சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

தமிழ் அகராதி - " ஏ " Khan11

தமிழ் அகராதி - " ஏ "

Page 1 of 2 1, 2  Next

Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:51

ஏ - பெருக்கம்; அடுக்கு; மேல் நோக்குதல்; இறுமாப்பு; அம்பு; எய்யும் தொழில்; விளித்தல், இகழ்ச்சி என்பவற்றைக் காட்டும் குறிப்பு மொழி; பிரிநிலை, வினா, எண், தோற்றம் ஆகியவற்றைக் குறிக்கும் ஓர் இடைச் சொல்
ஏக்கம் - மிக்க ஆசை; விரும்பியதைப் பெறாததால் வரும் துக்கம்; அச்சம்
ஏக்கர், ஏக்கரா - ஒரு நில அளவு
ஏகத்துவம் - ஒன்றாம் தன்மை
ஏகதேசம் - ஒரு பக்கம்; சிறுபான்மை; எளிதில் கிடையாமை; மாறுபாடு

ஏகபோகம் - நிலத்தில் ஒரு போகம்; ஒருவருக்கே சொந்தமாயிருத்தல்
ஏகம் - ஒன்று; தனிமை; ஒப்பற்றது; வேற்பாடின்மை; சைனியப் பிரிவு; செழிப்பு; பிறவித்துன்பத்திலிருந்து நீங்குதல்; திப்பிலி
ஏகம்பன் - (காஞ்சியில் வழிபடப் பெறும்) சிவபிரான்
ஏகவசன் - ஒருமை; உண்மையான சொல்; நேர்மை
ஏகாக்கிரசித்தம் - ஒரு விஷயத்தில் நிலைத்த மனம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:51

ஏகாகி, ஏகாங்கி - குடும்பமில்லாமல் தனித்து வாழ்பவர்
ஏகாதசி - பதினோராம் திதி
ஏகாதிபதி - சக்கரவர்த்தி [ஏகாதிபத்தியம்]
ஏகாந்தம் - தனிமை; தனியிடம்; இரகசியம்; குறிக்கோள்
ஏகாம்பரர் - காஞ்சிபுரத்து விழிபடப் பெறும் சிவபிரான்

ஏகாம்பரம் - காஞ்சிபுரம்
ஏகாலி - சலவைத் தொழிலாளி; சவர்க்காரம்
ஏகி - கைம்பெண்
ஏகு - நட; போ; கழன்று விழு [ஏகுதல்]
ஏகோபித்தல் - ஒன்றுபடுதல்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:51

ஏங்கல் - ஆரவாரித்தல்; மயிலின் குரல்; அழுகை
ஏங்கு - அளைத்தல் செய்; ஒன்றை விரும்பி மனம் வாடு; யாழின் ஓசை அல்லது மயில் குரல் போல் ஒலி செய்; அஞ்சு; அழு [ஏங்குதல்]
ஏச்சு - பழித்தல்; வசைச் சொல்
ஏசல் - இகழ்தல்; பழிச் சொல்; ஒருவரையொருவர் இழித்துக் கூறும் செய்யுள்
ஏசறவு - விருப்பம்; புகழ்; கழிவிரக்கம்

ஏசறு - வருத்தமுறு; விரும்பு; பழித்துக்கூறு [ஏசறுதல்]
ஏசு - இகழ்ந்து கூறு; செலுத்து (ஏவு) [ஏசுதல்]
ஏடன் - அடிமை
ஏடா - தோழனையோ தாழ்ந்தோனையோ விளிக்கும் சொல் [பெண்பால் - ஏடி]
ஏடாகூடம் - தாறுமாறு
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:52

ஏடு - மலரிதழ்; மலர்; பனை ஓலை; பனை ஓலையின் எழுதிய புத்தகம்; கண் இமை; வாழையிலைத் துண்டு; பாலின் ஆடை; உடல்; மேன்மை; குற்றம்
ஏண் - வலிமை; உறுதி; பெருமை; எல்லை; கர்வப்பேச்சு; வளைவு; கோணல்
ஏணி - ஏற உதவும் ஒரு கருவி; அடுக்கு; எண்; எல்லை
ஏணை - சீலைத் தொட்டில்; நிலைப்பு
ஏத்து - புகழ்ந்து கூறு; வாழ்த்துக் கூறு [ஏத்துதல், ஏத்து]

ஏதப்பாடு - குற்றம்
ஏதம் - குற்றம்; துன்பம்; கேடு
ஏதலன், ஏதிலன் - பகைவன்; அன்னியன்
ஏதிலார் - பகைவர்; அன்னியர்; பரத்தையர்
ஏதிலாளன் - அன்னியன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:52

ஏதின்மை - பகைமை; அன்னியம்
ஏது - எது; ஏன்; எப்படி; குற்றம்; காரணம்; நிமித்தம்; செல்வம்
ஏந்தல் - கையை நீட்டுதல்; தாங்குதல்; ஆழமின்மை; ஏரி; உயர்வு; பெருமை; பெரியோன்; அரசன்
ஏந்திரம் - மாவு அரைக்கும் திரிகை; கரும்பாலை; ஜால வித்தை
ஏந்து - கை நீட்டு; தாங்கு; உயர்ந்திரு; சிறந்திரு [ஏந்துதல்]

ஏப்பம் - தேக்கெறிதல்
ஏமம் - மகிழ்ச்சி; கலக்கம்; பைத்தியம்; பாதுகாப்பு; சேம நிதி
ஏமருதல் - பாதுகாக்கப்படுதல்; மகிழ்தல்
ஏமன் - யமன்
ஏமாப்பு - பாதுகாப்பு; ஆதாரம்; கருத்து; கர்வம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:52

ஏமாளி - முட்டாள்
ஏமாற்றம் - வஞ்சகம்; மனக்குழப்பம்
ஏமாற்று - வஞ்சனை செய்; காத்தல் செய் [ஏமாற்றுதல்]
ஏமாறு - வஞ்சிக்கப்படு [ஏமாறுதல்]
ஏமுறு - மிகிழ்வுறு; வருந்து; மனம் தடுமாறு; பித்தாகு; காக்கப்படு; பொருத்தமாகு [ஏமுறுதல்]

ஏய் - பொருத்தமாகு; ஒத்திரு; எதிர்ப்படு [ஏய்தல்]
ஏய்ப்பு - வஞ்சகம்
ஏயர் - யாதவ குலத்தைச் சேர்ந்தவர்
ஏர் - கலப்பை; உழவு; உழவு மாடு; அழகு; தோற்றப் பொலிவு; முன்னேற்றம்; நன்மை
ஏர்பு - எழுச்சி
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:52

ஏரம்பன் - (ஹேரம்பன்) விநாயகர்
ஏராளம் - மிகுதி; செழிப்பு
ஏரி - பெரிய குளம்; (எருதின்) திமில்
ஏல் - எதிர்கொள்; ஒப்புக்கொள்; இர; அன்புகொள்; எதிர்த்தல் செய்; சுமத்தல் செய்; தக்கதாயிரு; வேறுபடு; துயிலெழு; நிகழ்தல் செய் [ஏற்றல்]
ஏல்வை - காலம்; நாள்; நீர்நிலை

ஏலம் - ஒரு வாசனைச் சரக்கு (செடி); வாசனை மயிர்ச் சாந்து; வியாபாரம்
ஏலாதி - ஏலம் முதலியன சேர்ந்த மருந்துக் கலவை; ஒரு நீதி நூல்
ஏலாமை - செய்ய முடியாமை; பொருந்தாமை
ஏவல் - தூண்டுதல்; ஓதுதல்; பணிவிடை; வேலையாள்; பிசாசு முதலியன ஏவி விடுதல்; வறுமை; (இலக்கணம்) ஏவல் வினைமுற்று
ஏவலன், ஏவலாள் - ஊழியம் செய்பவன்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:52

ஏவன் - யார்
ஏவு - தூண்டிவிடு; கட்டளையிடு; செலுத்து; எறி; சொல்லு [ஏவுதல்]
ஏவுதற் கருத்தா - (இலக்கணம்) செய்விக்கும் கருத்தா
ஏழ்மை - ஏழூ
ஏழகம் - ஆடு

ஏழு - ஏழு என்ற எண்
ஏழை - அறிவிலி; அறியாமை; பெண்; வறியவன்
ஏழைமை - வறுமை; அறியாமை
ஏளனம் - இகழ்ச்சி
ஏற்கெனவே - முன்னமே
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:53

ஏற்ப - தக்கபடி; ஓர் உவம உருபு
ஏற்படுத்து - உண்டுபண்னு; தயார் செய்; நியமனம் செய் [ஏற்படுத்துதல்]
ஏற்பாடு - நியமனம்; ஒழுங்குமுறை; உடன்படிக்கை
ஏற்புழி - பொருத்தமான இடத்தில்
ஏற்றக்கால் - நீரிறைக்கும் துலாவைத்தாங்கும் கால்

ஏற்றச்சால் - இறைகூடை
ஏற்றது - தகுதியானது
ஏற்றபடி - தகுந்தவாறு
ஏற்றம் - மேலே ஏறுதல்; உயர்த்துதல்; மேடு; நீர்ப்பெருக்கு; அதிகப் படி; மேன்மை; நினைவு; துணிவு; நீரிறைக்கும் ஏற்ற மரம்
ஏற்றமரம் - நீரிறைக்கும் துலாவைத் தாங்கும் மரம்
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:53

ஏற்றவாறு, ஏற்றாற்போல் - தகுந்தவாறு
ஏற்றுக்கொள் - உடன்படு; மேற்கொள்; பெற்றுக்கொள் [ஏற்றுக்கொள்ளுதல்]
ஏற்றுமதி - அயல் நாட்டுக்கு அனுப்பப்படும் சரக்கு
ஏற்றை - வலிமையுள்ள விலங்கின் ஆண்
ஏறக்குறைய, ஏறத்தாழ - சுமார்

ஏறு - உயரம்; எருது; மாடு, எருமை, பன்றி முதலிய சில விலங்குகளின் ஆண்; மேலே செல்; முடிவுறு; மிகுதியாகு; பரவு; குடிபுகு; கடத்தல் செய் [ஏறுதல்]
ஏறுபடி - அதிகரித்த படித்தரம்; தாழ்வாரம்
ஏறுமாறு - தாறுமாறான நடத்தை; போட்டியிடுதல்
ஏன் - எதற்கு; (இலக்கணம்) தன்மை ஒருமை விகுதி (எ.கா - செய்தேன்; நாயேன்); பிழிதற் பொருளில் வரும் ஓர் இடைச் சொல் (எ.கா - ஏனோர்)
ஏன்றுகொள் - ஏற்றுக்கொள்; ஆதரவு கொடு [ஏன்று கொள்ளுதல், ஏன்று கோள்]

ஏனம் - பாத்திரம்; கருவி; பாவம்; பன்றி; ஆய்த எழுத்தின் சாரியை
ஏனென்றால் - காரணமெது வென்றால்
ஏனை - மற்றை; ஒருவகை மீன்
ஏஞ்சல் - தேவதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:53

ஏஏ - சாமவேதம் : இரக்கக் குறிப்பு : ஏககண்டம் : ஒரே குரல்.
ஏக காயனி - ஓராண்டுக் கடாரி.
ஏக குடும்பம் - பாகிக்கப்படாத சொத்துள்ள குடும்பம்.
ஏக குண்டலன் - பலராமன்.
ஏககுரு - உடன் கற்றோன்.


ஏகசகடு - மொத்தம் : சராசரி.
ஏக சக்ராதிபதி - தனியாணை செலுத்தும் அரசன் : கடவுள்.
ஏகசக்ராதிபத்தியார் - தனி அரசாட்சி.
ஏக சந்திக்கிராக்கி - ஒரே முறையில் மனதிற் பற்றிக் கொள்பவன்.
ஏக சாதர் - உடன் பிறந்தார்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:53

ஏகசிருங்கம் - ஒரே கொம்பையுடைய காண்டாமிருகம்.
ஏகசுபாவம் - ஒத்ததன்மை : ஒரே தன்மை.
ஏகதண்டி - ஒற்றைக் கோல் தாங்குந் துறவி.
ஏகதந்தன் - யானைமுகக் கடவுள்.
ஏகதமன் - பலருள் ஒருவன்.


ஏகதார விரதன் - ஒருத்தியையே மனைவியாகக் கொள்ளும் உறுதியுள்ளவன்.
ஏகதார் - ஒரு தந்தியுடைய வாத்தியம்.
ஏகதேசம் - சிறுபான்மை : அரிது : குறைவு : நிந்தை : ஒரு புடை : ஐயம் : பங்கு : 
அலங்காரத்துள் ஒன்று : ஒப்பின்மை : தாழ்ந்தது.
ஏகதேச அறிவு - சிற்றுணர்வு.
ஏகதேச வுருவகம் - ஒரு பொருளின் ஏகதேசத்தை உருவகப்படுத்தும் உருவக அணி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 15:53

ஏகதேசி - ஓரிடத்திருப்பது.
ஏகத்தொகை - முழுத்தொகை.
ஏகநாதன் - தனித்தலைவன்.
ஏகபசலி - ஒரு போக நிலம்.
ஏகபத்திரிகை - வெண் துளசி.


ஏகபந்தனம் - ஒரே கூட்டமாகக் கூடுதல்.
ஏகபாதம் - ஓர் இருக்கை : நான் கடியும், ஒரேயடியாய் வரும் ஒரு வகைச் செய்யுள்.
ஏகபாதர் - ஒற்றைத் தாளராகிய சிவ மூர்த்தம்.
ஏகபாவம் - ஒரே தன்மை : ஒரே எண்ணம்.
ஏகபாவனை - ஒருமைப் பாவனை : ஒருமையாகப் பாவிக்கை : ஒரே பாவனை.

22
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:01

ஏகபிங்கலம் - இருநூற்று இருபத்து நான்கு புவனங்களுள் ஒன்று.
ஏகபிங்கலன், ஏகபிங்கன் - பசப்படைந்த ஒற்றைக் கண்ணையுடைய குபேரன்.
ஏகபிண்டன் - நெருங்கிய உறவினன்.
ஏகப்பிரளயம் - ஒரே நீர்ப் பெருக்கு.
ஏகம் பிழை - முழுதும் பிழை.


ஏகப்பீடை - பெருந்துன்பம்.
ஏகப் பெருவெள்ளம் - ஒருங்கு மூடிய பெரு வெள்ளம்.
ஏகமாயிருத்தல் - ஒன்றாயிருத்தல் : மிகுதியாயிருத்தல்.
ஏகம்பர் - காஞ்சியில் கோயில் கொண்டுள்ள சிவபிரான்.
ஏகராசி - அமாவாசை. 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:01

ஏகல புச்சன் - பைத்தியக்காரன்.
ஏகல் - கடத்தல் : போகல் : கண்ட இடம் செல்லல் : உயர்ச்சி : ஓங்கிய கற்கள்.
ஏகவசனம் - ஒருமைச் சொல் : ஒரே மொழி : மெய் : ஒருமை : அவர் நீர் என்று பேசாது அவன் நீ என்று பேசுதல்.
ஏகவடம், ஏகவட்டம் - ஏகவல்லி : ஒற்றைச் சரமாலை : தனிமாலை : ஏக வடம்.
ஏகவல்லி - ஏகாவலி.


ஏகவாணை - பொதுவற ஆளுகை.
ஏகவாரம் - ஏகாவலி : ஒரு போது.
ஏகவெளி - பெருவெளி.
ஏகவேணி - ஒற்றைச் சடையுடைய மூதேவி.
ஏகன் - ஒருவன் : கடவுள்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:02

ஏகாக்கம் - காக்கை.
ஏகாங்கி - தனியன் : துறவி : திருமால் : அடியாருள் ஒருவகையார்.
ஏகாங்குலம் - சிறுநீர். [ மூத்திரம் ]
ஏகாசம் - உத்தரீயம் : மேலாடை.
ஏகாட்சி - ஒற்றைக் கண்ணன் : காக்கை : சிவன் : சுக்கிரன் : ஒற்றைக் கண்ணி.


ஏகாண்டம் - முழுக்கூறு : ஆகாயம் : வெளி : சராசரல்.
ஏகாதசம் - பதினொன்று.
ஏகாதசர் - ஏகாதச ருத்திரர் : பதினோரு ருத்திரர்.
ஏகாதிபத்தியம் - தனியரசாட்சி.
ஏகாத்தியம் - தனிச்செங்கோன்மை.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:02

ஏகாந்தவாதி - ஆருகதரல்லாத சமயி.
ஏகாயம் - ஏகாசம். [ மேற் போர்வை ] 
ஏகாயனர் - மாத்துவார்.
ஏகாரம் - ஏ : பொன்.
ஏகாரவல்லி - பலா : பாகல் : பழுபாகல்.


ஏகார்த்தம் - ஒரே நோக்கம்.
ஏகாவலி - ஒன்றைவடம் : ஓரசரம் உள்ள முத்துமாலை : ஓர் அணி.
ஏகான்மவாதம் - பிரமம் ஒன்றைத் தவிர வேறொன்றும் இல்லையெனல்.
ஏகிபாவம் - ஒன்றுபடுகை.
ஏகியன் - தோழன்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:02

ஏகுதல் - போதல் : கடத்தல் : கழலுதல்.
ஏகை - உமை : வயிரக் குற்றங்களுள் ஒன்றாகிய இரேகை.
ஏகோ திட்டம் - இறந்தவர்க்குப் பதினோராம் நாளில் செய்யும் ஒரு சிரார்த்தம்.
ஏகோபித்தல் - ஒன்றுபடுத்தல்.
ஏக்கரவு - ஏக்கம்.


ஏக்கழுத்தம் - தலையெடுப்பு : இறுமாப்பு : வீற்றிருக்கை.
ஏக்கறவு - ஒன்றைப் பெற விருப்பம் அடைதல்.
ஏக்கறுதல் - அவாவினால் தாழ்ந்து நிற்றல் : விரும்பி நிற்றல் : இளைத்து இடைதல் : மற்றொன்றின்
தன்மையைத் தான் பெற விரும்புதல்.
ஏக்கிபோக்கி - ஒன்றுக்கும் உதவாதவர்.
ஏக்கு - ஏக்கம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:03

ஏக்கெறிதல் - கவலையொழிதல் : அச்ச முறுதல்.
ஏக்கை - இகழ்ச்சி.
ஏங்குதல் - அஞ்சல் : அழுதல் : இரங்கல் : ஒலித்தல் : கவலைப்படல் : திகில் : உறல் : மயிற்குரல் : 
வாடல் : வாய்விடல் : ஆரவாரித்தல் : குழந்தைகளுக்கு வரும் காச நோய்.
ஏங்கி - இளைத்து நின்று.
ஏங்குவனர் - ஏங்குவார் : மனம் வருந்துவார்.


ஏங்குறல் - ஏங்கல்.
ஏசம் - வெண்கலம்.
ஏசறவு பேசல் - தோத்திரஞ் செய்தல்.
ஏசறுதல் - வருத்தம் உறுதல் : அவாக் கொள்ளுதல் : பழித்தல்.
ஏசாதவர் - இகழ்ச்சி செய்யாதவர் : தேவர் : குற்றம் இல்லாதவர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:03

ஏசி - கிளி.
ஏகிடாவகம் - அதிமதுரம்.
ஏசுகை - ஏசல்.
ஏசுதல் - இகழ்தல்.
ஏச்சுக்காட்டுதல் - பழிப்பைச் சுட்டிக் காட்டிப் பேசுதல்.


ஏச்சுரை - பழிப்புரை.
ஏட - இழிந்தோனை முன்னிலையாக விளிக்கும் ஒரு சொல்.
ஏடகணி - ஓலையீர்க்கு.
ஏடகம் - பூ : ஆட்டுக் கடா : பனை மரம் : ஒரு சிவப்பதி.
ஏடணாத்திரயம் - மூவகையான விருப்பம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:03

ஏடணை - விருப்பம்.
ஏடமுகம் - கணை : செவிட்டூமன்.
ஏடமூகன் - ஆற்றலற்றவன்.
ஏடர் - தொழும்பர்.
ஏடலகம் - அதிமதுரம் : குன்றி : ஒரு செடி.


ஏடல் - கருத்து : மனம் : எண்ணம் : அவா.
ஏடல் - தோழன் : தொழும்பன்.
ஏடாகோடம் - ஏற்றத்தாழ்ச்சியான நடை.
ஏடாசிரியர் - ஆசிரியன் இன்றி ஏடளவில் கற்றோர்.
ஏடி - இழிந்தாளை விளித்தற்கண் முன்னிலைப் பெயர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:03

ஏடுகம் - பிரேதக் கல்லறை.
ஏடுகோளாளன் - கணக்கன்.
ஏடுதூக்குதல் - ஆசிரியரிடம் ஏட்டையெடுத்துப் படித்தல்.
ஏடுபடுதல் - பாலில் ஆடை உண்டாதல் : பாசிபடிதல்.
ஏடை - அவா : ஆசை.


ஏட்சி - உதயம் : உறுதி.
ஏட்டிக்குப் போட்டி - எதிருக்கெதிர் : ஒவ்வாமை : விதண்டாவாதம்.
ஏட்டுக்கல்வி - குருவில்லாக் கல்வி : உலக அனுபவம் இல்லாத கல்வி.
ஏட்டுச்சுரைக்காய் - அனுபவத்தோடு கூடாத கல்வியறிவு.
ஏட்டுப் படிப்பு - உலக அனுபவம் இல்லாத கல்வி.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:03

ஏட்டுப்பொறி - ஓலைப்பத்திரத்தில் பதித்த முத்திரை.
ஏட்டை - வறுமை : இளைப்பு : அவா : துன்பம் : எருமை : எருது : வெருகு : விருப்பம் : விலங்கேற்றின் பெயர்.
ஏட்டைப்பட்டு - இளைத்து.
ஏட்டைப் பருவம் - தளர்ந்த சமயம்.
ஏணகம் - ஒருவகைக் கருமை நிறங் கொண்ட மான்.


ஏணக்கோடு - மான் கொம்பு.
ஏணம் - நிலைபேறு : மான் : எலும்பு : வலி.
ஏணல் - வளைவு : கோணல்.
ஏணல்கோணல் : ஒழுங்கின்மை.
ஏணாசனம் - மான்றோலாசனம் : அரிணாசனம்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:04

ஏணாப்பு - இறுமாப்பு : செருக்கு.
ஏணிப்பந்தம் - தோளில் சுமக்கும் ஒருவகைத் தீவட்டி.
ஏணிமயக்கம் - கோட்டைக்கு உள்ளும் புறமும் உள்ளார் ஏணி மிசை நின்று போர் செய்தலைக் கூறும் புறத்துறை.
ஏணுக்குக்கோண் - எதிரிடையான பேச்சு.
ஏண்கோண் - திருக்கு : நேரின்மை.


ஏண்டாப்பு - இறுமாப்பு.
ஏதசன் - பார்ப்பான்.
ஏதடை - எதிரிடை : போட்டி : பகைமை.
ஏதண்டை - சிறாம்பி : பலகைத் தூக்கி : நீர்த்துறையிற் கட்டிய பரண்.
ஏதர் - கெட்டவர்கள் : தீயோர்.
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by கவிப்புயல் இனியவன் Thu 7 May 2015 - 16:04

ஏதலிதல் - பெருமையாய்ப் பேசுதல்.
ஏதனம் - மூச்சு விடுதல்.
ஏதன் - மூலகாரணன் : ஆதிகாரணன் : முதல்வன் : கடவுள்.
ஏதி - ஆயுதப் பொது : வாட்படை : துண்டம்.
ஏதிதம் - விருத்தியடைந்திருப்பது. 


ஏதியம் - கிரணம் : கதிர் : ஒளி.
ஏதிலார் - பிறர் : அன்பில்லாதவர் : பகைவர் : பரத்தையர் : வறுமையாளர்.
ஏதிலாளன் - பிறன்.
ஏதிலாள் - பிறமாது : சக்களத்தி.
ஏதில் - அயல். 
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள்:- : 10553
மதிப்பீடுகள் : 581

http://www.kavithaithalam.com

Back to top Go down

தமிழ் அகராதி - " ஏ " Empty Re: தமிழ் அகராதி - " ஏ "

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum