சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Today at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Today at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Today at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Today at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Today at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Today at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Today at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Today at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Yesterday at 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Yesterday at 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Yesterday at 19:24

» பல்சுவை 5
by rammalar Yesterday at 17:48

» பல்சுவை - 4
by rammalar Yesterday at 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Yesterday at 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Yesterday at 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Yesterday at 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Yesterday at 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Yesterday at 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Yesterday at 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Yesterday at 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

» காக்கும் கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:53

» வரகு வடை
by rammalar Thu 30 May 2024 - 13:40

» கை வைத்தியம்
by rammalar Thu 30 May 2024 - 13:35

» சின்னச் சின்ன கை வைத்தியம்!
by rammalar Thu 30 May 2024 - 13:28

வெள்ளி மங்கை: வாழ்க்கை படமாகிறது Khan11

வெள்ளி மங்கை: வாழ்க்கை படமாகிறது

Go down

வெள்ளி மங்கை: வாழ்க்கை படமாகிறது Empty வெள்ளி மங்கை: வாழ்க்கை படமாகிறது

Post by rammalar Mon 6 May 2019 - 21:25

வெள்ளி மங்கை: வாழ்க்கை படமாகிறது Mm4
தோஹா ஆசியப்போட்டியில் முதலாவதாக வந்து தங்கப் 
பதக்கங்களை கோமதி மாரியப்பனும், சித்ராவும் தட்டி வர, 
ஹெப்டதலான் வீரங்கனை ஸ்வப்னா பர்மனும், ஈட்டி எறிதலில்
 அன்னுராணியும் இரண்டாவதாக வந்து வெள்ளிப் 
பதக்கங்களை பெற்று வந்துள்ளனர்.


 இதில் விசேஷம் என்னவென்றால், கொல்கத்தாவை சேர்ந்த 
ஸ்வப்னா பர்மன் (23) வாழ்க்கையை இயக்குநர், ஸ்ரீஜித் முகர்ஜி, 
திரைப்படமாக்கப் போவதாக அறிவித்துள்ளார்.


 இதில் ஸ்வப்னாவாக சோஷினி சர்கார் என்ற நடிகை 
நடிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக்ஸ் 
போட்டிகளில் கலந்து கொள்ள தீவிர பயிற்சியில் உள்ள 
ஸ்வப்னா, தன்னுடைய வாழ்க்கை படமாவது மகிழ்ச்சியாக 
இருக்கிறது என்றும், இது விளையாட்டு வீராங்கனையாக வர 
விரும்பும் இளம் பெண்களுக்கு முன்னுதாரணமாக 
இருப்பதோடு, ஊக்கமும் அளிக்கும் என்கிறார்.


 2017-ஆம் ஆண்டிலேயே முதல் ஆசிய ஹெப்டதலான் 
சாம்பியன்ஷிப் பெற்ற முதல் இந்திய வீராங்கனையான 
ஸ்வப்னாவின் அம்மா, தேயிலை தோட்டத்தில் கூலி வேலை 
செய்கிறார். 


இவரது தந்தை 2011-ஆம் ஆண்டு பாரிசவாயுவால் 
தாக்கப்பட்டு படுத்த படுக்கையாக உள்ளார். சிறுவயது 
முதலே சர்வதேச அளவில் விளையாட்டு வீராங்கனையாக 
வேண்டுமென்ற லட்சியத்தில் பயிற்சியில் ஈடுபட்ட
 ஸ்வப்னாவின் கால் பாதங்கள் ஒவ்வொன்றிலும் ஆறு 
விரல்கள். 


இதற்காக அகலமான காலணிகள் வாங்க பணம் 
சேமிப்பதுண்டாம்.


 " விளையாட்டுத் துறையில் ஆண்-பெண் என்ற வித்தியாசம் 
இல்லை. அனைவரும் ஒன்றுதான். திறமைதான் முக்கியம். 
முன்பெல்லாம் விளையாட்டு வீரர்கள் விருது வாங்கி வந்தால்
 அதைபற்றி யாரும் பெரிதாக பேசமாட்டார்கள். 


இப்போது இந்தியா பெருமைபடும் வகையில் விருதுகளை 
நம் வீரர்கள் வாங்கி குவிக்கத் தொடங்கிய பிறகுதான், 
அதை பற்றி பேசுவதோடு, இளைய தலைமுறையினர் 
விளையாட்டுத் துறையில் ஆர்வம் காட்டும் வகையில் 
உற்காசமூட்டத் தொடங்கியுள்ளனர். இது ஒரு நல்ல மாற்றம்.


 அதே நேரத்தில் என்னைப் போன்று ஏழ்மை நிலையில் 
உள்ளவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் ஈடுபடும்போது, 
உதவி பெற பலரை அணுக வேண்டியுள்ளது. ஒரு சிலர் உதவ 
முன் வருகின்றனர். 


அரசு மட்டுமின்றி தனியார் கார்பரேட் நிறுவனங்களும் இளம் 
விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும்.


 ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் விருது பெற்று
 வந்தவர்களுக்கு பெரிய அளவில் பணம் கிடைப்பதால், 
இப்போது பலரும் விளையாட்டுத் துறையில் ஆர்வம் 
காட்டுகின்றனர். மேலும் ஏதாவது ஒரு வேலையும்
 கிடைக்கிறது. 


மேற்கு வங்க அரசு ஊக்கத் தொகையை மேலும் அதிகரிக்க 
வேண்டும்.


 விளையாட்டுத் துறையில் பயிற்சி பெறுவது சுலபமல்ல. 
பயிற்சியின்போது பலமுறை நான் காயமடைந்துள்ளேன். 
என் குடும்ப சூழ்நிலை கவலை தருவதாக இருந்தது. 
அதே சமயம் எனக்கேற்பட்ட காயத்தின் காரணமாக சிலர்
, "இனி இவள் அவ்வளவுதான். இந்த துறையைவிட்டே விலகி
விடுவாள்' என்று என் எதிரிலேயே கூறினார். 


என்னுடைய குடும்பத்தினர் உறுதுணையாக இருந்தனர்.
 இடையூறுகளை மீறி என்னுடைய திறமையால் வெற்றி 
பெற்றேன். "எந்த விமர்சனமாக இருந்தாலும் அதற்கு உன் 
மனதில் இடம் கொடுக்காதே' என்று என்னுடைய 
பயிற்சியாளர் சுபாஷ் சர்க்கார் கூறுவார். 


வாழ்க்கையில் ஒரு லட்சியத்தை அடைய வேண்டும் என்று 
நினைத்தால் அதை நோக்கியே முன்னேற வேண்டும் 
என்பதை கற்றுக் கொண்டேன். அதனால் என்னுடைய 
வாழ்க்கை திரைப்படமாவது மகிழ்ச்சிதான்'' என்றார் 
ஸ்வப்னா பார்மன்.
-
----------------------------------------
 - பூர்ணிமா
நன்றி-தினமணி
rammalar
rammalar
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 24396
மதிப்பீடுகள் : 1186

Back to top Go down

Back to top

- Similar topics
» அறிஞர் அண்ணாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது!
» சூப்பர் ஸ்டார் ரஜினியின் வாழ்க்கை வரலாறு படமாகிறது
» என்கவுண்ட்டரில் பலியான ரவுடி விகாஸ் துபே வாழ்க்கை சினிமா படமாகிறது
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?
» மறுமை வாழ்க்கை (அதாவது மனிதன் இறந்த பின்பு ஒரு வாழ்க்கை உண்டு) என்பதை எப்படி நிரூபிப்பீர்கள்?.

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum