சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Khan11

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

+3
சுறா
*சம்ஸ்
நண்பன்
7 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் Wed 1 Apr 2015 - 18:48

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Ygyu

நண்பன் : போடா, நீ முட்டாள் !

சம்ஸ்: போடா, நீ தான் முட்டாள் !

மேனேஜர்: என்ன அங்கே கூச்சல்?நான் ஒருத்தன் இங்கே இருப்பது உங்களுக்கு தெரியலையா ?


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by *சம்ஸ் Wed 1 Apr 2015 - 18:58

இதில் யார் நண்பன் யார் சம்ஸ் என்று தெழிவாக சொல்லுங்க பாஸ் 

இங்க உண்மைய சொல்லப்புடாது சரியில்ல ஆமா


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் Wed 1 Apr 2015 - 19:07

*சம்ஸ் wrote:இதில் யார் நண்பன் யார் சம்ஸ் என்று தெழிவாக சொல்லுங்க பாஸ் 

இங்க உண்மைய சொல்லப்புடாது சரியில்ல ஆமா

உஷ்ஷு மெனஜர் இருக்கார் அவர்தான் சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by சுறா Wed 1 Apr 2015 - 20:07

ஆமா அந்த மேனேஜர் யாரு? ஹிஹி

இதுல யாரு சம்ஸ்ன்னு தெரிஞ்சிபோச்சி  ஐ ஜாலி


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by கமாலுதீன் Thu 2 Apr 2015 - 5:01

(இதுவும் சிரிப்பதற்காக மட்டுமே தயவு செய்து  யார் அந்த‌வேலைக்காரர்க‌ள் ஹா ஹா. என்ற ஆராய்ச்சியெல்லாம் வேண்டாம் வேண்டாம் )


ரெண்டு பிசினெஸ்மேன் பேசிட்டிருந்தாங்க.

ஒருத்தர் சொன்னாரு, ‘என் வேலைக்காரந்தான் உலகத்திலேயே படு முட்டாள்’ னு.

மறுத்த அடுத்தவர், ‘சான்ஸே இல்ல, என் ஆளைப் பத்தி தெரியாம சொல்றீங்க’ ன்னாரு.

சரி சோதிச்சு பாத்துடுவோம்னு சொல்லி, மொத ஆளு தன்னோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

பத்து பைசாவ கொடுத்து ‘கடைக்கு போய், நல்லா பாத்து இன்னோவா கார் ஒன்னு வாங்கிட்டு வா’ ன்னாரு.

‘சரிங்க அய்யா’ ன்னு பவ்வியமா வாங்கிட்டு போயிட்டான்.

‘பாத்திங்களா, என் ஆளு எப்படி, என்ன வாங்க சொன்னேன்னும் தெரியாது, பத்து பைசா செல்லுமான்னும் தெரியாது, ஆனா சொன்ன உடனே வாங்க கிளம்பிட்டான் பாருங்க’ ன்னாரு.

‘கொஞ்சம் பொறுங்க’ ன்னு சொல்லி அடுத்தவர் அவரோட வேலைக்காரனை கூப்பிட்டாரு.

அவன் இன்னும் மொத ஆளவிட அதிகமான பவ்யமா வந்தான்.
‘சொல்லுங்கைய்யா என்ன செய்யனும்’ னான்.

‘அர்ஜென்ட்டான விஷயம், வீட்டுல போயி நான் இருக்கிறேனான்னு பாத்துட்டு வா’ ன்னாரு.

‘உடனே பாத்துட்டு வர்றேன்’ னு அவனும் கிளம்பிட,

‘பாத்திங்களா, என் ஆள’ ன்னாரு.  மொத ஆளு ‘எப்பா உன் ஆளுதான் சூப்பர்’ னு தோல்விய ஒத்துகிட்டாரு.

அதே நேரம், வேலைக்காரங்க ரெண்டு பேரும் வழியில சந்திச்சிட்டாங்க. ஏற்கனவே பாத்துகிட்டதனால, ஒருத்தன் சிரிச்சுகிட்டே இன்னொருத்தன் கிட்ட,

‘என் மொதலாளிய மாதிரி முட்டாள் இந்த உலகத்திலேயே இல்ல’ ன்னான்.

‘எப்படி சொல்றே’ ன்னான் அடுத்தவன்.

‘பத்து பைசாவ கொடுத்து என்னமோ வாங்கிகிட்டு வர்ற சொல்றானே?, இன்னிக்கு ஞாயித்து கிழமை, கடை இருக்குமா’ ன்னான்.

‘அட அதாவது பரவால்ல, மறந்து போயி சொல்லியிருக்கலாம், ஆனா எங்க ஆளு போயி அவரு இருக்காரான்னு வீட்டுல போயி பாத்துட்டு வரனுமாம். அவருகிட்டதான் செல் இருக்குல்ல, போன் பண்ணி தெரிஞ்சுக்கலாம்ல’ ன்னான்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by சுறா Thu 2 Apr 2015 - 6:16

ஆக ரெண்டு வேலைக்காரர்களும் கூமுட்டைகள். சூப்பர். ஆனா யாருன்னு சொல்லக்கூடாது. ஓகேவா?


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by *சம்ஸ் Thu 2 Apr 2015 - 8:23

இன்று காலையில் சேனையில் படித்த முதல் நகைச்சுவை முதல் பதிவு இதுதான் நன்றாக சிரித்தேன்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by சுறா Thu 2 Apr 2015 - 9:36

*சம்ஸ் wrote:இன்று காலையில் சேனையில் படித்த முதல் நகைச்சுவை முதல் பதிவு இதுதான் நன்றாக சிரித்தேன்.

குதூகலம் குதூகலம்


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 9:55

ஹா ஹா நானும் சிரித்தேன் ஹா ஹா சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha Thu 2 Apr 2015 - 17:32

அந்த வேலைக்காரங்க யாராயிருப்பார்கள்?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் Thu 2 Apr 2015 - 20:21

Nisha wrote:அந்த வேலைக்காரங்க யாராயிருப்பார்கள்?
ரொம்ப முக்கியம் அநியாயம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha Thu 2 Apr 2015 - 20:56

அந்த அதி புத்தி சாலியில் ஒருத்தர் நீங்க தானாமே?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by கமாலுதீன் Fri 3 Apr 2015 - 5:18

ஒருத்தர் புதுசா மேனேஜரா பதவியேற்றார். அப்ப பழைய மேனேஜர்  அவர் கிட்ட 3 கவர் குடுத்தார். உனக்கு ரொம்ப பிரச்சனை வந்தால் இதை வரிசையா எடுத்துப்பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

அந்த மேனேஜர் அதுக்கப்புறம் கவரை மறந்துட்டாரு. ஆறுமாசம் கழிச்சு கம்பெனியில ஸ்ட்ரைக். கிட்டதட்ட மூடுற நிலைமை வந்துடுச்சு பணம் நஷ்டம். இவரை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அப்பதான் கவர் ஞாபகம் வந்துச்சு. முதல் கவரை திறந்தா, பழியை தூக்கி பழைய மேனேஜர் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.

அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. மறுபடியும் இரண்டாவது கவரை திறந்தார். பழியை தூக்கி கவர்மெண்ட் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.

அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by சுறா Fri 3 Apr 2015 - 5:39

ஆக நிரந்தரமான தீர்வு எதுவும் இல்லை. சரி சரி.

நம்ம அரசாங்கம் போல


தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by பானுஷபானா Fri 3 Apr 2015 - 12:19

கமாலுதீன் wrote:ஒருத்தர் புதுசா மேனேஜரா பதவியேற்றார். அப்ப பழைய மேனேஜர்  அவர் கிட்ட 3 கவர் குடுத்தார். உனக்கு ரொம்ப பிரச்சனை வந்தால் இதை வரிசையா எடுத்துப்பாருன்னு சொல்லிட்டு போய்ட்டாரு.

அந்த மேனேஜர் அதுக்கப்புறம் கவரை மறந்துட்டாரு. ஆறுமாசம் கழிச்சு கம்பெனியில ஸ்ட்ரைக். கிட்டதட்ட மூடுற நிலைமை வந்துடுச்சு பணம் நஷ்டம். இவரை கேள்வி மேல கேள்வி கேட்குறாங்க. என்ன பண்ணுறதுன்னே தெரியலை. அப்பதான் கவர் ஞாபகம் வந்துச்சு. முதல் கவரை திறந்தா, பழியை தூக்கி பழைய மேனேஜர் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.

அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. மறுபடியும் இரண்டாவது கவரை திறந்தார். பழியை தூக்கி கவர்மெண்ட் மேல போடு”ன்னு எழுதியிருந்தது.

அதே மாதிரி செஞ்சார். பிரச்சினை சரியாயிடுச்சு. இன்னும் கொஞ்சம் மாசம் கழிச்சு மறுபடியும் அதேமாதிரி பிரச்சினை வந்துச்சு. இப்ப மூன்றாவது கவரை திறந்தார். நீயும் மூணு கவரை ரெடி பண்ணு”ன்னு எழுதியிருந்தது


சிரிப்பு வருது
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 11:18

சுறா wrote:ஆக நிரந்தரமான தீர்வு எதுவும் இல்லை. சரி சரி.

நம்ம அரசாங்கம் போல
சியர்ஸ் சிரிப்பு வருது சிரிப்பு வருது


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Nisha Sat 4 Apr 2015 - 13:29

அடுத்த கடிதம்  ரெடியாம்? 

அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by *சம்ஸ் Sat 4 Apr 2015 - 14:47

ம் நான்ரெடி மேடம்  சிரிப்பு வருது சிரிப்பு வருது


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 16:45

Nisha wrote:அடுத்த கடிதம்  ரெடியாம்? 

அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?

ஆள விட்டா போதும் அந்தப் பதவியே வேண்டாம் கூலியே பெட்டர் சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். 517966852


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by *சம்ஸ் Sat 4 Apr 2015 - 17:09

நண்பன் wrote:
Nisha wrote:அடுத்த கடிதம்  ரெடியாம்? 

அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?

ஆள விட்டா போதும் அந்தப் பதவியே வேண்டாம் கூலியே பெட்டர் சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். 517966852

உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" அப்படியா பாஸ் சூப்பர் முத்தம்


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by நண்பன் Sat 4 Apr 2015 - 18:48

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:
Nisha wrote:அடுத்த கடிதம்  ரெடியாம்? 

அடுத்த பதவிக்கு யார் தயாராக இருக்கிங்க?

ஆள விட்டா போதும் அந்தப் பதவியே வேண்டாம் கூலியே பெட்டர் சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். 517966852

உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே" அப்படியா பாஸ் சூப்பர் முத்தம்
அதேதான் பாஸ் சியர்ஸ்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by ahmad78 Sun 5 Apr 2015 - 14:11

சிரிப்பு வருது  சிரிப்பு வருது  சிரிப்பு வருது


படைப்புகளை வணங்காதீர்.
படைத்தவனை மட்டும் வணங்குங்கள்.
ahmad78
ahmad78
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 14252
மதிப்பீடுகள் : 786

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by கமாலுதீன் Mon 6 Apr 2015 - 10:33

ஒரு நிறுவனத்தில் மேனேஜர், கேஷியர், சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ் – மூவரும் லஞ்ச் டைமில் டைனிங் டேபிளுக்கு செல்கின்றனர்.
மேஜையில் அலாவுதீனின் அற்புத விளக்கு போன்ற ஒரு அதிசய விளக்கு இருக்கிறது. விளக்கைத் தேய்த்தவுடன் ஒரு பூதம் வெளிப்பட்டு,
“உங்களுடைய ஆசையை சொல்லுங்கள். நிறைவேற்றி வைக்கிறேன். ஆனால் ஒன்று மட்டும்தான்” என்கிறது.
மூவருக்கும் ஆச்சரியம்!
உடனே கேஷியர் முந்திக்கொண்டு,
“நான் அமெரிக்காவுக்கு போகவேண்டும். எந்தக் கவலையும் இல்லாமல் அங்குள்ள பீச்சில் அழகிகளோடு குளிக்க வேண்டும்” என்கிறார்.
பூதமும் “அவ்வாறே நடக்கட்டும்” என்று சொல்ல, அடுத்த வினாடியே கேஷியர் மறைந்துவிடுகிறார்.
அடுத்து சேல்ஸ் ரெப்ரசன்டேட்டிவ்…
“அழகான குட்டித்தீவில் எனக்கு ஒரு பங்களா வேண்டும். அங்கு எனக்கு பணிவிடைகள் செய்ய பணிப்பெண்கள் வேண்டும்” என்றார்.
அவருடைய ஆசையையும் பூதம் நிறைவேற்றியது.
கடைசியாக மேனேஜர்,
“நீங்கள் எதுவும் கேட்கவில்லையே?” என்றது பூதம்.
அலட்டிக்கொள்ளாமல் சொன்னார் மேனேஜர்,
“ஆபிசில் நிறைய வேலைகள் இருக்கிறது. உடனே அந்த இரண்டு பேரும் ஆபிசில் இருக்கவேண்டும்!”
(நீதி: உயர் அதிகாரிகளின் முன் நாம் முந்திரிக்கொட்டையாக இருக்கக்கூடாது!)

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by பானுஷபானா Mon 6 Apr 2015 - 11:34

எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by கமாலுதீன் Mon 6 Apr 2015 - 12:13

பானுஷபானா wrote:எல்லாமே சம்ஸ் தம்பியும் முசம்மிலும் பேசிக்கிட்டது தானா???????????
இருந்தாலும் இருக்கும்.

கமாலுதீன்
புதுமுகம்

பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172

Back to top Go down

சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு  பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும். Empty Re: சம்ஸ் மற்றும் நண்பன் இரண்டு பேரும் பேசிக்கிறாங்க சிரிப்பதற்கு மட்டும்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum