சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மதிப்பும் மரியாதையும் வேண்டும் என்ற மனநிலையை விட்டுத் தள்ளுங்கள்!
by rammalar Today at 11:00

» மனிதன் விநோதமானவன்!
by rammalar Today at 10:46

» நம்பிக்கையுடன் பொறுமையாக இரு, நல்லதே நடக்கும்!
by rammalar Today at 8:19

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by rammalar Today at 7:48

» இரு பக்கங்கள் - (கவிதை)
by rammalar Today at 7:44

» தொலைந்து போனவர்கள் – அப்துல் ரகுமான்
by rammalar Today at 7:42

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by rammalar Today at 7:39

» அதிகரிக்கும் வெயில் தாக்கம்- ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் வழங்க உத்திரவு
by rammalar Today at 6:45

» ஏன்? எதற்கு? எப்படி?
by rammalar Today at 6:37

» வாஸ்து எந்திரம் என்றால் என்ன?
by rammalar Today at 6:33

» காகம் தலையில் அடித்து விட்டுச் சென்றால்...
by rammalar Today at 6:29

» அகால மரணம் அடைந்தோரின் ஆவிகள்...
by rammalar Today at 6:25

» கல்கி 2898 கி.பி - ரிலீஸ் தேதி அறிவிப்பு
by rammalar Today at 4:34

» மீண்டும் திரைக்கு வரும் ’குமுதா ஹேப்பி அண்ணாச்சி’
by rammalar Today at 4:32

» மே 4ம் தேதி வரை இந்த மாவட்டங்களில் வெப்ப அலை அதிகரிக்கும்!
by rammalar Today at 4:30

» MI vs DC - போராடி தோற்ற மும்பை..
by rammalar Yesterday at 18:19

» வாழ்க்கையை ஈசியா எடுத்துக்குவோம்....
by rammalar Yesterday at 17:35

» nisc
by rammalar Yesterday at 16:21

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by rammalar Yesterday at 15:51

» பெண்ணின் சீதனத்தில் கணவருக்கு உரிமை இல்லை.. கஷ்ட காலத்திலும் தொடக்கூடாது! சுப்ரீம் கோர்ட் உத்தரவு
by rammalar Yesterday at 11:05

» சர்க்கரை நோயை கட்டப்படுத்தும் 15 வகையான சிறந்த உணவுகள்
by rammalar Yesterday at 10:09

» மருந்து
by rammalar Yesterday at 9:32

» அடுத்தவர் ரகசியம் அறிய முற்படாதீர்
by rammalar Yesterday at 5:55

» சினிமா - பழைய பால்கள்- ரசித்தவை
by rammalar Fri 26 Apr 2024 - 18:04

» ஐபிஎல்2024:
by rammalar Fri 26 Apr 2024 - 11:42

» சினி பிட்ஸ்
by rammalar Fri 26 Apr 2024 - 11:28

» கவிக்கோ அப்துல் ரகுமான் நினைவு ஹைக்கூ கவிதை
by rammalar Fri 26 Apr 2024 - 11:05

» வாழ்க்கை என்பதன் விதிமுறை!
by rammalar Fri 26 Apr 2024 - 10:30

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by rammalar Fri 26 Apr 2024 - 8:51

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by rammalar Thu 25 Apr 2024 - 10:57

» பான் கார்டுக்கு கீழே 10 இலக்கங்கள் எழுதப்பட்டிருக்கும்.. அந்த 10 எண்களின் அர்த்தம்
by rammalar Thu 25 Apr 2024 - 6:46

» AC-யை எப்படி சரியான முறையில் ON செய்து OFF செய்வது?
by rammalar Thu 25 Apr 2024 - 6:38

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by rammalar Wed 24 Apr 2024 - 5:09

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்.. என்ன நடந்தது?
by rammalar Wed 24 Apr 2024 - 4:41

» உலகில் சூரியன் மறையவே மறையாத 6 நாடுகள் பற்றி தெரியுமா?
by rammalar Tue 23 Apr 2024 - 19:14

மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது... Khan11

மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது...

2 posters

Go down

மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது... Empty மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது...

Post by இன்பத் அஹ்மத் Wed 9 Mar 2011 - 7:12

உயிரைப் பறிக்கும் மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது.
மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது... Thunder9908292081029316

இடி மின்னல் என்பது இயற்கை யின் ஒரு தோற்றப்பாடு ஆகும். பிரமாண்டமான வெளிச்சத்தையும், வெப்பத்தையும் தருகின்ற நிகழ்வு மின்னல் தாக்கம் ஆகும்.

மின்னல் என்பது அதிகளவான ‘வோல்ட்’ கொண்ட ஒரு மின் பாய்ச்சலாகும்.

மின்னல் மின்பொறியானது, மேகத்திற்கும், மேகத்துக்குமிடையி லும், மேகத்திற்கும், தரைக்குமிடை யிலும், அல்லது முகில்களின் பகுதிகளுக்கிடையிலும் ஏற்படலாம்.

இதனை வாகன பற்றரியொன்றுடன் ஒப்பிடலாம். அதில் இரு கம்பிகளை இணைக்கும் போது, தொடுகையும் பிரதேசத்தில் பொறி ஏற்படுகின்றதல்லவா? அதனைப் போன்றது தான் இதுவும்.

மின்னலை உருவாக்குகின்ற முகில், கூர்வடிவான ‘குமுலோனியஸ்’ எனப்படுகின்ற விசேட வகைக்குரிய மேகமாகும். இம்முகிலின் மேல் முனையில் அதிகளவான நேரேற்றங்கள் குவிந்து காணப்படும். அம் முகிலின் தாழ்முனையில் மறை ஏற்றங்கள் காணப்படும்.

நேரேற்றம் மறையேற்றம் தொடர்புறும் சந்தர்ப்பங்களில், அவை இரண்டுக்குமிடையே பொறி ஏற்படும். இப் பொறி நிலம் நோக்கிச் செலுத்தப்படும்.

அப்போது, நிலத்தில் காணப்படுகின்ற பொருட்கள் மேல்நோக்கி ஏற்றத்தைச் செலுத்துகின்றன.

முதலில் ஏற்படும் ஏற்ற சங்கமத்தினால் பெருமளவான மின் உற்பத்தியாக்கப்படும்.

அடுத்து, முகிலிலுள்ள மறையேற்றங்கள், படியிறங்கலாம். நிலத்திலுள்ளவை, அதற்கு எதிரான ஏற்றங்களை மேல்நோக்கிச் செலுத்துகின்றன.

ஏற்றங்கள் சந்தித்து சங்கமமாகும் முதல் பொருளினால் ஒளிப்பிளப்பு ஏற்படும்.

முதலில் இறங்கும், உச்சமின்னோட்டம் 30 றிதீ ஆகும். இது 250 கிலோவாற்றுவரை செல்லலாம் எனப் பதியப்பட்டுள்ளது. அவ்விடத்தில் வெப்ப நிலை 40,000 பாகை கெல்வின் காணப்படலாம். இது மறையேற்றத் தரை அடிப்பு மின்னல் எனப்படும்.

‘நேர்மின்’ தரை அடிப்பு மின்னலும் ஏற்படுகின்றது. இது 500 கிலோ வாற்று ஆக இருக்கலாம் எனப் பதிவாகியுள்ளது. இது பாரிய வெடிப்புக்கள், காடுகள் தீப்பற்றல் என்பவைகளை ஏற்படுத்தும்.

அதிகமாக மின்னல், பல்முனைகளினூடாகத் தரைத் தாக்குதலை ஏற்படுத்துகின்றது. உயரமாக உள்ள பொருளிலிருந்து மேல் நோக்கிச் செலுத்தும் ஏற்றம் முதலில் பொறியை ஏற்படுத்தும்.

மின்னல் ஏற்படும் வேளைகளில் நீங்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்பதைப் பார்ப்போம்.

வெளியில் நடமாடுவதைத் தவிர்ப்பது நன்று.

உலோகப் பொருட்களுடன் தொடுகை ஏற்படுத்த வேண்டாம்.

மரத்தின் கீழ் நிற்க வேண்டாம்.

நீரிலுள்ள, ஈரலிப்புள்ள இடங்களை விட்டு அகற்றுவிடுங்கள்.

தொலைபேசித் தொடர்பாடலை நிறுத்துங்கள்.

திறந்த வெளியில் தனிமையில் நிற்காதீர்கள்.

திறந்த வாகனங்களில் பயணம் செய்வதைத் தவிர்த்துக் கொள்ளுங்கள்.

மின்னலின் போது, ஒளியும், சத்தமும், ஒருங்கே உருவாகினாலும், வெளிச்சத்தை முதலில் கண்ட பின்பே சத்தத்தைக் கேட்கின்aர்கள்.

மின்னலின் போது, வளிமண்ட லத்திலுள்ள நைதரசன் வாயு, ஒட்சி சனுடன் தாக்கமுற்று, றைத்திரிக் ஒட்சைட்டாகப்படுகின்றது. இது மழை நீருடன் கரைந்த நிலையில் நிலத்தை அடைகின்றது. இவ்வாறே மண், நைதரசன் வளத்தைப் பெற்றுக் கொள்வதை அறிவீர்களா? மின்னல் நன்மை பயக்கின்றதல்லவா?
இன்பத் அஹ்மத்
இன்பத் அஹ்மத்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 12949
மதிப்பீடுகள் : 180

Back to top Go down

மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது... Empty Re: மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது...

Post by ஹம்னா Wed 9 Mar 2011 - 20:20

சிறப்பான தகவலுக்கு நன்றி அன்பு.


மின்னலினால் பூமிக்கு நன்மையும் விளைகின்றது... X_be45e21
ஹம்னா
ஹம்னா
நிர்வாகக்குழுவினர்

பதிவுகள்:- : 17270
மதிப்பீடுகள் : 1573

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum