்படியே செய்திடலாம்.

எப்போ செய்யலாம்?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by பானுஷபானா Wed 24 Dec 2014 - 14:23

எனக்கு கண்டிப்பா கிடைக்காது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by ahmad78 Wed 24 Dec 2014 - 14:30

எனக்கும்தான் கிடைக்காது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by நேசமுடன் ஹாசிம் Wed 24 Dec 2014 - 16:40

அனைவருக்கும் ஊக்க மருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை


சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by Nisha Wed 24 Dec 2014 - 17:08

அடுத்ததா சிறந்த நெகடிவ் சிந்தனையாளர் விருது என  ஒரு விருது  அறிவியுங்கள் சுறா சார்!

அதை பானுவுக்கும், முஹைதீனுக்கும் கொடுத்து விடலாம்!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by *சம்ஸ் Thu 25 Dec 2014 - 6:21

Nisha wrote:அடுத்ததா சிறந்த நெகடிவ் சிந்தனையாளர் விருது என  ஒரு விருது  அறிவியுங்கள் சுறா சார்!

அதை பானுவுக்கும், முஹைதீனுக்கும் கொடுத்து விடலாம்!

இதுவும் சரி! அறிவித்து விடலாம்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by பாயிஸ் Thu 25 Dec 2014 - 8:48

என்ன விருது வேண்டுமானாலும் கொடுங்க ஆனா எல்லாவற்றிலும் நான்............
பாயிஸ்
பாயிஸ்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3015
மதிப்பீடுகள் : 650

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by rammalar Thu 25 Dec 2014 - 17:08

மகிழ்ச்சி மகிழ்ச்சி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23985
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by Muthumohamed Thu 25 Dec 2014 - 19:04

நேசமுடன் ஹாசிம் wrote:அனைவருக்கும் ஊக்க மருந்தாக அமையும் என்பதில் ஐயமில்லை


சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன் ஆமோதிக்கிறேன்
Muthumohamed
Muthumohamed
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12563
மதிப்பீடுகள் : 1138

http://knsriyas.blogspot.in

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by கவிப்புயல் இனியவன் Thu 1 Jan 2015 - 5:05

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by ராகவா Sun 26 Apr 2015 - 14:40

சுறா wrote:
*சம்ஸ் wrote:நல்ல ஆலோசனை அண்ணா அப்படியே செய்திடலாம்.

எப்போ செய்யலாம்?
இப்பவே எனக்கு கொடுங்க....
ராகவா
ராகவா
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 16531
மதிப்பீடுகள் : 737

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by நண்பன் Sun 26 Apr 2015 - 15:27

ராகவா wrote:
சுறா wrote:
*சம்ஸ் wrote:நல்ல ஆலோசனை அண்ணா அப்படியே செய்திடலாம்.

எப்போ செய்யலாம்?
இப்பவே எனக்கு கொடுங்க....

எனக்கும் கொடுங்க சார்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by ராகவா sri Wed 29 Aug 2018 - 12:14

எனக்கு கொடுக்கவே இல்ல.. அழுகை அழுகை
ராகவா sri
ராகவா sri
புதுமுகம்

பதிவுகள்:- : 121
மதிப்பீடுகள் : 15

https://semmaivanam.org/

Back to top Go down

சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு Empty Re: சிறந்த விமர்சகர் அல்லது சிறந்த பங்களிப்பாளர் பரிசு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» இந்த வார சிறந்த பங்களிப்பாளர் யார் ??????? பரிந்துரை செய்யுங்கள்
» சின்னத்தை மாற்றும் தூர்தர்ஷன்: சிறந்த வடிவமைப்பாளருக்கு ரூ.1 லட்சம் பரிசு
» சிறந்த சிரிப்புக்குப் பரிசு வழங்கப்படும் வாருங்கள் சிரிப்போம்!
» புகைப் பட கண் காட்சி சிறந்த புகைப் படத்திற்கு பரிசு
» பரிசு சீட்டில் இலக்கங்களை மாற்றி பரிசு பெற முயற்சி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum