Latest topics
» உன்னை நினைக்கையிலே...by rammalar Today at 16:07
» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Today at 16:03
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42
» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17
» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59
» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57
» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31
» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19
» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16
» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15
» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14
» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05
» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40
» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22
» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14
» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04
» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10
» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44
» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06
» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53
» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49
» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54
» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34
» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21
» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17
» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36
» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32
» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05
முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது
4 posters
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது
யூப்ரடீஸ் நதி வற்றி, அதில் தங்க புதையல் உண்டாவது மறுமை நாளுக்குறிய அடையாளமாக நபி(ஸல்) அவர்கள் நமக்கு சொல்லிக் கொடுத்தார்கள்..! அல்லாஹ் அக்பர் அது இப்போது நடந்தே விட்டது….!!!
நாசாவின் Gravity Recovery and Climate Experiment (GRACE) என்ற அமைப்பு யூப்ரடீஸ் நதி 70% வற்றி விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது….!!! நபி(ஸல்) கூறினார்கள்,’யூப்ரடீஸ் (ஃபுராத்) நதி வற்றிய நிலையில் தங்கப் புதையலை வெளியே தள்ளும்.அதைக் காண்பவர்கள் அதிலிருந்து எதையும் எடுக்க வேண்டாம்”.என்றார்கள். நூல் : புகாரி 7119 வருங்காலத்தில் ஒரு சமயத்தில் பெரு நதியான யூப்ரடீஸ் நதி வற்றிப் போய்,அது வழியாக மிகப்பெரிய ராணுவம் ஒன்று கடந்து சென்று இஸ்ரேலிய யூதர்களிடம் போரிடும் என இஞ்ஜீல்(பைபிள்) சொல்லுகிறது…!! ”ஆறாம் தூதன் தன் கலசத்திலுள்ளதை ஐப்பிராத்து(யூப்ரடீஸ்) என்னும் பெரிய நதியின் மேல் ஊற்றினான்: அப்பொழுது சூரியன் உதிக்குந் திசையிலிருந்தும் ராஜாக்களுக்கு வழி ஆயத்தமாகும்படி அந்த நதியின் தண்ணீர் வற்றிப்போயிற்று.(வெளிப்படுத்தின விஷேஷம்16:12) இப்படித்தான் இனி நம் கண் முன்னே அல்லாஹ்வின் மறுமை நாளுக்கான அத்தாட்சிகள் ஒவ்வொன்றாக இனி நிகழும் என்பதில் ஐயமில்லை…காரணம் மறுமை நாள் மிக மிக நெருங்கி விட்டது…!!!
நன்றி zajilnews
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது
மறுமைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் ...
இன்னும் 30 சதவிகிதம் தான் இருக்கா ? பகிர்வுக்கு நன்றி சம்ஸ்
இன்னும் 30 சதவிகிதம் தான் இருக்கா ? பகிர்வுக்கு நன்றி சம்ஸ்
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது
அல்லாஹ் மிகப்பெரியவன்
நானும் படித்தேன்.
நானும் படித்தேன்.
படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786
Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது
பகிர்வுக்கு நன்றி சம்ஸ்.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது
கண்டிபாக அனைவரும் அல்லாஹுவை அஞ்சிக்கொள்வோம்.பானுஷபானா wrote:மறுமைக்கு அஞ்சிக்கொள்ளுங்கள் ...
இன்னும் 30 சதவிகிதம் தான் இருக்கா ? பகிர்வுக்கு நன்றி சம்ஸ்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: முஹம்மது நபியின் வார்த்தை உறுதியாகிறது – யூப்ரடீஸ் நதி வற்றுகிறது
நிச்சியமாக அல்லாஹ் மிகபெரியவன் எமது சமூகத்தில் பல மக்கள் மறந்து வாழும் மறுமை நாள். அல்லாஹ்வை பயந்து கொள்வோம்.ahmad78 wrote:அல்லாஹ் மிகப்பெரியவன்
நானும் படித்தேன்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அனைவருக்கும் பொதுவான அண்ணல் நபியின் அறிவுரைகள்
» நபியின் நற்பண்புகள்
» இறுதி நபியின் இறுதிப்பேருரை
» விந்தை நபியின் விண்வெளிப்பயணம்
» நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
» நபியின் நற்பண்புகள்
» இறுதி நபியின் இறுதிப்பேருரை
» விந்தை நபியின் விண்வெளிப்பயணம்
» நூஹ் நபியின் கப்பல் தங்கிய மலை கண்டுபிடிப்பு
சேனைத்தமிழ் உலா :: ஆன்மீகம் :: இஸ்லாம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|