Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
தற்காலிக விசாக்களின் மூலம் தங்கியிருப்பவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்: பிரிட்டன் அமைச்சர்
2 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1

பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்குவதற்காக தற்காலிக விசாக்களை துஷ்பிரயோகம் செய்து வரும் பல்லாயிரக்கணக்கானோர் நாட்டை விட்டு வெளியேறக் கோரப்படவுள்ளதாக அமைச்சர் டாமியன் கிறீன் தெரிவித்துள்ளார்.
கடந்த வருடம் பிரித்தானியாவில் குடியேற்றவாசிகளின் தற்காலிக தொகை என்றுமில்லாதவாறு அதிகரித்தமையை கருத்திற் கொண்டு எவரை பிரித்தானியாவில் தங்க அனுமதிப்பது என்பது தொடர்பில் தாம் மிகுந்த தெரிவை மேற்கொள்ள வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
குடியேற்றவாசிகள் சட்டத்தில் காணப்படும் குறைபாடுகளை தமக்கு சாதகமாக பயன்படுத்தாதிருப்பதை உறுதிப்படுத்துவதற்கு பிரித்தானியாவுக்கான தற்காலிக மற்றும் நிரந்தர குடிவரவுகளுக்கு இடையில் தெளிவான வேறுபாட்டை பேணுவது அவசியம் என டாமியன் கிறீன் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றுகையில் தெரிவித்தார்.
கடந்த வருடம் செப்டெம்பர் மாதம் வரையான 12 மாத காலப்பகுதியில் அதற்கு முன்னரான 12 மாத கலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் பிரித்தானியாவுக்கான குடிவரவு 35 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. இது அந்நாட்டு குடிவரவில் 1960 ஆம் ஆண்டுக்கு பின்னர் இடம்பெற்ற அதிகளவான அதிகரிப்பாகும்.
பிரித்தானியாவுக்கு தொழில் பெற்று வருவதற்கும் இங்கு நிரந்தரமாக தங்குவதற்குமிடையேயுள்ள தன்னிச்சையான இணைப்பை துண்டிக்க நாம் திட்டமிட்டுள்ளோம் என தெரிவித்த டாமியன் கிறீன், ஐரோப்பிய ஒன்றியத்துக்கு வெளியிலிருந்து பிரித்தானியாவுக்கு குறுகிய கால தகைமை, பற்றாக்குறையை நிரப்புவதற்கு வரும் தகைமையுள்ள பணியாளர்களின் ஆகக் கூடியது 5 வருடங்களில் பிரித்தானியாவை விட்டு வெளியேற எதிர்பார்க்கப்படுவதாக கூறினார்.
எதிர்காலத்தில் கடும் கட்டுப்பாட்டிற்கு அமைவாக மிகக் குறைந்தளவு குடியேற்றவாசிகளுக்கே பிரித்தானியாவில் நிரந்தரமாக தங்க அனுமதி வழங்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
மேற்படி குடியேற்ற வாசிகளில் தங்கி வாழ்பவர்கள் பிரித்தானியாவில் குடியேற விரும்பும் பட்சத்தில் அவர்கள் ஆங்கில மொழி தகைமையை கொண்டிருக்க வேண்டும் எனக் கோரவும் பிரித்தானிய அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
இராஜதந்திர உத்தியோகத்தர்களது வீடுகளில் பணியாளர்களாக சேவையாற்றுவதற்காக பிரித்தானியாவுக்கு வரும் வீட்டுப் பணியாளர்களுக்கான தங்குவதங்கு அனுமதிக்கப்படும் காலம் 6 மாதங்கள் அல்லது 12 மாதங்கள் வரை வரையறுக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் தனிப்பட்ட வீடுகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கான விசாக்கள் இரத்துச் செய்யப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.
தற்போது பிரித்தானியாவிலுள்ள குடிவரவு சட்டவிதிகளின் பிரகாரம் வீட்டு பணியாளர்கள் 6 வருட காலத்திற்கும் மேலாக பிரித்தானியாவில் தங்கியிருக்கவும் அதன் பின் அங்கு குடியிருப்பதற்காக விண்ணப்பிக்கவும் முடியும்.

Re: தற்காலிக விசாக்களின் மூலம் தங்கியிருப்பவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்: பிரிட்டன் அமைச்சர்
அங்கு தங்கியுள்ள நமது உறவுகளின் நிலை என்னவோ?
முக்கியமாக மீனுவின் நிலை?
முக்கியமாக மீனுவின் நிலை?
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: தற்காலிக விசாக்களின் மூலம் தங்கியிருப்பவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்: பிரிட்டன் அமைச்சர்
பாவம் மீனு வந்து சேர்வார்கள்
Re: தற்காலிக விசாக்களின் மூலம் தங்கியிருப்பவர்கள் விரைவில் வெளியேற்றப்படுவர்: பிரிட்டன் அமைச்சர்
அதுதான் எனது கவலையும் வந்தால் சரிதான் சந்தோசம்தான் :”@:சாதிக் wrote:பாவம் மீனு வந்து சேர்வார்கள்
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum