Latest topics
» பல்சுவை - 6by rammalar Today at 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Today at 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Today at 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Today at 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Today at 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Today at 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52
» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14
» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41
» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27
» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17
» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57
» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35
ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
+2
நண்பன்
*சம்ஸ்
6 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 3
Page 1 of 3 • 1, 2, 3
ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
ஐரோப்பாவிலேயே அதிக அளவில் தனி நபர்கள் துப்பாக்கிகள் வைத்துள்ள நாடு எது? என்று கேட்டால் நிச்சயமாக யாரும் சுவிட்சர்லாந்து என்று பதில் சொல்லமாட்டார்கள். ஆனால், அதுதான் உண்மை. அதிக அளவில் துப்பாக்கிகளை வைத்துள்ள அந்நாட்டு மக்கள் அமைதியான வாழ்க்கையை மேற்கொண்டு எல்லோரையும் ஆச்சரியப்படுத்துகிறார்கள்.
செல்வச் செழிப்புக்கும், அமைதிக்கும், அழகான பனி மலைகளுக்கும், சுற்றுலாவுக்கும் பெயர் போனது சுவிட்சர்லாந்து. அந்த நாட்டில் 100 பேருக்கு 47 துப்பாக்கிகள் வீதம் இருப்பதாக கூறப்படுகிறது. 8 மில்லியன் மக்கள் தொகை கொண்ட அந்த நாட்டில் 3.4 மில்லியன் துப்பாக்கிகள் உள்ளன. இதுதான் ஐரோப்பாவிலேயே அதிகபட்சம் என்பது குறிப்பிடத்தக்கது. எல்லா வீடுகளிலும் துப்பாக்கிகள் இருந்தாலும் அதன்மூலம் ஏற்படும் இறப்பு என்பது மிகவும் குறைவுதான். சராசரியாக ஒரு லட்சம் பேரில் 3 பேர் துப்பாக்கிகள் மூலம் கொல்லப்படுகிறார்கள். இது அமெரிக்காவில் ஒரு லட்சத்திற்கு 10.3 பேராக உள்ளது.
மிகச்சிறிய நாடான சுவிட்சர்லாந்தில் 18 வயதுக்கு மேற்பட்ட 34 வயதுக்கு உட்பட்ட அனைத்து ஆண்களும் ராணுவ சேவைசெய்ய வேண்டும் என்பது கட்டாயம். எப்போது வேண்டுமானாலும் நாட்டைக் காக்க தயாராக இருக்கும் வகையில் அரசே அனைவருக்கும் ஒரு கைத்துப்பாக்கி அல்லது ரைபிள் துப்பாக்கியை கொடுத்துள்ளது. போதைப் பொருட்கள், வறுமை போன்ற பிரச்சனைகள் இல்லாதால் அந்நாட்டு மக்கள் துப்பாக்கிகளுடன் அமைதியாக வாழ்ந்து வருகிறார்கள்.
நன்றி மாலைமலர்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
படிப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது இப்போது நாங்கள் வாழும் நாட்டிலும் வறுமையும் இல்லை உள் நாட்டு யுத்தமும் இல்லை எல்லாரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
நண்பன் wrote:படிப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது இப்போது நாங்கள் வாழும் நாட்டிலும் வறுமையும் இல்லை உள் நாட்டு யுத்தமும் இல்லை எல்லாரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்
அனைவரினதும் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்க அல்லாஹ் துணைபுரியட்டும்.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
*சம்ஸ் wrote:நண்பன் wrote:படிப்பதற்கே மகிழ்ச்சியாக உள்ளது இப்போது நாங்கள் வாழும் நாட்டிலும் வறுமையும் இல்லை உள் நாட்டு யுத்தமும் இல்லை எல்லாரும் மகிழ்ச்சியாக உள்ளார்கள்
அனைவரினதும் வாழ்வில் என்றும் மகிழ்ச்சி பொங்க அல்லாஹ் துணைபுரியட்டும்.
உங்க நாடு இருக்கே எப்பா எப்பா கொலை கொள்ளை கற்பழிப்பு கள்ளக்கடத்தில் அரசியல் திருட்டு லஞ்சம் ஊழல் இன்னும் இன்னும் இவைகள் அனைத்தும் மாறிய பிறகுதான் நான் உங்க நாட்டுக்கு வருவேன் அது வரை இதுதான் எனது நாடு
இப்படி சொல்லத்தான் நினைக்கிறேன் ஆனால் முடியல நானும்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
ஹாஹா@
ஆமாம் நிஜமான செய்தி தான். கப்ரியேலும் அடுத்த வருடம் இராணுவ பயிற்சிக்கு செல்ல வேண்டி வரும்.
ஆமாம் நிஜமான செய்தி தான். கப்ரியேலும் அடுத்த வருடம் இராணுவ பயிற்சிக்கு செல்ல வேண்டி வரும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
அது அரச கட்டாயம் அல்லவா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
*சம்ஸ் wrote:அது அரச கட்டாயம் அல்லவா?
ஆமாம்,இல்லையெனில் அதற்கான நஷ்ட ஈடுகளை செய்ய வேண்டும்,.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
நஷ்ட ஈடு பணமா?
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
ஆமாம் வசதி இருப்பவர்கள் பணம் கொடுப்பார்கள். அல்லது இராணுவ பயிற்சிக்கு செல்ல விருப்பம் இல்லை என அறிவித்தால் அவர்கள் சொல்லும் இடத்தில் சம்பளமில்லாமல் ஆறு மாதம் வேலை செய்ய வேண்டும். வேலை செய்யும் கம்பெனி அவர்கள் சம்பளப்பணத்தினை கட்டி விடும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
இதில் எது சிறந்தது என்று அதை செய்தால் சரிதானே!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
அது அவர்கள் வசதி வாய்ப்பை பொறுத்தது ஆறு மாத இராணுவ பயிற்சிக்கு போனால் மேலதிகமாக பண வரவும் உண்டு சம்பளம் கொடுப்பார்கள்.
இல்லை எனில் பணம் இவர்கள் கொடுக்கணும். அல்லது வேலை செய்யணும்.
இல்லை எனில் பணம் இவர்கள் கொடுக்கணும். அல்லது வேலை செய்யணும்.
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
ம் நல்லது தகவலுக்கு நன்றி
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
இராணுவ பயிற்சிக்கு போனால் மேலதிகமாக பண வரவும் உண்டு சம்பளம் கொடுப்பார்கள்.
இதுவே நல்லது
நானும் ரெடிதான்
இதுவே நல்லது
நானும் ரெடிதான்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
எங்கே போக ரெடியாம்?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
Nisha wrote:எங்கே போக ரெடியாம்?
உங்களுக்குத் தெரியாதா இப்போது நான் உங்க நாட்டில்தான் இருக்கிறேன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
ஒ!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
Nisha wrote:ஒ!
ஒ ஓ ஊ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
ஒரு பதிவு கூடிருச்சா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
Nisha wrote:ஒரு பதிவு கூடிருச்சா?
உங்களுக்கும்தான் நீங்க வெறும் ஒ நான் ஓஓஓஓஓஓஓஓஓஓஓஓஓ
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
இந்த திரி படித்த பிறகு படித்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சுவிஸ்சில் துப்பாக்கி சூடு பொதுமக்கள் பலி. இதுபற்றி விவரம் என்ன?
சுவிஸ்சில் துப்பாக்கி சூடு பொதுமக்கள் பலி. இதுபற்றி விவரம் என்ன?
தேடலில் பிச்சைக்காரனாய் இரு.... உலகில் பார்வையாளனாய் இரு
சுறா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 4106
மதிப்பீடுகள் : 942
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
இளைஞர்கள் இறந்திருக்கின்றார்கள் எனினும் சுவிஸ் பொலிஸ் எத்தனை பேர் இறந்தார்கள், என்ன நடந்ததெனும் விபரம் வெளியிடவில்லை.
சுவிஸ் வந்த போது நீங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து 30 . 40 கிலோ மீற்றர் தூரத்தில் துப்பாக்கி சூடு நடந்திருக்கின்றது.
இங்கே அசம்பாவிதங்கள் நடந்தால் ஏன், எதற்கும் எப்படி, எவர் எனவெல்லாம் ஆராய்ந்து பத்திரிகைகளில் பப்ளிசிட்டி செய்யும் சூழலை பொலிசார் தருவதில்லை.
ஆனால் குற்றவாளிகளை சீக்கிரம் பிடித்து தண்டனை கொடுத்து விடுவார்கள்,
சுவிஸ் வந்த போது நீங்கள் தங்கி இருந்த இடத்திலிருந்து 30 . 40 கிலோ மீற்றர் தூரத்தில் துப்பாக்கி சூடு நடந்திருக்கின்றது.
இங்கே அசம்பாவிதங்கள் நடந்தால் ஏன், எதற்கும் எப்படி, எவர் எனவெல்லாம் ஆராய்ந்து பத்திரிகைகளில் பப்ளிசிட்டி செய்யும் சூழலை பொலிசார் தருவதில்லை.
ஆனால் குற்றவாளிகளை சீக்கிரம் பிடித்து தண்டனை கொடுத்து விடுவார்கள்,
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
சுவிட்சர்லாந்துக்கு கண் திருஷ்டி பட்டுவிட்டதுன்னு நினைக்கிறேன். நிஷா மேடம் திருஷ்டி சுத்தி போடுங்க.
கமாலுதீன்- புதுமுகம்
- பதிவுகள்:- : 715
மதிப்பீடுகள் : 172
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
கமாலுதீன் wrote:சுவிட்சர்லாந்துக்கு கண் திருஷ்டி பட்டுவிட்டதுன்னு நினைக்கிறேன். நிஷா மேடம் திருஷ்டி சுத்தி போடுங்க.
ஆமா என் கண்ணுதான் பட்டிருக்கும் அதுவும் நிஷா அக்கா இருக்கும் ஏரியாவில் உள்ள சுற்றமும் அழகுதான் பார்த்தேன் ரசித்தேன் ஆனால் கண் வைத்தேனா...!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
nisha neenga vachirukkkingala?
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
Re: ஐரோப்பாவிலேயே அதிக துப்பாக்கிகளை வைத்துக்கொண்டு அமைதியாக வாழும் சுவிட்சர்லாந்து மக்கள்
இல்லப்பா! உங்களுக்கு வேண்டுமா?
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» சுவிட்சர்லாந்து மக்கள் அதிகளவில் தோல் புற்று நோயினால் பாதிக்கப்படுகின்றனர்
» பாறைகளில் வீடுகட்டி வாழும் மக்கள்
» அதிக நாட்களாக வாழும் இணைந்தநிலை இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)
» வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
» மும்பையில் தமிழர்கள் அதிக வாழும் தாராவியில் சென்ட் நிலத்திற்கு ரூ.1 கோடி விலை!
» பாறைகளில் வீடுகட்டி வாழும் மக்கள்
» அதிக நாட்களாக வாழும் இணைந்தநிலை இரட்டையர்கள் (வீடியோ இணைப்பு)
» வட கொரியாவில் அவலம் : புற்களை தின்று உயிர் வாழும் மக்கள்..
» மும்பையில் தமிழர்கள் அதிக வாழும் தாராவியில் சென்ட் நிலத்திற்கு ரூ.1 கோடி விலை!
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 3
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|