Latest topics
» கன்னத்தில் விழும் குழி அதிர்ஷ்டத்தின் அறிகுறியா? by rammalar Today at 10:53
» சாளக்ராமம் என்றால் என்ன?
by rammalar Today at 10:30
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by rammalar Yesterday at 10:11
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Yesterday at 6:19
» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Sat 11 May 2024 - 20:23
» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Sat 11 May 2024 - 20:10
» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Sat 11 May 2024 - 20:08
» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Sat 11 May 2024 - 20:04
» அட...ஆமால்ல?
by rammalar Sat 11 May 2024 - 16:02
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Sat 11 May 2024 - 15:50
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Sat 11 May 2024 - 10:27
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Sat 11 May 2024 - 10:19
» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Sat 11 May 2024 - 7:23
» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Sat 11 May 2024 - 7:12
» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Sat 11 May 2024 - 7:06
» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Sat 11 May 2024 - 6:39
» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Sat 11 May 2024 - 6:32
» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22
» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39
» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36
» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49
» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24
» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17
» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55
» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16
» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15
» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10
» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன் தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08
» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04
» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01
» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30
» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46
» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32
» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46
நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது இலங்கை - தில்ஷான், சங்ககார அரைச்சதம்
Page 1 of 1
நியூசிலாந்தை வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தது இலங்கை - தில்ஷான், சங்ககார அரைச்சதம்
இலங்கை - நியூசிலாந்து அணிகளுக்கு இடையில் இன்று கொழும்பு பிரேமதாச மைதானத்தில் இடம்பெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் இலங்கை அணி ஐந்து விக்கெட்டுக்களால் அபார வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம் உலக கோப்பை போட்டிகளில் மீண்டும் இறுதிப்போட்டிக்கு தெரிவாகியுள்ளது.
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நியூசிலாந்து அணி 48.5 பந்துகளில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 217 ஓட்டங்களை எடுத்தது. நியூசிலாந்தின் சார்பில் ஸ்டைரிஷ் 57 ஓட்டங்களை எடுத்ததர். பந்துவீச்சில் மலிங்க, மெண்டிஸ் தலா 3 விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 47.5 பந்துகளில் ஐந்து விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து குறித்த இலக்கை கடந்தது. இலங்கை அணியின் சார்பில் தில்ஷான் 73 ஓட்டங்களையும், குமார் சங்ககார 54 ஓட்டங்களையும் எடுத்து வெற்றிக்கு வழிகோரினர்.
நாளை புதன்கிழமை இந்தியா- பாகிஸ்த்தான் அணிகளுக்கு இடையில் இரண்டாவது அரையிறுதி போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி பெறும் அணி இலங்கையுடன் இறுதிப்போட்டியில் மோதுகிறது.
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» நியூசிலாந்தை 14 ஓட்டங்களினால் இலங்கை அணி வென்றது.
» இலங்கையை வீழ்த்தி ஆசிய மண்டல கைப்பந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது, இந்தியா
» குமார் சங்ககார மீது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு விசாரணைக்கு உத்தரவு
» இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி
» 2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு
» இலங்கையை வீழ்த்தி ஆசிய மண்டல கைப்பந்து இறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது, இந்தியா
» குமார் சங்ககார மீது இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சு விசாரணைக்கு உத்தரவு
» இந்தியாவை வீழ்த்தி இலங்கை சுப்பர் 6 சுற்றுக்கு தகுதி
» 2011 இன் சிறந்த கிரிக்கெட் வீரர்களாக ட்ரோட், சங்ககார, அலெஸ்டீர் கூக் தெரிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|