சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» ஒற்றை மலர்!
by rammalar Today at 7:11

» நகர்ந்து நகர்ந்து போன "வெங்காய மூட்டை".. அப்படியே வாயடைத்து நின்ற போலீஸ்! லாரிக்குள்ளே ஒரே அக்கிரமம்
by rammalar Today at 6:06

» விபத்தில் நடிகை பலி - சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by rammalar Today at 5:56

» மனைவி சொல்லே மந்திரம் - ஊக்கமது கை விடேல்!
by rammalar Today at 5:48

» சிஎஸ்கே ரசிகர்கள் அதிர்ச்சி..! நடப்பு ஐபிஎல் தொடரிலிருந்து சென்னை அணி வெளியேறியது..!
by rammalar Today at 5:19

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா! ஒரே வாரத்தில் இத்தனை பேருக்கு பாதிப்பா? ஹை அலர்ட்!
by rammalar Today at 5:16

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் Khan11

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்

3 posters

Go down

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் Empty கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்

Post by நண்பன் Fri 25 Mar 2011 - 14:33

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 0கூகுளின்
ஜிமெயிலில் வீடியோ சாட்டை சில மாதங்களுக்கு முன்பு கூகிள்
அறிமுகபடுத்தியது. அதனை நிறுவுவதில் பிரச்சினைகள் இருப்பதாக பதிவர்
குப்பன்_யாஹூ அவர்கள் பின்னூட்டங்களில் கேட்டதால் அனைவருக்கும் புரியும்படி
எளிதான விளக்கம் அளிப்பதற்காக இந்த பதிவை எழுதுகிறேன்.

கூகிள்
ஜிமெயில் உபயோகிக்கும் போது இடது புறம் சாட் (Chat) பகுதியை நீங்கள் காண
முடியும். அதில் Options கிளிக் செய்தால் வரும் தேர்வுகளில் Add Video
& Voice கிளிக் செய்து கொள்ளுங்கள்.

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 2நீங்கள் இந்த http://mail.google.com/videochat முகவரிக்கு
மாற்றபடுவீர்கள். அங்கு "Install Voice and Video Chat" கிளிக் செய்து
GoogleVoiceAndVideoSetup.exe என்ற கோப்பை தரவிறக்கி கொள்ளுங்கள்.
கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 3
முக்கியமாக இப்போது நீங்கள் திறந்து வைத்துள்ள அனைத்து இணைய உலாவிகளையும் (Internet Browsers) மூடி விடுங்கள்.
வெப் காமெராவை ஆன் செய்து கொள்ளுங்கள். அடுத்து
GoogleVoiceAndVideoSetup.exe கோப்பை திறந்து கூகிள் வீடியோ சாட்டை உங்கள்
கணினியில் நிறுவி கொள்ளுங்கள்.

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 4
இணைய
உலாவியை திறந்து ஜிமெயில் உள்ளே செல்லுங்கள். அங்கே வலது மூலையில் உள்ள
Settings கிளிக் செய்து Chat பகுதியை தேர்வு செய்து கொள்ளுங்கள். கூகிள்
வீடியோ சாட் உங்கள் கணினியில் வெற்றிகரமாக நிறுவப்பட்டிருந்தால் Voice and
video chat: என்ற பகுதியில் உங்கள் வெப் காமெரா மற்றும் மைக் பற்றிய
விவரங்கள் தெரியும்.

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 0இனி
மறு முனையில் வெப் கமெராவுடன் தயார் நிலையில் உள்ள உங்கள் நண்பருடன் சாட்
செய்ய வேண்டியதுதான். நண்பரின் முகவரியில் கிளிக் செய்து சாட் விண்டோவை
திறந்து கொள்ளுங்கள். Video & more ஐ கிளிக் செய்து Start video chat
செய்து கொள்ளுங்கள்.

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 5எதிர் முனையில் உள்ள உங்கள் நண்பர் Answer கிளிக் செய்து உங்களை அனுமதித்தவுடன் இருவரும் வீடியோ சாட்டிங் செய்ய ஆரம்பிக்கலாம்.

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 6அவ்வளவுதான். இதனை நிறுவும் போது சிலருக்கு சிரமங்கள் நேர்கிறது. அதனை பற்றி பார்ப்போம்.

Settings
---> Chat பகுதிக்கு செல்லும் போது Voice and video chat: என்ற
பகுதியில் வெப் காமெரா மற்றும் மைக் பற்றிய விவரங்கள் தெரியாது. "Detecting
Devices" என்றே நீண்ட நேரம் இருக்கும். இந்த பிழை பரவலாக பலருக்கும்
நேர்ந்துள்ளது. இது போன்ற சூழ்நிலையில் அனைத்து இணைய உலாவிகளையும் மூடி விடுங்கள்.

1.
அடுத்து Start --> Control Panel --> Add Remove Programs சென்று
"Google Talk Plugin" என்பதை தேந்தெடுத்து Remove செய்து கொள்ளவும்.

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 12. Start --> Run கிளிக் செய்து அதில் regedit என்று டைப் செய்து OK கொடுங்கள். Registry Editor திறக்கும்.
கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 0
அங்கே
HKEY_CURRENT_USER --> Software --> Google சென்று Google Talk
Plugin என்பதில் வலது கிளிக் செய்து Delete செய்யவும். Registry Editor ஐ
மூடி விடவும்.
கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 13.
Start --> Run கிளிக் செய்து அதில் %USERPROFILE%\Local
Settings\Application Data\Google\ என்று கொடுத்து OK கிளிக் செய்யுங்கள்.

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 3
திறக்கும்
விண்டோவில் "Google Talk Plugin" என்ற Folder இருந்தால் அதனை Delete
செய்யவும். "Google Talk Plugin" என்ற Folder இல்லை என்றால் ஒன்றும்
பிரச்சினை இல்லை.
கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 6
4.
இப்போது மீண்டும் நீங்கள் ஏற்கனவே தரவிறக்கி வைத்துள்ள
GoogleVoiceAndVideoSetup.exe என்ற கோப்பை திறந்து கூகிள் வீடியோ சாட்
நிறுவவும்.
கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் 4
நிறுவியவுடன் கணினியை Reboot செய்யவும்.

இப்போது
இணைய உலாவியை திறந்து ஜிமெயில் சென்று Settings --> Chat பகுதியில்
பார்க்கவும். உங்கள் கணினியில் உள்ள வெப் கேமரா, மைக் போன்ற விவரங்கள்
தெரியும்.

இனி நீங்கள் வழக்கம் போல் வீடியோ சாட் செய்யலாம்.

ஏதேனும் பிரச்சினைகள் இருந்தால் பின்னூட்டத்தில் தயங்காமல் கேட்கவும். முடிந்த அளவு தீர்வளிக்க முயல்கிறேன்.

நன்றி நுட்பம்


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் Empty Re: கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்

Post by நிலா Sat 26 Mar 2011 - 9:37

சிறியதோர் கூடையின் கீழ் பெரியதோர் முயற்சி நன்றி நண்பன் சிறந்த தகவல் :”@:
நிலா
நிலா
புதுமுகம்

பதிவுகள்:- : 527
மதிப்பீடுகள் : 37

Back to top Go down

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் Empty Re: கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 26 Mar 2011 - 13:41

:!+: ##*


கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல் Empty Re: கூகிள் ஜிமெயிலில் வீடியோ சாட் நிறுவுதல்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum