சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» பல்சுவை - ரசித்தவை- பகுதி 1
by rammalar Today at 18:15

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by rammalar Yesterday at 18:20

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by rammalar Yesterday at 18:19

» பல்சுவை - ரசித்தவை
by rammalar Yesterday at 18:07

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by rammalar Yesterday at 14:35

» ஆவேசம் - திரை விமர்சனம்
by rammalar Yesterday at 13:24

» "கள்வன்"திரை விமர்சனம்!
by rammalar Yesterday at 13:13

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by rammalar Yesterday at 13:04

» திடீரென 50 மீட்டர் தூரத்திற்கு கடல் உள்வாங்கியது.. ராமேஸ்வரத்தில் பரபரப்பு
by rammalar Yesterday at 10:26

» அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் அன்னதானம்..! தமிழக வெற்றிக் கழகம் அதிரடி.!!
by rammalar Yesterday at 10:24

» வயிறு வலிக்க சிரிக்கணுமா இந்த காமெடி-யை பாருங்கள்
by rammalar Yesterday at 9:42

» மனசு கஷ்டமாக இருந்தால் இந்த படத்தை பாருங்கள் கவலை பறந்து போகும்
by rammalar Yesterday at 9:40

» சியர்ஸ் கேர்ள்ஸை குளோஸப்ல பார்க்கணுமாம்..!
by rammalar Yesterday at 9:13

» முருகப்பெருமான் சாந்தமே வடிவாக
by rammalar Yesterday at 9:04

» மருத்துவ குறிப்புகள் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 6:11

» * வைகறையில் துயில் எழு.
by rammalar Yesterday at 5:57

» சென்னையில் செம மழை... ஐபிஎல் இறுதிப்போட்டி முற்றிலும் பாதித்தால் கோப்பை யாருக்கு? - ரூல்ஸ் இதுதான்!
by rammalar Yesterday at 5:44

» இன்பம் கொண்டாடும் மாலை இதுவே உல்லாச வேளை
by rammalar Sat 25 May 2024 - 15:43

» பல்சுவை கதம்பம்
by rammalar Sat 25 May 2024 - 11:13

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by rammalar Sat 25 May 2024 - 10:29

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by rammalar Sat 25 May 2024 - 4:35

» ராஜஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு சென்ற ஹைதராபாத்..!
by rammalar Sat 25 May 2024 - 4:31

» தங்கம் விலை நிலவர்ம
by rammalar Fri 24 May 2024 - 7:54

» ரஜினிக்கு யூஏஇயின் கோல்டன் விசா:
by rammalar Fri 24 May 2024 - 7:48

» ஈரான் அதிபர் ரைசியின் உடல் சொந்த ஊரில் நல்லடக்கம்
by rammalar Fri 24 May 2024 - 7:42

» கணவன்-மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:37

» என்கிட்ட உங்களுக்குப் பிடிச்சது எது? - கணவன்,மனைவி ஜோக்
by rammalar Fri 24 May 2024 - 5:31

» இனி மைனர்கள் வாகனம் ஓட்டினால் ரூ.25,000/- அபராதம்..!
by rammalar Fri 24 May 2024 - 4:54

» அஞ்சாமை- டாக்டர் கனவு.. உயிர்பலி.. 'முதல் முறையாக திரையில் வருகிறது நீட் தேர்வு பிரச்சினை' -
by rammalar Fri 24 May 2024 - 4:51

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு..
by rammalar Thu 23 May 2024 - 13:16

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by rammalar Thu 23 May 2024 - 12:56

» இரவில் உறங்கா கண்களை உறங்க வைக்கும் சுகமான பாடல்கள்
by rammalar Thu 23 May 2024 - 12:49

» இலங்கை அழகி
by rammalar Thu 23 May 2024 - 12:37

» அழுகை அசிங்கமல்ல, சமயங்களில் அத்தியாவசியம்தான்!
by rammalar Thu 23 May 2024 - 12:32

» மிதமிருக்கும் அவள் நட்பு!
by rammalar Thu 23 May 2024 - 11:25

கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி  Khan11

கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி

2 posters

Go down

கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி  Empty கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி

Post by நேசமுடன் ஹாசிம் Sat 14 May 2011 - 11:49

ஜேர்மனியின் ஹம்பர்க்கில் ஈரான் வங்கி உள்ளது. இந்த வங்கிக்கும் ஈரானின் ரகசிய அணு ஆயுத திட்டத்திற்கும் தொடர்பு உள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் முடிவு செய்துள்ளது.
மே 23ம் திகதி ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் அயல் துறை அமைச்சர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்தக் கூட்டத்தில் ஹம்பர்க்கில் செயல்படும் ஈரான் வங்கியை கறுப்புப் பட்டியலில் சேர்ப்பது குறித்து முடிவு எடுக்கப்படுகிறது.

ஐரோப்பியர், ஈரானியர் வர்த்தக வங்கியாக ஹம்பர்க் ஈரான் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியானது 1971ம் ஆண்டு ஈரானிய வர்த்தகர்களால் ஹம்பர்க்கில் நிறுவப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த வங்கி ஈரானின் ரகசிய அணு பரவல் திட்டத்தில் தொடர்பு கொண்டு இருப்பதை ஐரோப்பிய ஒன்றியம் கண்டுபிடித்துள்ளது. கறுப்புப் பட்டியலில் அந்த வங்கியை வைப்பது குறித்து ஆலோசிக்கப்படுகிறது.

ஐரோப்பிய ஒன்றிய ஒருமித்த முடிவுப்படி ஹம்பர்க் ஈரான் வங்கி செயல்பாட்டுக்கு தடை விதிக்கவும் ஜேர்மனி அரசு முடிவு செய்துள்ளது என அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அணு ஆயுதங்களை ரகசியமாக தயாரித்து வருவதாக ஈரான் மீது சர்வதேச தடைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

தங்களது அணு திட்டம் மக்கள் பயன்பாட்டுக்கான நோக்கமுடன் உள்ளது. அணு ஆயுதம் தயாரிப்பது எங்களது நோக்கம் அல்ல என டெகரான் திட்டவட்டமாக மறுத்துள்ளது. அணு ஆயுதத்திற்கு உதவும் யுரேனியம் செறிவூடுட்டலை ஈரான் நிறுத்த மறுத்ததால் ஜுன் மாதம் ஐ.நா கவுன்சில் ஈரான் மீது நான்காவது தடையை விதித்தது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி  Empty Re: கறுப்புப் பட்டியலில் இடம்பெறும் ஈரான் வங்கி

Post by நண்பன் Sat 14 May 2011 - 14:13

சுற்றி சுற்றி அங்குதான் நிக்கிறார்கள் ஈரானை ஒரு வழி பண்ணி விடுவார்கள் போல் உள்ளது.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics
» கறுப்புப் பண விவகாரத்தில் வங்கி அதிகாரி தற்கொலை
» அமெரிக்காவில் ஓரினச் சேர்க்கை திருமணத்துக்கு அனுமதி: கொண்டாட்டத்தோடு இடம்பெறும் திருமணங்கள் _
» உலக வங்கி பட்டியலில் 'டாப் - 100'ல் நுழைந்தது இந்தியா
» அதிபுத்திசாலிகள் குழுவில் இடம்பெறும் 3 வயது பிரிட்டிஷ் சிறுமி
» அதிபுத்திசாலிகள் குழுவில் இடம்பெறும் 3 வயது பிரிட்டிஷ் சிறுமி

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum