Latest topics
» தோல் அரிப்பு, சொறி போன்றவற்றுக்கு மருந்தாகும் கற்பூரவள்ளி இலைகள்by rammalar Today at 4:34
» சூரி வீட்டில் பெரியப்பா, சித்தப்பா எல்லாம் சொல்லக்கூடாது - ஏன் தெரியுமா?
by rammalar Today at 4:29
» மண்ணானாலும் திருச்செந்தூரில் மண்ணாவேன்
by rammalar Yesterday at 20:32
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Yesterday at 18:15
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Sun 26 May 2024 - 18:20
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Sun 26 May 2024 - 18:19
» பல்சுவை - ரசித்தவை
by rammalar Sun 26 May 2024 - 18:07
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Sun 26 May 2024 - 14:35
» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Sun 26 May 2024 - 13:24
» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Sun 26 May 2024 - 13:13
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Sun 26 May 2024 - 13:04
» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Sun 26 May 2024 - 10:26
» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Sun 26 May 2024 - 10:24
» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Sun 26 May 2024 - 9:42
» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Sun 26 May 2024 - 9:40
» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Sun 26 May 2024 - 9:13
» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Sun 26 May 2024 - 9:04
» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Sun 26 May 2024 - 6:11
» * வைகறையில் துயில் எழு.
by rammalar Sun 26 May 2024 - 5:57
» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Sun 26 May 2024 - 5:44
» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43
» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35
» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31
» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54
» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48
» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42
» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37
» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31
» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54
» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56
» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49
குழந்தைகளின் தூக்கம்
4 posters
Page 1 of 1
குழந்தைகளின் தூக்கம்
தாய்மார்கள் தங்கள் குழந்தை தூங்கும் நேரத்தை அறிந்து வைத்திருப்பார்கள். அந்த நேரத்தில் குழந்தைகளுக்கு கதை சொல்லியோ, தாலாட்டுப் பாடியோ உறக்க வைப்பார்கள்.
மேலும் சில அறி குறிகளை வைத்தும் குழந்தைகள் தூங்க தயாராகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். சுறுசுறுப்பாக விளையாடிக் கொண்டிருந்த குழந்தை விளையாட்டை நிறுத்தி கண்களை கசக்கத் தொடங்கினால் உறக்கம் வருகிறது என்று அர்த்தம்.
சில குழந்தைகள் தொடர்ந்து கொட்டாவி விடும். அவர்களை அழைத்து மடியில் கிடத்தி அல்லது படுக்க வைத்து உறங்கச் செய்யலாம்.
பிறந்து சில மாதங்களே ஆன குழந்தைகள் திடீரென்று அர்த்தமில்லாமல் அழத் தொடங்கும். குழந்தைகள் பசிக்காவோ அல்லது உறக்கத்திற்காகவோ அழலாம். எனவே, குழந்தைகளுக்கு பாலூட்டி உறங்க வைக்க வேண்டும்.
சில குழந்தைகள் தூக்கத்தை கட்டுப்படுத்தி கட்டுப்படுத்தி இறுதியில் எங்கு இருக்கிறதோ அங்கேயே தூங்கி வழியத் தொடங்கும். இவையெல்லாம் தூக்கத்தின் அறிகுறிகள்.
குழந்தைகளுக்கு தூக்கம் வருவதை தாய்மார்கள் உணர்ந்ததும் அவர்களை முறையாக தூங்க வைத்துவிடுவது நல்லது.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குழந்தைகளின் தூக்கம்
தகவலுக்கு நன்றி ரசிகன் :”@:
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: குழந்தைகளின் தூக்கம்
:];: :];:நண்பன் wrote:தகவலுக்கு நன்றி ரசிகன் :”@:
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: குழந்தைகளின் தூக்கம்
:];: :];:சிகரம் wrote:நல்ல தகவல் நன்றி ரசிகன்
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» குழந்தைகள் உறங்கும் போது
» தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்
» வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள்
» குழந்தைகளின் இடுப்பு எலும்பை சீரமைக்கும் அறுவை சிகிச்சை
» தூக்கத்தில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள்
» வீடியோ கேம்ஸ் விளையாடும் குழந்தைகள்
» குழந்தைகளின் இடுப்பு எலும்பை சீரமைக்கும் அறுவை சிகிச்சை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|