Latest topics
» இவைகளை செய்யாதீர்கள்!by rammalar Today at 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Today at 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Today at 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Yesterday at 15:22
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 4:43
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Yesterday at 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Yesterday at 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42
» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53
» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34
» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46
» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40
» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11
» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58
» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30
» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49
» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42
» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32
எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
+2
நண்பன்
Nisha
6 posters
Page 1 of 1
எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
தங்க மகன் மனசு குமாரின் ஆயிரம் பதிவுகளும்
நூறாயிரம் கதை சொல்லும் ....!
கடந்து வந்த பாதையிலே
மனதோடு மனம் பேசி....!
மனம் திறக்கும் மடலெல்லாம்
சேனைக்கு வித்தாகும்!
நடந்தவை, நடப்பவை, கண்டவை,
கேட்டவை, பார்த்தவை எனப்படைத்த
முத்தான பதிவுகள் ஆயிரமும்
எங்கள் சேனைக்கு சொத்தாகும்.
குமாரை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

உங்களுக்கு வாழ்த்து என்பது
உணர்வுகளில் ஊற்றெடுப்பது
உண்மையில் இது ஆயிரமில்லை
லட்சம் கடந்த ஆயிரமென்று
பெருமையுடன் புகள் பாடத்தக்கது
ஆயிரமென்று அற்பமாய்ச் சொல்லாது
அகத்தின் நிறைவை அறிவித்திட
பல்லாயிரம் முத்துக்களென்று
வாழ்த்து மாலை தொடுக்கத் தோன்றுகிறது
உருவம் காணா உன்னதமான நட்புகலந்து
உருக்கமான சொற்களால் உறவு கவர்ந்து
உத்தம ஒவ்வொரு பதிவிலும்
உள்ளத்தினைத் திறந்து ஒப்புவித்தீர்கள்
உளமாற வாழ்த்துகிறேன்
போட்டியொன்றுக்காய் இணைந்து
அன்பிற்காய்ப் போட்டிபோட்டு
உடன்பிறவா உறவாய் மலர்ந்து
உள்ளத்தில் நிலைத்துவிட்டீர்கள்
வாழ்க பல்லாண்டு சுகதேகியாகவே
சேனை என்றொரு உறவுப்பாலம்
மகிழ்விக்கிறது எம் அனைவரையும்
தடைப்பாதைகள் கடந்து கலந்து மகிழ
துடிக்கிறது உள்ளம் நடந்தேற
இறைவனை வேண்டுகிறேன்
நன்றி நன்றி பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நேரம் இப்போது qatar 1:45Am

ஆஹா...Nisha wrote:தங்க மகன் மனசு குமாரின் ஆயிரம் பதிவுகளும்நூறாயிரம் கதை சொல்லும் ....!கடந்து வந்த பாதையிலேமனதோடு மனம் பேசி....!மனம் திறக்கும் மடலெல்லாம்சேனைக்கு வித்தாகும்!நடந்தவை, நடப்பவை, கண்டவை,கேட்டவை, பார்த்தவை எனப்படைத்தமுத்தான பதிவுகள் ஆயிரமும்எங்கள் சேனைக்கு சொத்தாகும்.குமாரை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
ஆயிரத்துக்கு வாழ்த்தா... அது சரி... கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் அடியை எடுத்து வச்சிருக்கோம்...
வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி அக்கா...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
வணக்கம் நண்பா...நண்பன் wrote:
தங்களின் வானளாவிய வாழ்த்துக்கு நன்றி...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
வணக்கம் ஹாசிம்...நேசமுடன் ஹாசிம் wrote:உங்களுக்கு வாழ்த்து என்பது
உணர்வுகளில் ஊற்றெடுப்பது
உண்மையில் இது ஆயிரமில்லை
லட்சம் கடந்த ஆயிரமென்று
பெருமையுடன் புகள் பாடத்தக்கது
ஆயிரமென்று அற்பமாய்ச் சொல்லாது
அகத்தின் நிறைவை அறிவித்திட
பல்லாயிரம் முத்துக்களென்று
வாழ்த்து மாலை தொடுக்கத் தோன்றுகிறது
உருவம் காணா உன்னதமான நட்புகலந்து
உருக்கமான சொற்களால் உறவு கவர்ந்து
உத்தம ஒவ்வொரு பதிவிலும்
உள்ளத்தினைத் திறந்து ஒப்புவித்தீர்கள்
உளமாற வாழ்த்துகிறேன்
போட்டியொன்றுக்காய் இணைந்து
அன்பிற்காய்ப் போட்டிபோட்டு
உடன்பிறவா உறவாய் மலர்ந்து
உள்ளத்தில் நிலைத்துவிட்டீர்கள்
வாழ்க பல்லாண்டு சுகதேகியாகவே
சேனை என்றொரு உறவுப்பாலம்
மகிழ்விக்கிறது எம் அனைவரையும்
தடைப்பாதைகள் கடந்து கலந்து மகிழ
துடிக்கிறது உள்ளம் நடந்தேற
இறைவனை வேண்டுகிறேன்
நன்றி நன்றி பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
நேரம் இப்போது qatar 1:45Am
மிகவும் அருமையான கவிதை...
வரிக்கு வரி தங்கள் அன்பின் வாசம்...
வாழ்த்துக்கு நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
நன்றி நண்பா...நண்பன் wrote:
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
என் மனதில் தோன்றிய வரிகளை நிஷா அக்கா படைத்தார்
அவரை மிஞ்சிய எனது அன்பு நண்பன் நேசமுடன் ஹாசிமின் வரிகளும் உங்களுக்கு பொருத்தமான வாழ்த்தாக அமைந்துள்ளதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன்
இதே அன்போடு பயணிப்போம்
நன்றியுடன் நண்பன்
அவரை மிஞ்சிய எனது அன்பு நண்பன் நேசமுடன் ஹாசிமின் வரிகளும் உங்களுக்கு பொருத்தமான வாழ்த்தாக அமைந்துள்ளதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன்
இதே அன்போடு பயணிப்போம்
நன்றியுடன் நண்பன்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
சரி சரி நல்லா வாழ்த்துங்கோ. அடுத்த ஆயிரத்தை சீக்கிரமாக போடுங்க குமார்.
ஆயிரம் பதிவு போட ஒருவருடம் எடுத்தது போல் அடுத்தாயிரத்துக்கு இரண்டு வருடம்லாம் தர முடியாது.
நண்பன் சாரை நாம முந்தணும் குமார். சீக்கிரமா போடுங்க.. !
ஆயிரம் பதிவு போட ஒருவருடம் எடுத்தது போல் அடுத்தாயிரத்துக்கு இரண்டு வருடம்லாம் தர முடியாது.
நண்பன் சாரை நாம முந்தணும் குமார். சீக்கிரமா போடுங்க.. !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
ஹாசிமின் கவிதையும் வரிகளும் சூப்பர்ப்பா. நம்ம சேனையின் சிறப்பே இதுதானே? எல்லோரும் நல்லா இருக்கட்டும். நல்லா பதிவு போடட்டும். நீங்க கவிதையால் வாழ்த்துங்கோ.... !
நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
ஆமாம் அக்கா...Nisha wrote:ஹாசிமின் கவிதையும் வரிகளும் சூப்பர்ப்பா. நம்ம சேனையின் சிறப்பே இதுதானே? எல்லோரும் நல்லா இருக்கட்டும். நல்லா பதிவு போடட்டும். நீங்க கவிதையால் வாழ்த்துங்கோ.... !
அருமையான வரிகள்...
நம் பாசத்தின் பக்கங்களை அழகாய் மீட்டிருக்கிறார்...
எல்லாம் சேனைக்குள் வந்ததால் கிடைத்த உள்ளங்களே...
இந்த பாசம் கடைசி வரை இதே போல் தொடரணும் அக்கா...
நன்றி.
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
Nisha wrote:சரி சரி நல்லா வாழ்த்துங்கோ. அடுத்த ஆயிரத்தை சீக்கிரமாக போடுங்க குமார்.
ஆயிரம் பதிவு போட ஒருவருடம் எடுத்தது போல் அடுத்தாயிரத்துக்கு இரண்டு வருடம்லாம் தர முடியாது.
நண்பன் சாரை நாம முந்தணும் குமார். சீக்கிரமா போடுங்க.. !
நண்பரை முந்தணுமா... அது உங்களுக்குச் சாத்தியமாகலாம்...
எனக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமே....
2000 என்று சொல்ல 2017 வரணுமின்னு நினைக்கிறேன்...
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
ரொம்ப நன்றி நண்பன்... இதே அன்போடு பயணிப்போம்.நண்பன் wrote:என் மனதில் தோன்றிய வரிகளை நிஷா அக்கா படைத்தார்
அவரை மிஞ்சிய எனது அன்பு நண்பன் நேசமுடன் ஹாசிமின் வரிகளும் உங்களுக்கு பொருத்தமான வாழ்த்தாக அமைந்துள்ளதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன்
இதே அன்போடு பயணிப்போம்
நன்றியுடன் நண்பன்
சே.குமார்- புதுமுகம்
- பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
மிக்க நன்றி அக்கா உண்மை என்பதால் அவ்வாறே அமைந்துவிடுகிறது தொடர்வோம்Nisha wrote:ஹாசிமின் கவிதையும் வரிகளும் சூப்பர்ப்பா. நம்ம சேனையின் சிறப்பே இதுதானே? எல்லோரும் நல்லா இருக்கட்டும். நல்லா பதிவு போடட்டும். நீங்க கவிதையால் வாழ்த்துங்கோ.... !
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
மிக்க நன்றிகள் குமார் அண்ணா மற்றும் நண்பன் எம் நட்பு என்றும் நிலைத்திடட்டும்
Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!
மனமார்ந்த வாழ்த்துகள் குமார்.... ஆயிரம் பத்தாயிரமாக தொடர...
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 24042
மதிப்பீடுகள் : 1186
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|