சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» அன்னையர் தின வாழ்த்துகள்
by rammalar Today at 6:19

» எதிரி மன்னன் சரியான பாடம் கற்பித்து விட்டான்!
by rammalar Yesterday at 20:23

» குட் பேட் அக்லி - படப்பிடிப்பில் அஜித்!
by rammalar Yesterday at 20:10

» கண்ணப்பா படப்பிடிப்பில் இணைந்த பிரபாஸ்
by rammalar Yesterday at 20:08

» சாய் பல்லவியின் ‘தண்டேல்’ பட காணொளி வெளியானது!
by rammalar Yesterday at 20:04

» அட...ஆமால்ல?
by rammalar Yesterday at 16:02

» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Yesterday at 15:50

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by rammalar Yesterday at 10:27

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by rammalar Yesterday at 10:19

» _*தாம்பத்தியம் என்பது....*_
by rammalar Yesterday at 7:23

» #மனதைத்_தொட்ட_பதிவு
by rammalar Yesterday at 7:12

» இவைகளை செய்யாதீர்கள்!
by rammalar Yesterday at 7:06

» அமீரின் உயிர் தமிழுக்கு -விமர்சனம்!
by rammalar Yesterday at 6:39

» வெயிட்டிங்கில் இருந்த சூரி படம் வருது..
by rammalar Yesterday at 6:32

» வாணி ஜெயராம் பாடிய முத்தான, மணியான பாடல்கள்
by rammalar Fri 10 May 2024 - 15:22

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Fri 10 May 2024 - 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Fri 10 May 2024 - 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Thu 9 May 2024 - 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Thu 9 May 2024 - 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

 மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய் Khan11

மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய்

2 posters

Go down

 மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய் Empty மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய்

Post by நேசமுடன் ஹாசிம் Sat 18 Jun 2011 - 17:32

சிறுநீரகம், கல்லீரல், இதய மாற்று அறுவை சிகிச்சைகள் பரவலாக நடப்பது தான். மருத்துவ உலகின் சாதனையாக தாயின் கருப்பை மகளுக்கு பொருத்தப்பட உள்ளது. தான் வளர்ந்த கருப்பையிலேயே தனது குழந்தையையும் சுமக்க இருக்கிறார் இங்கிலாந்தை சேர்ந்த இளம்பெண். இங்கிலாந்தை சேர்ந்தவர் சாரா(25). ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் வேலை பார்த்து வருகிறார். இவர் மேயர் ரோகிடன்ஸ்கி சிண்ட்ரோம் என்ற நோயால் பாதிக்கப்பட்டவர்.

கருப்பை இல்லாமல் பிறந்தவர். அவரது உடம்பில் சில பிரச்சனைகள் இருப்பதால் குழந்தை பெறுவதற்கான வாய்ப்பு இல்லை. இதனையடுத்து சாராவுக்கு தனது கருப்பையை வழங்க முன்வந்திருக்கிறார் அவரது அம்மா இவா ஒட்டோசன்(56). முதல்கட்ட பரிசோதனைகள் முடிந்துவிட்டன. ஸ்வீடனின் கோதன்பர்க் நகரில் விரைவில் கருப்பை மாற்று ஓபரேஷன் நடக்க உள்ளது. இதுபற்றி ஓபரேஷன் குழுவின் தலைமை டாக்டர் மேட்ஸ் ப்ரான்ஸ்ட்ராம் கூறுகையில்,"கருப்பை இல்லாமல் பிறந்த சாராவுக்கு அவரது தாயின் கருப்பையே பொருத்தப்பட உள்ளது. தாயின் கருப்பையை மகளுக்கு பொருத்துவது உலகில் இதுதான் முதன் முறை.

ஓபரேஷன் வெற்றிகரமாக முடிந்த பிறகு சாரா கருத்தரிப்பதற்கான சிகிச்சைகள் தொடங்கப்படும். அவரது கருமுட்டைகளே கரு உருவாக்கத்துக்கு பயன்படுத்தப்படும்" என்றார். சாராவின் அம்மா ஒட்டோசன் கூறும் போது,"மகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று விரும்புபவள் தான் உண்மையான அம்மா. அவள் குழந்தை பெறுவதற்கு கருப்பையை தருவது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.

சாராவை சுமந்த அதே பை தான் என் பேரப் பிள்ளையையும் சுமக்கப் போகிறது" என்றார். சாரா கூறும் போது,"குழந்தை பெற முடியாது என்பது வருத்தமாகத் தான் இருந்தது. பிறகு அம்மா தான் இந்த யோசனையை சொன்னார். முதலில் நான் சம்மதிக்கவில்லை. அவர் விடுவதாக இல்லை. தொடர்ந்து வற்புறுத்தி என்னை சம்மதிக்க வைத்திருக்கிறார். அம்மாவின் உதவியால் நானும் அம்மாவாகப் போகிறேன்" என்றார்.

2000ம் ஆண்டில் சவுதி அரேபியாவில் 26 வயது பெண்ணுக்கு 46 வயது பெண்ணின் கருப்பைப் பொருத்தப்பட்டது. ஆனால் பல்வேறு தொடர் பாதிப்புகளால் 99 நாட்களுக்கு பிறகு அது மீண்டும் அகற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

 மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய் Empty Re: மகளுக்காக கருப்பையை தானம் செய்த தாய்

Post by நண்பன் Sun 19 Jun 2011 - 14:04

இந்த செய்தியை படிக்கும் போது என்னமோ பண்ணுது
தாய் பற்றி சிந்திக்கும் போது உலகில் எதுவும் வேண்டாம்
தாய் மடியில் உறங்கணும் போல் உள்ளது அருமை அருமை
என்ன தாய் என்ன பாசம் இறைவா (சுப்ஹானல்லாஹ்)
அந்த தாய்க்கு
:+=+:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum