சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Yesterday at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Yesterday at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Yesterday at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Yesterday at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Yesterday at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Yesterday at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Yesterday at 11:31

» பல்சுவை
by rammalar Yesterday at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Yesterday at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Yesterday at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Fri 17 May 2024 - 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Fri 17 May 2024 - 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Fri 17 May 2024 - 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Fri 17 May 2024 - 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Fri 17 May 2024 - 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Fri 17 May 2024 - 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Fri 17 May 2024 - 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Fri 17 May 2024 - 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Fri 17 May 2024 - 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Fri 17 May 2024 - 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Fri 17 May 2024 - 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Fri 17 May 2024 - 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Fri 17 May 2024 - 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

மங்கள மஞ்சல். Khan11

மங்கள மஞ்சல்.

4 posters

Go down

மங்கள மஞ்சல். Empty மங்கள மஞ்சல்.

Post by ஹனி Mon 20 Dec 2010 - 13:24

மங்கள மஞ்சல். Turmeric


முதலில் மங்களரமான மஞ்சளில் இருந்து ஆரம்பிபோம். மஞ்சள் ஒரு சிறந்த கிருமி நாசினி. அதனாலேயே எந்த ஒரு நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னும் மஞ்சள் பொடியில் பிள்ளையார் பிடித்து வைக்கிறார்கள்.
வேரிலிருந்து விளையக் கூடியது மஞ்சள். உடலில் உள்ள பல நோய்களைக் குணமாக்கும் சக்தி மஞ்சளுக்கு உண்டு. குறிப்பாக சளி, இருமல் தொல்லை இருந்தால், பாலில் மஞ்சள் பொடி கலந்து சாப்பிடலாம். மூக்கில் அதிகமாக நீர் வடிந்தால், மஞ்சளை தீயில் வாட்டி அதன் புகையை நுகர்ந்தால், உடனடியாக பலன் கிடைக்-கும்.
எந்தவொரு பிரச்சனை உடலில் ஏற்பட்டாலும் அது முகத்தில் தெரியும். கல்லீரலில் ஏதாவது பிரச்சனை இருந்தால் முகத்தில் கரும்புள்ளி தோன்றும். திடீரென மங்கு தோன்றுவது உடலில் உள்ள பாதிப்பாலும், நோய் எதிர்ப்புத் திறன் குறைவதாலும்தான்.

அந்தக் காலத்தில் உடலின் மேற்பததில் ஏற்படும் பாதிப்புகளுக்கு, வீக்கத்திற்கு மஞ்சள் பத்து போடுவார்கள்.
கால் பாதங்களில் ஏற்படும் வெடிப்பிற்கு, விளக்கெண்ணையுடன் மஞ்சள் கலந்து பூசுவார்கள்.

அப்பொழுதெல்லாம் பெண்கள் மஞ்சள் தேய்த்துக் குளிப்பது என்பது அழகுக்காக மட்டுமில்லை. முகத்தில், கை, கால்களில் வளரும் வேண்டாத ரோமங்களையும் அகற்றத்தான்.

மஞ்சள் உடலில் பூசுவதாலும், எண்ணெய் தேய்த்துக் குளிப்பதாலும் மலேரியாவைப் பரவச் செய்யும் கொசுக்கள் கடிப்பதில்லை என்று 1945&ம் ஆண்டு இந்திய மெடிக்கல் கெஜட்டில் வந்தது.

மஞ்சளில் இரு வகைகள் உண்டு. விரலி மஞ்சளைப் பொதவாக சமையலுக்கு அதிகமாக உபயோகப்படுத்துகிறோம். நல்ல நிறத்தையும் கொடுக்கக்கூடியது.
கஸ்தூரி மஞ்சள் என்பது கலர் இல்லாதது. குளியல் பொடியுடன் கஸ்தூரி மஞ்சளைச் சேர்த்தால் வாசமாக இருக்கும். அழகு நிலையங்களில், கஸ்தூரி மஞ்சளைப் பொதுவாக முகத்திற்குப் போடும் பேக்கிற்கு உபயோகப்படுத்துவோம்.
முன்பு, இயற்கை உரங்கள் போட்டு எல்லாமே விளைந்தன. தற்பொழுது இரசாயனக் கலப்பு மிகுந்த பூச்சி கொல்லி மருந்து உபயோகப்படுத்துகிறார்கள். இதனால் சருமப் பாதிப்பு மற்றும் உடல் ஆரோக்கியம் கொடுகிறது.

ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

மங்கள மஞ்சல். Empty Re: மங்கள மஞ்சல்.

Post by ஹனி Mon 20 Dec 2010 - 13:26

பியூட்டி டிப்ஸ்
மஞ்சளை நேரடியாக சருமத்தில் தடவக்கூடாது. தேங்காய் எண்ணெயை முதலில் லேசாகத் தடவி விட்டுப் பின் மஞ்சளைத் தேய்க்க வேண்டும். அடிக்கடி மஞ்சளை முகத்தில் தேய்த்தால் தோல் சுருங்க ஆரம்பித்துவிடம். சில வருடங்களிலேயே வயதான தோற்றம் வந்து விடும். சருமப் பாதிப்பும் ஏற்படும்.
சமீபத்தில் ஒரு பெண்மணி, பிறந்து சில மாதங்களே ஆன தன் குழந்தையை என் அழகு நிலையத்திற்கு எடுத்து வந்தார். அதன் நிறம் குறைவாக இருந்தது. மஞ்சளுடன் முட்டையின் வெள்ளைக் கருவைச் சேர்த்துப் பூசினால், நல்ல நிறம் கிடைக்கும் என்று ஒருவர் கூறினாராம்.

அதனால் அதைத் தேய்த்து, குழந்தையை சிறிது நேரம் வெளிலிலும் வைத்திருக்கிறார்.
அந்தக் குழந்தைக்கு சருமத்தில் அலர்ஜி ஏற்பட்டு, தோல் சாதாரண நிறத்திலும், முட்டையும் மஞ்சளும் தேய்த்த இடம், அதிகக் கறுப்பாகவும் ஆகியிருந்தது. எதற்காக இந்த சம்பத்தைக் கூறுகிறேன் என்றால், இந்தக் காலத்தில் இயற்கையில் விளையும் பொருட்களைக் கூட பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் கையாள வேண்டியது அவசியம்.

நம்மை அழகுபடுத்திக் கொள்ள அக்கறை காட்டாமல் இருப்பது நம்மையே அவமதிப்பது மாதிரி. நமது உடலை ஒரு கோவிலாக நினைத்து அக்கறையுடன் அலங்காரம் செய்தால், தன்னம்பிக்கையும், வெற்றியும் தானே தேடி வரும்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

மங்கள மஞ்சல். Empty Re: மங்கள மஞ்சல்.

Post by *சம்ஸ் Mon 20 Dec 2010 - 13:29

//நம்மை அழகுபடுத்திக் கொள்ள அக்கறை காட்டாமல் இருப்பது நம்மையே அவமதிப்பது மாதிரி. நமது உடலை ஒரு கோவிலாக நினைத்து அக்கறையுடன் அலங்காரம் செய்தால், தன்னம்பிக்கையும், வெற்றியும் தானே தேடி வரும்.//
அருமை உமா
:];: :];:


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

மங்கள மஞ்சல். Empty Re: மங்கள மஞ்சல்.

Post by நண்பன் Mon 20 Dec 2010 - 14:16

சிறந்த கட்டுரை உமா மஞ்சல் நன்றி! :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

மங்கள மஞ்சல். Empty Re: மங்கள மஞ்சல்.

Post by ஹனி Mon 20 Dec 2010 - 19:33

இருவருக்கும் நன்றிகள்.
ஹனி
ஹனி
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 2293
மதிப்பீடுகள் : 66

Back to top Go down

மங்கள மஞ்சல். Empty Re: மங்கள மஞ்சல்.

Post by எந்திரன் Mon 20 Dec 2010 - 19:36

://:-: :”@:
எந்திரன்
எந்திரன்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 1521
மதிப்பீடுகள் : 136

Back to top Go down

மங்கள மஞ்சல். Empty Re: மங்கள மஞ்சல்.

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum