சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பலவகை -ரசித்தவை
by rammalar Today at 20:08

» கவிதையை ரசிக்கக் கூடியவனும் கவிஞனே
by rammalar Today at 11:46

» உணர்ச்சி ததும்பும் கவிகளே உயர்ந்தவை.
by rammalar Today at 11:39

» இனிய காலை வணக்கம்
by rammalar Today at 11:22

» இன்று வைகாதி ஏகாதரி - இதை சொன்னாலே பாவம் தீரும்!
by rammalar Today at 10:37

» ஸ்ரீராமர் விரதமிருந்த வைகாசி ஏகாதசி பற்றி தெரியுமா? முழு விவரங்கள்
by rammalar Today at 10:27

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 7:40

» தஞ்சை அருகே இப்படி ஒரு இடமா? வடுவூர் பறவைகள் சரணாலயம் சிறப்புகள் என்ன?
by rammalar Today at 7:34

» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:17

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Khan11

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

4 posters

Page 1 of 2 1, 2  Next

Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 9:52

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். 11130214_781962971890900_7680132774854947115_n
இதுதான் ஆங்கிலேயர்களால் 1925ஆம் ஆண்டு மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் எடுக்கப்பட்ட போட்டோ
அன்று நடந்த சுவை யான சம்பவம் ஒன்று
பாலத்தை திற்நதபின்னர் உயர் அதிகாரி கூறினார். இந்தப்பாலத்திலிருந்து குதித்து நீந்திவரும் ஒருவருக்கு அவர் கேட்கும் பரிசை தருவேன் என்றார். காரணம் அந்த நேரத்தில் ஆறு அகலமாகவும் ஆழமாகவும் வேகமாகவும் ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரும் இந்தச்சவாலை எவ்வாறு, யார் ஏற்பது, துணிவது என்று அங்குமிங்கும் பார்ததுக் கொண்டிருந்தனர். ஜனத்திரள் யார் அந்த தைரியசாலை ஆண்சிங்கம் என்று யோசிக்கின்றனர். ஒருவரும் முன்வரவில்லை என்றே முடிவுக்கு வந்தனர். இருப்பினும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரெனப் பாய்ந்து நீந்துகின்றார். ஜனங்களால் நம்படமுடியவில்லை. எவ்வளவோ இளைஞர்கள், வாலிபர்கள், குடும்பஸ்தர்கள் இருந்தும் இந்தமனிதனா என்ற ஆரவாரம் கரகோசம் வானைப் பிளக்கிறது. மனிதர் சற்று பதற்றத்துடனும் களைப்புடனும் மரணப்பயத்துடனும் அரங்கிற்கு வருகின்றார்.
ஆங்கிலேயர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். அவர்களுக்க வாழ்த்துவதற்கு இனி வார்த்தையில்லை. அப்படி வாழ்த்து தள்ளுகின்றனர். எல்லாம் முடிந்ததன் பின்னர் அந்த அதிகாரி கேட்கின்றார். உங்களுக்கு என்ன பரிசு வேண்டும். இந்த நாட்டை வேணும்னாலும் தருவேன் என்றார்.
அந்த வயோதிபர் கூறினார் இன்னும் களைப்புத் தீராமல் எனக்கு ஒண்ணும் வேணாம். என்னைப் பிடித்துத்தள்ளிய அந்த ஒரு சில மோசமான வார்த்தைகளுடன் அவள்ளமகனை கொஞ்சம் பிடித்துத்தரணும் என்றார். விசயம் தெரிந்ததா, அவரை யாரோ ஒருவன் பிடித்துத் தள்ளியிருக்கின்றார்.

நன்றி.கிழக்கின் உண்மைகள்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 10:04

ஹா ஹா அடப்பாவி மனிசா நானும் என்னமோ பெரிசா ஏதோ கேட்கத்தான் போகிறார் என்று எதிர் பார்த்தேன் ஹா ஹா இப்படி சொல்லிப்புட்டாரே மனிசர் சிரிப்பு வருது சிரிப்பு வருது

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 10:23

நண்பன் wrote:ஹா ஹா அடப்பாவி மனிசா நானும் என்னமோ பெரிசா ஏதோ கேட்கத்தான் போகிறார் என்று எதிர் பார்த்தேன் ஹா ஹா இப்படி சொல்லிப்புட்டாரே மனிசர் சிரிப்பு வருது சிரிப்பு வருது

ஆமா பாஸ்  நல்ல ஒரு சந்தர்ப்பத்தை நழுவவிட்டு விட்டார் ஐயோ பாவம் மீண்டும் வருமா?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 11:18

*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஹா ஹா அடப்பாவி மனிசா நானும் என்னமோ பெரிசா ஏதோ கேட்கத்தான் போகிறார் என்று எதிர் பார்த்தேன் ஹா ஹா இப்படி சொல்லிப்புட்டாரே மனிசர் சிரிப்பு வருது சிரிப்பு வருது

ஆமா பாஸ்  நல்ல ஒரு சந்தர்பத்தை நழுவவிட்டு விட்டார் ஐயோ பாவம் மீண்டும் வருமா?
வரும் ஆனா வராது அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 11:21

நண்பன் wrote:
*சம்ஸ் wrote:
நண்பன் wrote:ஹா ஹா அடப்பாவி மனிசா நானும் என்னமோ பெரிசா ஏதோ கேட்கத்தான் போகிறார் என்று எதிர் பார்த்தேன் ஹா ஹா இப்படி சொல்லிப்புட்டாரே மனிசர் சிரிப்பு வருது சிரிப்பு வருது

ஆமா பாஸ்  நல்ல ஒரு சந்தர்பத்தை நழுவவிட்டு விட்டார் ஐயோ பாவம் மீண்டும் வருமா?
வரும் ஆனா வராது அநியாயம்

பாஸ் இப்படி ஒரு சந்தர்ப்பம் உங்களுக்கு அமைந்தால் என்ன கேட்ப்பீர்கள் பாஸ்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 11:38

நான் எதுவுமே கேட்க மாட்டேன்பா இந்தப் பாலத்தை கட்டிய உனக்கு ஒரு பெரிய சல்யுட் அடித்து விட்டு பெருமையாக நடந்திருப்பேன் 
மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். 517966852

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 11:48

பாஸ் நீங்க ரெம்ப நல்லவரு அவ்வூ...... ஐஸ் சாப்பிடுங்க

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 12:10

அந்த பிரிட்டீஷ் காரணிடம் சொன்னேன் நீ என்றும் என் பின்னால்தான் வரவேண்டும் வருவானா?

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 12:15

சொல்லிப் பாருங்கள் பாஸ் நடக்கிறதா என்று பார்கலாம்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by சுறா Mon 20 Apr 2015 - 12:24

அடடா இது பழைய ஜோக். சூப்பராதான் இருக்கு.

தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா
சுறா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Nisha Mon 20 Apr 2015 - 13:36

*சம்ஸ் wrote:மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். 11130214_781962971890900_7680132774854947115_n
இதுதான் ஆங்கிலேயர்களால் 1925ஆம் ஆண்டு மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் எடுக்கப்பட்ட போட்டோ
அன்று நடந்த சுவை யான சம்பவம் ஒன்று
பாலத்தை திற்நதபின்னர் உயர் அதிகாரி கூறினார். இந்தப்பாலத்திலிருந்து குதித்து நீந்திவரும் ஒருவருக்கு அவர் கேட்கும் பரிசை தருவேன் என்றார். காரணம் அந்த நேரத்தில் ஆறு அகலமாகவும் ஆழமாகவும் வேகமாகவும் ஓடிக்கொண்டிருந்தது. எல்லோரும் இந்தச்சவாலை எவ்வாறு, யார் ஏற்பது, துணிவது என்று அங்குமிங்கும் பார்ததுக் கொண்டிருந்தனர். ஜனத்திரள் யார் அந்த தைரியசாலை ஆண்சிங்கம் என்று யோசிக்கின்றனர். ஒருவரும் முன்வரவில்லை என்றே முடிவுக்கு வந்தனர். இருப்பினும் 55 வயது மதிக்கத்தக்க ஒருவர் திடீரெனப் பாய்ந்து நீந்துகின்றார். ஜனங்களால் நம்படமுடியவில்லை. எவ்வளவோ இளைஞர்கள், வாலிபர்கள், குடும்பஸ்தர்கள் இருந்தும் இந்தமனிதனா என்ற ஆரவாரம் கரகோசம் வானைப் பிளக்கிறது. மனிதர் சற்று பதற்றத்துடனும் களைப்புடனும் மரணப்பயத்துடனும் அரங்கிற்கு வருகின்றார்.
ஆங்கிலேயர்கள் புகழ்ந்து தள்ளுகின்றனர். அவர்களுக்க வாழ்த்துவதற்கு இனி வார்த்தையில்லை. அப்படி வாழ்த்து தள்ளுகின்றனர். எல்லாம் முடிந்ததன் பின்னர் அந்த அதிகாரி கேட்கின்றார். உங்களுக்கு என்ன பரிசு வேண்டும். இந்த நாட்டை வேணும்னாலும் தருவேன் என்றார்.
அந்த வயோதிபர் கூறினார் இன்னும் களைப்புத் தீராமல் எனக்கு ஒண்ணும் வேணாம். என்னைப் பிடித்துத்தள்ளிய அந்த ஒரு சில மோசமான வார்த்தைகளுடன் அவள்ளமகனை கொஞ்சம் பிடித்துத்தரணும் என்றார். விசயம் தெரிந்ததா, அவரை யாரோ ஒருவன் பிடித்துத் தள்ளியிருக்கின்றார்.

நன்றி.கிழக்கின் உண்மைகள்.

அன்று அவர்கள் செய்தது இன்றும் எமக்கு பயனுள்ளதாய் இருக்கின்றது. இந்தப்பாலம் சுனாமியில் சேதமானதென அதன் அருகில் இதே போல் இன்னொரு பாலம் கட்டினார்கள் தானே.. இப்போதும் இந்தப்பாலம் செயல் பாட்டில் இருக்கின்றதா?

எது எப்படி இருந்தாலும் அக்காலத்திலேயே இத்தனை ஆங்கிலேயர்கள் கோர்ட்டும் சூட்டுமாய்  திறப்பு விழாவுக்கு சமுகமளித்திருப்பது காணும் போது  மகைழ்வாய் இருக்கின்றது. நம்மூர்  பிரிட்டிஸாரையே கவர்ந்த ஊராய் இருக்கே!  

இந்த பாலத்தின் கீழ் ஓரும் மட்டக்ககளப்பு வாவிக்கு உரிய பெருமை தானே... மீன் பாடும் என்பது. அந்தி நேரம் படகில்  வாவியின்  ஊர்வலம் போனால் மீன்கள் பாடுவது கேட்குமாம்... இப்ப எப்படி என தெரியல்ல... மீன்பாடும் தேனாடு என மட்டக்களப்பு போற்றப்பட இந்த வாவியும் காரணம்.. மூன்று பக்கம் கடலால் சூழப்பட்ட  இடம் அல்லவா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 14:46

Nisha wrote:

ஊரைப்பத்தி அருமையாக சொன்ன எங்கள் ”மீன்பாடும் தேனாடு” மட்டக்களப்பு நிஷா அவர்களுக்கு ஒரு ஓ போடுங்க!

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 15:15

இப்போது புதிய பாலம் அமைக்கப்பட்டுள்ளது அதுவே பயன்பாட்டில் உள்ளது முன்பு இருந்த பாலம் அதிகம் சேதமாகியுள்ளது பாவனை இல்லை

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Nisha Mon 20 Apr 2015 - 15:23

ம்ம் நான் தம்பி வெடிங்குக்கு வந்த போது  புதிய பாலம் கட்டி கொண்டிருந்தார்கள். 

பழைய பாலம் சுனாமியில்  ரெம்ப சேதமாச்சு தானே?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 15:29

Nisha wrote:ம்ம் நான் தம்பி வெடிங்குக்கு வந்த போது  புதிய பாலம் கட்டி கொண்டிருந்தார்கள். 

பழைய பாலம் சுனாமியில்  ரெம்ப சேதமாச்சு தானே?

ஆமாம் இப்போது அது பாவனையில் இல்லை 
மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Old-Bridge-in-Sri-Lanka-Batticaloa-55780மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Batticaloa%20kalladi%20bridge

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Nisha Mon 20 Apr 2015 - 15:33

ஒ அதே போல்   மேலே கறுப்பு தூண்கள் இல்லையா? வெறும் ரோடு தானா?

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 15:38

Nisha wrote:ஒ அதே போல்   மேலே கறுப்பு தூண்கள் இல்லையா? வெறும் ரோடு தானா?

மேல போட வேண்டிய பணத்தை மகிந்த பசில் குடும்ப சிலவுக்கு போயிட்டது  சுட்டுத்தள்ளு.!!

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Nisha Mon 20 Apr 2015 - 15:52

நண்பன் wrote:
Nisha wrote:ஒ அதே போல்   மேலே கறுப்பு தூண்கள் இல்லையா? வெறும் ரோடு தானா?

மேல போட வேண்டிய பணத்தை மகிந்த பசில் குடும்ப சிலவுக்கு போயிட்டது  சுட்டுத்தள்ளு.!!

நிஜமாகவா? கடவுளே!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 15:54

Nisha wrote:
நண்பன் wrote:
Nisha wrote:ஒ அதே போல்   மேலே கறுப்பு தூண்கள் இல்லையா? வெறும் ரோடு தானா?

மேல போட வேண்டிய பணத்தை மகிந்த பசில் குடும்ப சிலவுக்கு போயிட்டது  சுட்டுத்தள்ளு.!!

நிஜமாகவா? கடவுளே!

வாகனம் போனால் போதுமே அதற்கு குடை எதற்கு என்று அவர்களே சுருட்டி விட்டார்கள்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Nisha Mon 20 Apr 2015 - 15:58

நிஜமாக அப்படித்தானா?

பழைய பாலம் போல அதே மாடலில் புதியது போடும் திட்டம் ஏற்கனவே இருந்தது தானா? 

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்காமல் வெள்ளைக்காரன் ஆட்சி செய்திருந்தாலே  நல்லா இருந்திருக்கும்பா.. அவனுக்கு அவசியம் என நாட்டையும் வளர்ச்சிக்கு கொண்டு வந்திருப்பான்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 16:03

Nisha wrote:நிஜமாக அப்படித்தானா?

பழைய பாலம் போல அதே மாடலில் புதியது போடும் திட்டம் ஏற்கனவே இருந்தது தானா? 

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்காமல் வெள்ளைக்காரன் ஆட்சி செய்திருந்தாலே  நல்லா இருந்திருக்கும்பா.. அவனுக்கு அவசியம் என நாட்டையும் வளர்ச்சிக்கு கொண்டு வந்திருப்பான்.

உண்மைதான் கொள்ளையர்கள் கையில் வெள்ளையர்கள் கொடுத்து விட்டது தப்பாப்போச்சி  அநியாயம்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 16:13

Nisha wrote:நிஜமாக அப்படித்தானா?

பழைய பாலம் போல அதே மாடலில் புதியது போடும் திட்டம் ஏற்கனவே இருந்தது தானா? 

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்காமல் வெள்ளைக்காரன் ஆட்சி செய்திருந்தாலே  நல்லா இருந்திருக்கும்பா.. அவனுக்கு அவசியம் என நாட்டையும் வளர்ச்சிக்கு கொண்டு வந்திருப்பான்.

அது சரி நம்ம நாட்டுக்கு சுதந்திரம் எப்போ கிடைத்தது மேடம்?

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by நண்பன் Mon 20 Apr 2015 - 16:16

*சம்ஸ் wrote:
Nisha wrote:நிஜமாக அப்படித்தானா?

பழைய பாலம் போல அதே மாடலில் புதியது போடும் திட்டம் ஏற்கனவே இருந்தது தானா? 

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்காமல் வெள்ளைக்காரன் ஆட்சி செய்திருந்தாலே  நல்லா இருந்திருக்கும்பா.. அவனுக்கு அவசியம் என நாட்டையும் வளர்ச்சிக்கு கொண்டு வந்திருப்பான்.

அது சரி நம்ம நாட்டுக்கு சுதந்திரம் எப்போ கிடைத்தது மேடம்?

ஒரு இரவு கொடுத்தாங்களாம் நீங்க தூங்கிருப்பிங்க விடுங்க பாஸ்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Nisha Mon 20 Apr 2015 - 16:19

*சம்ஸ் wrote:
Nisha wrote:நிஜமாக அப்படித்தானா?

பழைய பாலம் போல அதே மாடலில் புதியது போடும் திட்டம் ஏற்கனவே இருந்தது தானா? 

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்காமல் வெள்ளைக்காரன் ஆட்சி செய்திருந்தாலே  நல்லா இருந்திருக்கும்பா.. அவனுக்கு அவசியம் என நாட்டையும் வளர்ச்சிக்கு கொண்டு வந்திருப்பான்.

அது சரி நம்ம நாட்டுக்கு சுதந்திரம் எப்போ கிடைத்தது மேடம்?

 விழிச்சிருந்தால் தடுத்திருப்பிங்க என பயந்திட்டு நீங்க தூங்கிட்டிருந்த போது கொடுத்திட்டு போயிட்டாங்க சார்.

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by *சம்ஸ் Mon 20 Apr 2015 - 16:24

Nisha wrote:
*சம்ஸ் wrote:
Nisha wrote:நிஜமாக அப்படித்தானா?

பழைய பாலம் போல அதே மாடலில் புதியது போடும் திட்டம் ஏற்கனவே இருந்தது தானா? 

நம்ம நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்காமல் வெள்ளைக்காரன் ஆட்சி செய்திருந்தாலே  நல்லா இருந்திருக்கும்பா.. அவனுக்கு அவசியம் என நாட்டையும் வளர்ச்சிக்கு கொண்டு வந்திருப்பான்.

அது சரி நம்ம நாட்டுக்கு சுதந்திரம் எப்போ கிடைத்தது மேடம்?

 விழிச்சிருந்தால் தடுத்திருப்பிங்க என பயந்திட்டு நீங்க தூங்கிட்டிருந்த போது கொடுத்திட்டு போயிட்டாங்க சார்.

நாட்டுக்கு சுதந்திரம் கிடைக்கும் வரை தூங்குவதில்லை என்று பிடிவாதமாக இருக்கிறேன்.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல். Empty Re: மட்டக்களப்கபு கல்லடி பாலத்தை திறந்து வைத்ததன் பின்னர் நடந்த சுவரிசியமான தகவல்.

Post by Sponsored content

Sponsored content

Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum