சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Today at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Yesterday at 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Yesterday at 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Yesterday at 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Yesterday at 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Yesterday at 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Yesterday at 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Yesterday at 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

» 20 நிமிடம் நடந்தது என்ன? ரெக்கார்டிங்கை கொடுங்க.. ஒரே போடாக போட்டுட்டாங்களே திமுக! நீலகிரியில் ஷாக்
by rammalar Sun 28 Apr 2024 - 16:22

» 'அன்பே சிவம்' படத்தால் இழந்தது அதிகம்.. கோபமா வரும்: மனம் நொந்து பேசிய சுந்தர் சி.!
by rammalar Sun 28 Apr 2024 - 16:15

» தமிழ் நாட்டிற்கு மஞ்சள் அலர்ட்
by rammalar Sun 28 Apr 2024 - 12:31

» ஐபிஎல் - பாயிண்ட்ஸ் டேபிள்
by rammalar Sun 28 Apr 2024 - 12:29

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Khan11

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

+2
பானுஷபானா
*சம்ஸ்
6 posters

Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by *சம்ஸ் Thu 19 Feb 2015 - 11:12

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! என்ன‍டா இது சிரிப்பு போலீஸ் கேள்விப்பட்டிருக்கோம் ! இது என்ன‍ சிரிப்பு மருந்து! – இது சிரிப்பு மருந்து மட்டுமல்ல‍ சிரிப்பே மருந்து, இது தான் இதன் சிறப்பு! இன்னும் படிங்க!
சிரித்து வாழ வேண்டும்… பிறர் சிரிக்க வாழ்ந்திடாதே’ என்பது ஒரு பழைய திரைப்படப் பாடல் என்றாலும், அது மிகவும் அர்த்த ம் உள்ளதாகும். சிரிக்கும் போது கிடைக்கும் நல்ல பலன்களை சிரிப்பு யோகா மூலம் எளிதில் பெற முடியும். அது பற்றி இந்த
பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Images?q=tbn:ANd9GcQfqpyFr7LZ9W7-N5nGLhNnPkMPZ_Uk35e1MK2hniSfNObUcQn95Q
கட்டுரையில் காண்போம்.
மிகுந்த மன அழுத்தத்துடன் கவலையான வாழ்க்கையை வாழ்ந் து வருகின்றீர்களா? உங்கள் வாழ்வில் மிகுந்த மகிழ்ச்சியையு ம் சந்தோஷத்தையும் எதிர்பார்க்கின்றீர்க ளா? கவலை வேண்டாம். சிரிப்பு யோகா வை பயிற்சி செய்து அதன் நன்மைகளை அனுபவியுங்கள். இதனால் மன ஆரோக்கி யமும், உடல் ஆரோக்கியமும் நிறைவாக கிடைக்கும்.
நல்ல மன நிலை
தனிப்பட்ட வாழ்வாக இருந்தாலும், வேலையாக இருந்தாலும் அ ல்லது மற்ற பொது வாழ்வாக இருந்தாலும், அவையெல்லாம் உங் கள் மன நிலையை பொறுத்து தான் அமைகின்றன. அந்த வ கையில் சிரிப்புயோகா உங்க ள் மன நிலையை ஒருசில நிமிடத்தில் மாற்ற வல்லது. சிரிக்கும் போது மூளையில் உள்ள திசுக்கள் என் டோர்பீன் என்ற சுரப்பியை வெளியிடுகி ன்றன. இது உங்கள் மன நிலையை மகிழ்சியாக மாற்றும் அதுமட்டுமில்லாமல் நாள் முழு தும் வழக்கமாக சிரிப்பதைவிட அதிகமாக சிரிக்கவும் செய்வீர்க ள்.

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Images?q=tbn:ANd9GcTlwZERMayBHt5AS7xR-Y70bkRWk8m7_0C9g9OGvjcyHT_msblDrA
மன அழுத்தத்தை நீக்கும் சிறந்த உடற்ப யிற்சி
ஏரோபிக்ஸ் போல் தான் சிரிப்பு யோகவும். சிரிப்பு யோகா இதயத் திற்கு பயிற்சி அளித்து அதிகளவு ஆக்சிஜனை உடலுக்கும் மூளை க்கும் கொண்டு செல்ல உதவுகிறது. இதனா ல் ஒருவர் மிகுந்த உற்சாகத்துடனும் ஆரோ க்கியத்துடனும் இருக்க முடியும். சிரிப்பு யோகா என்ற ஒரு பயிற்சி மூலம் உடல், மனம் மற்றும் உணர்ச்சி தொடர்பான அனைத்து மன அழுத்த ங்களையும் மாற்றி அமைக்க முடியும்.
ஆரோக்கிய பலன்கள்
நாம் நோயுற்றால் வாழ்வில் உள்ள நல்ல காரியங்களை மகிழ் ச்சியாக அனுபவிக்க முடியாது. சிரிப்பு யோகா மூலம் நமது நோய் எதிர்ப்புசக்தி அதிகரிக்கின்றது. அது மட்டுமல்லாமல் சர்க்கரை நோய், மூட்டு வலி, இதய நோய், முதுகு வலி, அழுத்தம், கவலை, ஆஸ்துமா, தலைவலி, மாத விடா ய் கோளாறுகள், புற்றுநோய் ஆகிய பற்பல நோய்களை குணமா க்கவும் முன்னேற்றத்தை தர வும் முடிகின்றது.
வாழ்வாதாரம்
சிரிப்பு என்பது இயற்கை யாக ஒரு மனிதனுக்கு சக்தி தரும் செய லாகும். இதனை நாம் நல்ல நண்ப ர்கள் மூலமும் மற்றும் நம் மேல் அக்கறையும் அன்பு ம் கொண்டவர்களிடமும் மட்டுமே நாம் பெற முடியும். ஆகையால் இத்தகைய மக்களுடன் இருப்பது நல்லது. அதுமட்டுமல்லாமல் நாம் சிரித்துப் பழகும் போது நமக்கு நல்ல நண்பர்களும் புதிய உறவுகளும் கிடைக்கி ன்றனர்.
கடினமான காலத்தில் சாதிக்கும் மனப் பக்குவம்
‘துன்பம் வரும் போது சிரி’ என்று சில பேர் சொல்வதைக் கேட்டிருப்பீர்கள். நல்ல சமய ங்களில் யாராயினும் சிரித்து மகிழலாம். ஆ னால் மிகுந்த கடினமாக காலங்களில் ஒருவர்; எப்படி சிரிப்பது? ஆனால் அதையும் நாம் மீறி சிரிக்கும்போது நமக்கு அந்த காரிய ங்களிடமிருந்து மீண்டு வரவும், அத் தகைய கடினமான காரியங் களை செய்யும் துணிவும் கிடைக்கும்.

நன்றி விதை2விருட்சம்

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by பானுஷபானா Sat 21 Feb 2015 - 14:23

நல்ல பதிவு நன்றி
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by *சம்ஸ் Sat 21 Feb 2015 - 14:52

பானுஷபானா wrote:நல்ல பதிவு நன்றி
நன்றி அக்கா

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:13

வாய் விட்டுச்சிரித்த்தால் நோய் விட்டுப்போகுமாம்! நல்ல பதிவு சம்ஸ்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by சுறா Mon 23 Feb 2015 - 9:19

சிரிக்கும்போது பல் செட்விழுந்திராம இருக்க வாயை அகலமா திறக்காம சிரிக்கனும்

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Images?q=tbn:ANd9GcS3zgiHjhFUtyVz2Eq4qlCkolD_l5DCbP3t2YEC1O1JzEtCniPU

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:19

அதான் நீங்க சிரிப்பதே இல்லையா வாத்தியார் சார்?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by சுறா Mon 23 Feb 2015 - 9:21

Nisha wrote:அதான் நீங்க சிரிப்பதே இல்லையா வாத்தியார் சார்?

சின்ன புள்ளையா விளையாடாதீங்க நம்ம ரகசியத்தையெல்லாம் இங்கே சொல்லாதீங்க  சிரிப்பு வருது

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:23

சரிங்க உம்மணா மூஞ்சி  சார்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by சுறா Mon 23 Feb 2015 - 9:24

Nisha wrote:சரிங்க உம்மணா மூஞ்சி  சார்!

உம்மணாவா அது யாரு?  உருட்டுக்கட்டை

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by Nisha Mon 23 Feb 2015 - 9:37

உம்மணா மூஞ்சி என சிரிக்காம கடுகடுன்னு உம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்முனு இருப்பவங்களை சொல்வோம்ல!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 23 Feb 2015 - 10:13

சுறா wrote:சிரிக்கும்போது பல் செட்விழுந்திராம இருக்க வாயை அகலமா திறக்காம சிரிக்கனும்

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Images?q=tbn:ANd9GcS3zgiHjhFUtyVz2Eq4qlCkolD_l5DCbP3t2YEC1O1JzEtCniPU
ஹஹஹ்ஹ.... நாங்க எல்லாம் நல்லா வாய்விட்டு சிரிக்கலாம்..இன்னும் பல்செட் போடல.. :)
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by காயத்ரி வைத்தியநாதன் Mon 23 Feb 2015 - 10:15

நல்ல பகிர்வு சம்ஸ்...நன்றி...:) நான் அதிகம் கடைபிடித்து வருவது இது...

சில இடங்களில் பார்த்தால், சிரிப்பு பயிற்சி செய்துகொண்டிருப்பார்கள்... உள்ளப்பூர்வமாக சிரிக்கும்போது பலன் அதிகம் இருக்கும்.  முடிந்த அளவு வீட்டில் செடிகள் வளர்த்து அது பூக்கும்பொழுதும், காய்க்கும்பொழுதும் தினமும் பார்த்துவர நம்மையறியாமல் முகத்தில் தோன்றும் புன்னகை, யார்வீட்டுக்குழந்தையாக இருப்பினும் அது செய்யும் குறும்புகளைக் காண்கையில் தோன்றும் புன்னகை நல்ல நகைச்சுவை, நட்புகளிடம் மனவிட்டு பேசி சிரிப்பது...இப்படி நம்மை சுற்றி பல்வேறு விசயங்கள் நம் மனதை அமைதிப்படுத்தவும், ரசிக்கவும், சிரிக்கவும், புன்னகை மலர் சூடவும் உள்ளது.. புன்னகை மலர்ச்சூடி மணம் வீசுவோம்..
காயத்ரி வைத்தியநாதன்
காயத்ரி வைத்தியநாதன்
புதுமுகம்

பதிவுகள்:- : 349
மதிப்பீடுகள் : 331

http://thoorikaisitharal.blogspot.in/2012/09/blog-post_8.html

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by சே.குமார் Mon 23 Feb 2015 - 20:59

சிரிப்பே நல்ல மருந்து...
இப்போதெல்லாம்  உடற்பயிற்சி போல காலையும் மாலையும் சிரிப்புப் பயிற்சி செய்கிறார்கள்...
நல்ல பகிர்வு சம்ஸ்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by சே.குமார் Mon 23 Feb 2015 - 21:00

சிரிப்பே நல்ல மருந்து...
இப்போதெல்லாம்  உடற்பயிற்சி போல காலையும் மாலையும் சிரிப்புப் பயிற்சி செய்கிறார்கள்...
நல்ல பகிர்வு சம்ஸ்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல் Empty Re: பல நோய்களைக்குணப்படுத்தும் சிரிப்பு மருந்து! – நீங்கள் அறியா அரிய தகவல்

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum