சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Today at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Today at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Today at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Today at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Yesterday at 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Yesterday at 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Yesterday at 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Yesterday at 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Yesterday at 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Yesterday at 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Yesterday at 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

» சிறுகதை - ஒரு காதலி தாயாகும்போது!
by rammalar Tue 14 May 2024 - 19:44

» வாயுள்ள பிள்ளை பிழைக்கும்!
by rammalar Tue 14 May 2024 - 19:37

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 14 May 2024 - 19:24

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by rammalar Tue 14 May 2024 - 16:18

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by rammalar Tue 14 May 2024 - 16:06

» வீட்டில் தங்கம் சேர வேண்டுமா?
by rammalar Tue 14 May 2024 - 15:53

» ரசித்தவை...
by rammalar Tue 14 May 2024 - 13:49

» ஆரிய பவன்
by rammalar Tue 14 May 2024 - 11:33

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by rammalar Tue 14 May 2024 - 10:54

» இதுதான் கலிகாலம்…
by rammalar Tue 14 May 2024 - 9:34

» வாசமில்லா மலரிது
by rammalar Tue 14 May 2024 - 9:21

» தேனில்லா மலர்...
by rammalar Tue 14 May 2024 - 9:17

» இனிய காலை வணக்கம்
by rammalar Tue 14 May 2024 - 7:36

» சார்! இந்த கிரைன்டர் என்ன விலை?
by rammalar Tue 14 May 2024 - 7:32

» வாழ்வின் வலிகளும் உண்மைகளும்!
by rammalar Tue 14 May 2024 - 7:23

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by rammalar Tue 14 May 2024 - 6:08

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by rammalar Mon 13 May 2024 - 19:05

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by rammalar Mon 13 May 2024 - 18:58

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by rammalar Mon 13 May 2024 - 18:52

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Khan11

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Go down

தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் Empty தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள்

Post by நண்பன் Tue 22 Mar 2011 - 22:30


தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் 1_actorsதேர்தல் சமயம் வந்தாலே அரசியல் கட்சிகள் நடிகர்களை களத்தில் இறக்குவது வழக்கம்.
வரலாறு காணாத திடீர் திடீர் திருப்பங்களை
இந்த தேர்தலில் சந்தித்திருக்கிறது தமிழகம். அதே சமயம் தேர்தல்
பிரச்சாரங்களும் சூடுபிடித்திருக்கிறது.
தமிழக சட்டசபை தேர்தல்: களமிறங்கும் நடிகர்கள் 1_actors1
சின்ன புள்ளியில் துவங்கிய விஜயகாந்த் - வடிவேலு பிரச்சனை பெரிய பூதமாக
வளந்தது. விஜயகாந்த் - வடிவேலு மோதல் விவகாரம் இன்னும் முடிந்தபாடில்லை.
புகைந்துகொண்டுதான் இருக்கிறது. விஜயகாந்தை எதிர்த்து போட்டியிடுவேன் என்று
வடிவேலு முன்பு அறிவித்திருந்தார். எந்த கட்சியோடும் சேராமல் சுயேட்சையாக
போட்டியிடுவேன் என்றும் அவர் சொல்லியிருந்தார். அந்த முடிவில் இப்போது
கொஞ்சம் மாறுதல். வடிவேலு விஜயகாந்துக்கு எதிராக பிரச்சாரம்
செய்யவிருக்கிறார். வரும் 23ம் தேதி முதல் அவர் பிரச்சாரத்தை
ஆரம்பிக்கிறார்.
பொதுவாக திமுகவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்கிறார்.
குறிப்பாக தேமுதிக போட்டியிடும் தொகுதிகளில் முகாமிட்டு பிரச்சாரம் செய்து
அக்கட்சியை தோற்கடிக்க சபதம் ஏற்றுள்ளார். இதையடுத்து நடிகர் வடிவேலு திமுக
தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றார்.
அதிரடியாக தன்னை தி.மு.க வில் இணைத்துக் கொண்ட குஷ்பூ தி.மு.க.விற்கு
ஆதரவாக தேர்தல் பிரச்சாரத்தில் முழு மூச்சாக ஈடுபடுவார் என தெரிகிறது. அவர்
எந்தெந்த நாட்களில் எங்கு பிரச்சாரம் செய்கிறார் என்ற பட்டியலும்
முடிவாகிவிட்டது.
தெலுங்கு சூப்பர் ஸ்டாரும் பிரஜா ராஜ்யம் கட்சியின் தலைவருமான சிரஞ்சீவி
தி.மு.க.விற்கு ஆதவாக பிரச்சாரம் மேற்கொள்கிறார். இதற்காக அவர் சென்னை
வருகிறார்.
திமுக களத்தில் நடிகர் வடிவேலு இறங்கிவிட்டதை அடுத்து அதிமுக களத்தில்
நடிகர் விவேக்கை இறக்க முயற்சிகள் நடந்துவருகிறது. மதுரை மண்ணைச்சேர்ந்த
இந்த சிரிப்பு நடிகர்கள் இருவரும் எதிர் எதிர் அணியில் நின்று சீரியசாக
பேசப்போகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
அ.தி.மு.க தரப்பில் இப்போது சரவணன், செந்தில், பொன்னம்பலம், ஆனந்த்ராஜ்
தீவிர பிரச்சாரத்தில் இறங்குகிறார்கள். இது போக சென்னை ஆயிரம் விளக்கு
தொகுதியின் திமுக வேட்பாளர் அசன் முகமது ஜின்னா, நடிகர் ரஜினியை நேரில்
சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளர். அவர் ரஜினியை நேரில் சந்தித்து வாக்கு
சேகரித்தார் என தெரிகிறது. இருப்பினும் அரசியல் வட்டாரத்திலும், சினிமா
வட்டாரத்திலும் இந்த சந்திப்பு பெறும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum