சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை
by rammalar Yesterday at 19:42

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

உணவு உண்ணும் முறை… Khan11

உணவு உண்ணும் முறை…

Go down

உணவு உண்ணும் முறை… Empty உணவு உண்ணும் முறை…

Post by rammalar Sun 5 Nov 2017 - 17:59

உணவு உண்ணும் முறை… Food
 
அதிக உணவால் வயிற்றை நீங்கள் அடைத்துக் கொள்கிறீர்கள்
என்பதை விட அழித்துக் கொள்கிறீர்கள் என்றுதான் சொல்ல
வேண்டும்.



ஆண்களை விட பெண்கள் குறைவாகத்தான் சாப்பிடுவார்கள்.
பெண்கள் எடுத்துக் கொள்ளும் உணவிலும் 40 சதவிகித
உணவுதான் நான் எடுத்துக் கொள்கிறேன். ஆனால் நான்
உங்களை விட அதிக சக்தியுடன் இருக்கிறேன், எப்படியென்று
நினைக்கிறீர்களா?



நீங்கள் ஒரு நாளில் 4, 5 வேளை சாப்பிடுகிறீர்கள். தேவையில்லாத
போதெல்லாம் சாப்பிடுகிறீர்கள். இந்த உயிரே உணவால்தான்
இயங்குகிறது, இல்லையா? நீங்கள் அதிகப்படியாக சாப்பிடும்
உணவு உள்ளே போய் பேச ஆரம்பிக்கும்.



அது உங்களுக்கு எதிராக கெட்ட மொழியில் பேச ஆரம்பிக்கும்.
அதுதான் நோய். நோய் அப்படித்தான் துவங்குகிறது. எந்த உணவு
உடலுக்குத் தேவைப்படுகிறதோ, சுகம் தருகிறதோ, அதைத்தான்
நீங்கள் உண்ண வேண்டும்.



உணவு என்பது உடல் தொடர்பான விஷயம். எந்த உணவு
உடலுக்குத் தேவைப்படுகிறதோ, சுகம் தருகிறதோ, அதைத்தான்
நீங்கள் உண்ண வேண்டும்.



தற்போது உங்கள் உணவை மனம்தான் முடிவு செய்கிறது.
மனதுக்கும் உணவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எதை உண்ண
வேண்டும் என உடலைக் கவனித்து வழங்கக் கற்றுக்கொண்டால்,
தானாகவே நீங்கள் சரியான உணவை உட்கொள்வீர்கள்!



பழம், காய்கறி, இறைச்சி என எதுவாக இருந்தாலும், நீங்கள்
இன்னொரு உயிரை உணவாக்கிக்கொண்டு இருக்கிறீர்கள்.
இந்த விழிப்புணர்வுடன் இருந்தால், நீங்கள் கண்மூடித்தனமாக
சாப்பிடுவதை நிறுத்துவீர்கள்.



உங்களுக்குத் தேவையானதற்கு மேல், உண்ணமாட்டீர்கள்.
பூமியில் ஆழமான அன்போடும், நன்றியுணர்வோடும் வாழ்வீர்கள்!



அஸ்கா சர்க்கரை

நீங்கள் சாப்பிடும் அஸ்கா சர்க்கரை வெள்ளை நிறத்தில்
வருவதற்காக சில ரசாயனங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
அந்த ரசாயனங்களின் எச்சங்கள் சர்க்கரையிலேயே கலந்து
வருகின்றன.



நீங்கள் சர்க்கரையை அதிகம் பயன்படுத்தும்போது அந்த
ரசாயனங்கள் உங்கள் க்ரோமோசோம் அமைப்பைப்
பாதிக்கின்றன. க்ரோமோசோம் என்றால், ஒரு ப்ளு சிப்
(blue chip) போல என்று சொல்லலாம்.



உங்கள் நிறம் உங்கள் தாயாரைப் போல் இருக்க வேண்டும்,
உங்கள் மூக்கு உங்கள் தந்தையின் மூக்கைப் போல இருக்க
வேண்டும், உங்கள் கண்கள் உங்கள் தாத்தாவின் கண்கள்
போல இருக்க வேண்டும் போன்ற பல தகவல்களும் இந்த
க்ரோமோசோம்களில் பதிந்திருக்கின்றன.



நாம் இன்னமும் அதைப்பற்றி முழுமையாக அறியவில்லை.
இத்தகைய குரோமோசோம்கள் பாதிக்கப்பட்டால், அதிலிருந்து
மீள்வதற்கான வாய்ப்புகள் குறைவு. எனவே, வெள்ளை
சர்க்கரையை அதிகம் பயன்படுத்தும்போது, உங்களுடைய
உடல்நலம் மட்டுமல்ல, உங்கள் சந்ததியினரின் உடல்நலமும்
பாதிக்கப்படும்.



சர்க்கரைக்குப் பதிலாக நீங்கள் வெல்லம் சேர்த்துக் கொள்ளலாம்.
ஆனால், இப்போது அதிலும் சூப்பர் பாஸ்பேட் கலந்து
விடுகிறார்கள். வெல்லம் பளிச் என்று தெரிவதற்காக அப்படிச்
செய்கிறார்கள். அந்த வெல்லத்தைப் பயன்படுத்துவதை விட
அழுக்காகத் தெரியும் கருப்பட்டி மிகச்சிறந்தது!



உங்களுக்காக அற்புதமாகச் சமைத்து வழங்கப்படும் உணவு
பரிமாறப்பட்டவுடன், முகத்தைச் சுளித்து, பழிப்பு காட்டினீர்கள்
என்றால், அடுத்த வேளை உங்களுக்கு சமைக்க வேண்டுமா
வேண்டாமா என்று சமைத்தவர்களுக்கு யோசனை வந்துவிடும்.



மாறாக, பரிமாறப்பட்டதை மகிழ்ச்சியுடனும், நன்றியோடும்
ஏற்றுக்கொண்டால் எதிர்பார்ப்பதைவிட அதிகமாக மீண்டும்
கிடைக்கும்.

வாழ்வின் ஒவ்வோர் அம்சமும் அப்படித்தான்!

——————————
சத்குரு:
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24129
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum