சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மருந்து
by rammalar Today at 6:50

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Today at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Yesterday at 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Yesterday at 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Yesterday at 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Yesterday at 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Yesterday at 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Yesterday at 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

» காலை வணக்கம்
by rammalar Tue 23 Apr 2024 - 15:33

» காமெடி டைம்
by rammalar Tue 23 Apr 2024 - 14:30

» கத்திரிக்காய் கொத்சு: ஒரு முறை இப்படி செய்யுங்க
by rammalar Tue 23 Apr 2024 - 10:12

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by rammalar Tue 23 Apr 2024 - 1:46

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by rammalar Tue 23 Apr 2024 - 1:39

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..!
by rammalar Tue 23 Apr 2024 - 1:19

» வத்தல் -வடகம்
by rammalar Mon 22 Apr 2024 - 19:50

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by rammalar Mon 22 Apr 2024 - 19:40

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by rammalar Mon 22 Apr 2024 - 19:35

» பிரபல தமிழ் சினிமா இயக்குனர் 'பசி' துரை காலமானார்..
by rammalar Mon 22 Apr 2024 - 16:47

» பாரம்பரிய சந்தவம்
by rammalar Mon 22 Apr 2024 - 16:44

» உலகிலேயே மிகப்பெரிய நகைச்சுவை...
by rammalar Mon 22 Apr 2024 - 14:51

» சும்மா இருப்பதே சுகம்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:36

» மனிதாபிமானத்துடன் வாழ்...!!
by rammalar Mon 22 Apr 2024 - 14:33

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by rammalar Mon 22 Apr 2024 - 14:30

» அன்புச் செடியில் புன்னகைப் பூக்கள்...
by rammalar Mon 22 Apr 2024 - 14:27

» இழந்ததை மறந்து விடு...
by rammalar Mon 22 Apr 2024 - 14:23

» - உன் தங்கை 'யை கண்டதும் உன்னை 'யே மறந்தேன் ..!
by rammalar Mon 22 Apr 2024 - 8:58

» கிராம பெண்கள் - கவிதை
by rammalar Sun 21 Apr 2024 - 19:43

» கிராமத்து பெண்.
by rammalar Sun 21 Apr 2024 - 19:30

» இன்றைய செய்திகள்
by rammalar Sun 21 Apr 2024 - 18:07

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Khan11

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

+2
நண்பன்
Nisha
6 posters

Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by Nisha Fri 25 Dec 2015 - 22:14

தங்க மகன் மனசு குமாரின் ஆயிரம் பதிவுகளும்
நூறாயிரம் கதை சொல்லும் ....!

கடந்து வந்த பாதையிலே 
மனதோடு மனம் பேசி....!
மனம் திறக்கும் மடலெல்லாம் 
சேனைக்கு வித்தாகும்!
நடந்தவை, நடப்பவை, கண்டவை,
கேட்டவை, பார்த்தவை எனப்படைத்த
முத்தான பதிவுகள் ஆயிரமும் 
எங்கள் சேனைக்கு சொத்தாகும். 

குமாரை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by நண்பன் Fri 25 Dec 2015 - 22:55

ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by நண்பன் Fri 25 Dec 2015 - 22:57




நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Dec 2015 - 1:46

உங்களுக்கு வாழ்த்து என்பது 
உணர்வுகளில் ஊற்றெடுப்பது 
உண்மையில் இது ஆயிரமில்லை 
லட்சம் கடந்த ஆயிரமென்று 
பெருமையுடன் புகள் பாடத்தக்கது 


ஆயிரமென்று அற்பமாய்ச் சொல்லாது 
அகத்தின் நிறைவை அறிவித்திட 
பல்லாயிரம் முத்துக்களென்று 
வாழ்த்து மாலை தொடுக்கத் தோன்றுகிறது 


உருவம் காணா உன்னதமான நட்புகலந்து 
உருக்கமான சொற்களால் உறவு கவர்ந்து 
உத்தம ஒவ்வொரு பதிவிலும் 
உள்ளத்தினைத் திறந்து ஒப்புவித்தீர்கள் 
உளமாற வாழ்த்துகிறேன் 


போட்டியொன்றுக்காய் இணைந்து 
அன்பிற்காய்ப் போட்டிபோட்டு 
உடன்பிறவா உறவாய் மலர்ந்து 
உள்ளத்தில் நிலைத்துவிட்டீர்கள் 
வாழ்க பல்லாண்டு சுகதேகியாகவே


சேனை என்றொரு உறவுப்பாலம் 
மகிழ்விக்கிறது எம் அனைவரையும் 
தடைப்பாதைகள் கடந்து கலந்து மகிழ 
துடிக்கிறது உள்ளம் நடந்தேற 
இறைவனை வேண்டுகிறேன் 
நன்றி நன்றி பாராட்டுகளும் வாழ்த்துகளும்.




நேரம் இப்போது qatar 1:45Am


எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by சே.குமார் Sat 26 Dec 2015 - 11:05

Nisha wrote:
தங்க மகன் மனசு குமாரின் ஆயிரம் பதிவுகளும்
நூறாயிரம் கதை சொல்லும் ....!

கடந்து வந்த பாதையிலே 
மனதோடு மனம் பேசி....!
மனம் திறக்கும் மடலெல்லாம் 
சேனைக்கு வித்தாகும்!
நடந்தவை, நடப்பவை, கண்டவை,
கேட்டவை, பார்த்தவை எனப்படைத்த
முத்தான பதிவுகள் ஆயிரமும் 
எங்கள் சேனைக்கு சொத்தாகும். 

குமாரை வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே!
ஆஹா...
ஆயிரத்துக்கு வாழ்த்தா... அது சரி... கிட்டத்தட்ட ஒரு வருடத்தில் முதல் அடியை எடுத்து வச்சிருக்கோம்...
வாழ்த்துச் சொன்ன உங்களுக்கு ரொம்ப நன்றி அக்கா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by சே.குமார் Sat 26 Dec 2015 - 11:06

நண்பன் wrote:
ரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜாரோஜா
வணக்கம் நண்பா...
தங்களின் வானளாவிய வாழ்த்துக்கு நன்றி...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by சே.குமார் Sat 26 Dec 2015 - 11:08

நேசமுடன் ஹாசிம் wrote:உங்களுக்கு வாழ்த்து என்பது 
உணர்வுகளில் ஊற்றெடுப்பது 
உண்மையில் இது ஆயிரமில்லை 
லட்சம் கடந்த ஆயிரமென்று 
பெருமையுடன் புகள் பாடத்தக்கது 


ஆயிரமென்று அற்பமாய்ச் சொல்லாது 
அகத்தின் நிறைவை அறிவித்திட 
பல்லாயிரம் முத்துக்களென்று 
வாழ்த்து மாலை தொடுக்கத் தோன்றுகிறது 


உருவம் காணா உன்னதமான நட்புகலந்து 
உருக்கமான சொற்களால் உறவு கவர்ந்து 
உத்தம ஒவ்வொரு பதிவிலும் 
உள்ளத்தினைத் திறந்து ஒப்புவித்தீர்கள் 
உளமாற வாழ்த்துகிறேன் 


போட்டியொன்றுக்காய் இணைந்து 
அன்பிற்காய்ப் போட்டிபோட்டு 
உடன்பிறவா உறவாய் மலர்ந்து 
உள்ளத்தில் நிலைத்துவிட்டீர்கள் 
வாழ்க பல்லாண்டு சுகதேகியாகவே


சேனை என்றொரு உறவுப்பாலம் 
மகிழ்விக்கிறது எம் அனைவரையும் 
தடைப்பாதைகள் கடந்து கலந்து மகிழ 
துடிக்கிறது உள்ளம் நடந்தேற 
இறைவனை வேண்டுகிறேன் 
நன்றி நன்றி பாராட்டுகளும் வாழ்த்துகளும்.




நேரம் இப்போது qatar 1:45Am
வணக்கம் ஹாசிம்...

மிகவும் அருமையான கவிதை...
வரிக்கு வரி தங்கள் அன்பின் வாசம்...
வாழ்த்துக்கு நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by சே.குமார் Sat 26 Dec 2015 - 11:13

நண்பன் wrote:

நன்றி நண்பா...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by நண்பன் Sat 26 Dec 2015 - 15:15

என் மனதில் தோன்றிய வரிகளை நிஷா அக்கா படைத்தார்
அவரை மிஞ்சிய எனது அன்பு நண்பன் நேசமுடன் ஹாசிமின் வரிகளும் உங்களுக்கு பொருத்தமான வாழ்த்தாக அமைந்துள்ளதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன்
இதே அன்போடு பயணிப்போம்
நன்றியுடன் நண்பன்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by Nisha Sat 26 Dec 2015 - 15:22

சரி சரி நல்லா வாழ்த்துங்கோ. அடுத்த ஆயிரத்தை சீக்கிரமாக போடுங்க குமார். 

ஆயிரம் பதிவு போட ஒருவருடம் எடுத்தது போல் அடுத்தாயிரத்துக்கு இரண்டு வருடம்லாம் தர முடியாது. 

 நண்பன் சாரை நாம முந்தணும் குமார். சீக்கிரமா போடுங்க.. !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by Nisha Sat 26 Dec 2015 - 15:30

ஹாசிமின் கவிதையும் வரிகளும் சூப்பர்ப்பா. நம்ம சேனையின் சிறப்பே இதுதானே?  எல்லோரும் நல்லா இருக்கட்டும். நல்லா பதிவு போடட்டும். நீங்க கவிதையால் வாழ்த்துங்கோ.... !


நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும் 
வைக்க முடியும் 
அழகைக் காட்டும் கண்ணாடி மனதைக் காட்டக் கூடாதோ!
பழகும்போதே நன்மை தீமை பார்த்துச் சொல்லக் கூடாதோ!  
Nisha
Nisha
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 18836
மதிப்பீடுகள் : 2424

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by சே.குமார் Sat 26 Dec 2015 - 16:27

Nisha wrote:ஹாசிமின் கவிதையும் வரிகளும் சூப்பர்ப்பா. நம்ம சேனையின் சிறப்பே இதுதானே?  எல்லோரும் நல்லா இருக்கட்டும். நல்லா பதிவு போடட்டும். நீங்க கவிதையால் வாழ்த்துங்கோ.... !
ஆமாம் அக்கா...
அருமையான வரிகள்...
நம் பாசத்தின் பக்கங்களை அழகாய் மீட்டிருக்கிறார்...
எல்லாம் சேனைக்குள் வந்ததால் கிடைத்த உள்ளங்களே...
இந்த பாசம் கடைசி வரை இதே போல் தொடரணும் அக்கா...
நன்றி.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by சே.குமார் Sat 26 Dec 2015 - 16:29

Nisha wrote:சரி சரி நல்லா வாழ்த்துங்கோ. அடுத்த ஆயிரத்தை சீக்கிரமாக போடுங்க குமார். 

ஆயிரம் பதிவு போட ஒருவருடம் எடுத்தது போல் அடுத்தாயிரத்துக்கு இரண்டு வருடம்லாம் தர முடியாது. 

 நண்பன் சாரை நாம முந்தணும் குமார். சீக்கிரமா போடுங்க.. !

நண்பரை முந்தணுமா... அது உங்களுக்குச் சாத்தியமாகலாம்...
எனக்கெல்லாம் ரொம்பக் கஷ்டமே....

2000 என்று சொல்ல 2017 வரணுமின்னு நினைக்கிறேன்...
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by சே.குமார் Sat 26 Dec 2015 - 16:30

நண்பன் wrote:என் மனதில் தோன்றிய வரிகளை நிஷா அக்கா படைத்தார்
அவரை மிஞ்சிய எனது அன்பு நண்பன் நேசமுடன் ஹாசிமின் வரிகளும் உங்களுக்கு பொருத்தமான வாழ்த்தாக அமைந்துள்ளதையிட்டு பெரு மகிழ்ச்சியடைகிறேன்
இதே அன்போடு பயணிப்போம்
நன்றியுடன் நண்பன்
ரொம்ப நன்றி நண்பன்... இதே அன்போடு பயணிப்போம்.
சே.குமார்
சே.குமார்
புதுமுகம்

பதிவுகள்:- : 1465
மதிப்பீடுகள் : 618

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Dec 2015 - 7:24

Nisha wrote:ஹாசிமின் கவிதையும் வரிகளும் சூப்பர்ப்பா. நம்ம சேனையின் சிறப்பே இதுதானே?  எல்லோரும் நல்லா இருக்கட்டும். நல்லா பதிவு போடட்டும். நீங்க கவிதையால் வாழ்த்துங்கோ.... !
மிக்க நன்றி அக்கா உண்மை என்பதால் அவ்வாறே அமைந்துவிடுகிறது தொடர்வோம்


எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by நேசமுடன் ஹாசிம் Sun 27 Dec 2015 - 7:28

மிக்க நன்றிகள் குமார் அண்ணா மற்றும் நண்பன் எம் நட்பு என்றும் நிலைத்திடட்டும்


எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by பானுஷபானா Tue 29 Dec 2015 - 10:54

மனமார்ந்த வாழ்த்துகள் குமார்.... ஆயிரம் பத்தாயிரமாக தொடர...
பானுஷபானா
பானுஷபானா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 16860
மதிப்பீடுகள் : 2200

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by rammalar Tue 29 Dec 2015 - 19:30

வாழ்த்துகள்...
-
எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Z
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 23942
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!  Empty Re: எங்க தங்க மனசுகுமாரின் ஆயிரம் பதிவுகளும் நூறாயிரம் கதை பேசுமே!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics
» கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பரபரப்பு: ஆயிரம் ஆண்டு பழமையான கோவிலில் தங்க புதையலா? _
» 91000 பதிவுகளும் ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்ச்சோ ஸ்விட்!வாழ்த்தலாம் வாருங்கள்.
» 15000ம் பதிவுகளும் 2000ம் மதிப்பீடுகளும் பெற்ற பானு அக்காவை வாழ்த்துவோம்
» ஆயிரம் தலை கொன்ற ச்ச்ச்சே ஆயிரம் பதிவுகள் இட்ட அபூர்வ சிகாமணி சுறாவுக்கு வாழ்த்துகள்!
» 35 ஆயிரம் தந்தால் நான் ரூ.70 ஆயிரம் தருகிறேன்

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum