சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Khan11

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

4 posters

Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 12 Jul 2011 - 10:00

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Kidsfitness

ஐந்து வயது குழந்தைக்கும் உடற்பயிற்சி அவசியம் என பிரிட்டன் அரசு சுகாதாரத்துறை
நிபுணர்கள் பெற்றோர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர்.

குழந்தைகள் தினமும் 3 மணி நேரம் சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாட வேண்டும் என நிபுணர்கள் அறிவுறுத்துகிறார்கள். பிரிட்டனில் குழந்தைகள் போதிய பயிற்சி மேற்கொள்வது இல்லை.
இதனால் உடல் பருமன் பிரச்சினை ஏற்படுகிறது. அதே போன்று மூளை சார்ந்த செயல்பாட்டிலும் மந்த நிலை காணப்படுகிறது. இங்கிலாந்து, ஸ்காட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளில் உள்ள தலைமை மருத்துவ அதிகாரிகள் கூடி குழந்தைகள் உடற்பயிற்சி குறித்த புதிய முடிவுக்கு வந்துள்ளனர்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty Re: குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 12 Jul 2011 - 10:01

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  7_b

குழந்தை பிறந்தது முதல் சுறுசுறுப்புடன் இருக்க அனுமதிக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் கூறுகிறார்கள். இங்கிலாந்து தலைமை மருத்துவ அதிகாரி டேம் சலி டேவிஸ் கூறுகையில்,"குழந்தைகள் சுறுசுறுப்புடன் இருப்பதை அனுமதிக்க வேண்டும்" என அறிவுறுத்தினார்.
குழந்தைகள் தரையில் படுத்து இருக்கும் போது விளையாடவும் அனுமதிக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். தினமும் 3 மணி நேரம் தங்கள் குழந்தைகள் துடிப்புடன் இருக்க வேண்டும் என்பதை பெற்றோர் அறிவதில்லை என்றும் அவர் கூறுகிறார்.


குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty Re: குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 12 Jul 2011 - 10:01

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Kids+fitness2

பிரிட்டன் பள்ளிகளில் தற்போது தினமும் 2 மணி நேரம் முதல் இரண்டரை மணி நேரம் வரை குழந்தைகள் விளையாட அனுமதிக்கப்படுகிறார்கள். சிறு குழந்தைகள் ஓடி விளையாடுவதை தவிர்த்து நீண்ட நேரம் தொலைக்காட்சி முன்பாக அமரக்கூடாது என்றும் நிபுணர்கள் எச்சரிக்கிறார்கள்.
இப்படி எந்த அசைவும் இல்லாமல் பல மணி நேரம் நிகழ்ச்சிகளை பார்ப்பதால் வளரும் காலத்தில் குழந்தைகளுக்கு பிரச்சினைகள் வருகின்றன என பேராசிரியர் டெரன்ஸ் ஸ்டீபன்சன் தெரிவித்தார்.


குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty Re: குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 12 Jul 2011 - 10:03



குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty Re: குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by யாதுமானவள் Tue 12 Jul 2011 - 10:43

வாவ்... சூப்பர் !
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty Re: குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by பர்வின் Tue 12 Jul 2011 - 12:09

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  930799 குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  930799
பர்வின்
பர்வின்
புதுமுகம்

பதிவுகள்:- : 361
மதிப்பீடுகள் : 27

https://www.facebook.com/home.php#!/profile.php?id=10000209937720

Back to top Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty Re: குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by நண்பன் Tue 12 Jul 2011 - 13:53

:”@: :”@:


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty Re: குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by நேசமுடன் ஹாசிம் Tue 12 Jul 2011 - 14:00

நன்றி நன்றி


குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Anigif20

நன்மை செய் பலனை எதிர்பாராதே
இறைவனுக்காகச் செய்பவற்றுக்கு அவனே போதுமானவன்
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்  Empty Re: குழந்தைகளை உடற்பயிற்சி செய்ய பழக்குங்கள்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum