சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by rammalar Today at 16:56

» பல்சுவை- ரசித்தவை - 9
by rammalar Today at 16:43

» சின்ன சிட்டுக்கு எட்டு முழ சீலை! - விடுகதைகள்
by rammalar Today at 14:01

» ஜூகாத் (எளிய செயல்பாடு) புகைப்படங்கள்
by rammalar Today at 12:11

» சென்னையில் இப்படி ஒரு பார்க்
by rammalar Today at 12:02

» சின்னஞ்சிறு கிளியே கண்ணம்மா
by rammalar Today at 11:45

» எல்லாம் சில காலம்தான்…
by rammalar Today at 11:31

» பல்சுவை
by rammalar Today at 11:27

» வாழ்க்கையை அதிகம் கற்றுக் கொடுப்பவர்கள்!
by rammalar Today at 11:18

» இங்க நான்தான் கிங்கு - விமர்சனம்
by rammalar Today at 5:43

» கீர்த்தி சனோன் உடல் எடையை குறைத்தது எப்படி?
by rammalar Yesterday at 19:26

» மீண்டும் ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ்
by rammalar Yesterday at 19:13

» கணவரைப் புகழந்த அமலா
by rammalar Yesterday at 19:08

» ஷைத்தான்- இந்திப்படம்
by rammalar Yesterday at 19:03

» பிரம்மயுகம்- மலையாள படம்
by rammalar Yesterday at 19:01

» சோனியாவுடன் நடித்த ஹாலிவுட் பேய்கள்
by rammalar Yesterday at 18:58

» ’ஹிட்லிஸ்ட்’ டை வெளியிட்ட சூர்யா
by rammalar Yesterday at 18:57

» உன்னை நினைக்கையிலே...
by rammalar Yesterday at 16:07

» முகத்தில் முகம் பார்க்கலாம்
by rammalar Yesterday at 16:03

» இணையத்தில் ரசித்த இறைவன்-திரு உருவ படங்கள்
by rammalar Yesterday at 9:42

» வேற லெவல் அர்ச்சனை..கணவன் மனைவி ஜோக்ஸ்
by rammalar Yesterday at 8:17

» எதையும் பார்க்காம பேசாதே...
by rammalar Yesterday at 7:59

» வாழ்க்கையில் ரிஸ்க் எடுக்க கற்றுக்கொள்ளுங்கள்
by rammalar Yesterday at 4:51

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Thu 16 May 2024 - 15:57

» அவளே பேரரழகி...!
by rammalar Thu 16 May 2024 - 7:31

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by rammalar Thu 16 May 2024 - 7:19

» பேசி ! பேசி ஆளை வீழ்த்துவது எப்படி !
by rammalar Thu 16 May 2024 - 7:16

» இன்றைய கோபுர தரிசனம் ????????
by rammalar Thu 16 May 2024 - 7:15

» அழகான ரோஜாக்கள் உங்களுக்காக இங்கே..
by rammalar Thu 16 May 2024 - 7:14

» தட்கலில் டிக்கெட் புக்கிங் செய்ய எளிதான வழிகள் என்ன?
by rammalar Thu 16 May 2024 - 4:05

» ஜொலிப்பதில்லை!
by rammalar Wed 15 May 2024 - 11:40

» ஸ்டார் விமர்சனம்
by rammalar Wed 15 May 2024 - 10:22

» கவினின் 'ஸ்டார்' படத்தை ஓடிடியில் எப்போது, எங்கு பார்க்கலாம்.?
by rammalar Wed 15 May 2024 - 10:14

» சிந்தனை சிதறல்கள் ( மலை இலக்கானால்...)
by rammalar Wed 15 May 2024 - 7:04

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by rammalar Wed 15 May 2024 - 4:10

கேளுங்கள் சொல்லப்படும் தளம்  Khan11

கேளுங்கள் சொல்லப்படும் தளம்

Go down

கேளுங்கள் சொல்லப்படும் தளம்  Empty கேளுங்கள் சொல்லப்படும் தளம்

Post by Atchaya Sun 24 Jul 2011 - 18:25


முடிவெடுப்பதில் குழப்பம் இருந்தால் ஆலோசனை கேட்க உதவும் இணைய சேவைகள்
இருக்கின்றன.பீ ஆர் நாட் டூ பீ இணையதளமும் இந்த ரகத்தை சேர்ந்தது என்றாலும்
கொஞ்சம் வித்தியாசமானது ,மிகவும் எளிமையானது.
மற்ற ஆலோசனை கேட்பு தள‌ங்கள் பெரும்பாலும் பிரச்சனைகளை கேள்வியாக‌ கேட்க
வைத்து அவற்றுக்கான தீர்வுகளை கருத்துக்களாக நண்பர்கள் சமர்பிக்க,
வாக்கெடுப்பின் அடிப்படையில் நல்ல தீர்வை தேர்ந்தெடுக்க கைகொடுக்கின்ற‌ன.
இந்த தளம் அத்தனை தீவிர‌மான விவாதத்திற்கு எல்லாம் போகாமல் பூவா தலையா
போட்டு பார்க்கும் பாணியில் கேள்வி கேட்க சொல்லி அதற்கு ஆம் இல்லை என
நெத்தியடியாக‌ பதில் சொல்கிற‌து.
உதாரணத்திற்கு இன்று மாலை சினிமாவுக்கு செல்லலாமா வேண்டாமா என்ற
சந்தேகம் இருந்தால் ,சினிமாவுக்கு போலாமா என கேள்வியாக‌ கேட்டால் ,ஆம்
அல்லது இல்லை என பதில் தருற‌து.கேல்வியின் தன்மையை ஆய்வுக்குள்ளாக்காமல்
கம்ப்யூட்டர் புரோகிராம் அடிப்பையில் ஒரு பதிலை முன் வைக்கிறது.
அந்த பதிலை ஏற்பதும் ஏற்காததும் உங்கள் விருப்பம்.முடிவெடுக்க முடியாமல்
திண‌றுபவர்கள் தாராளமாக இந்த சேவையை பயன்படுத்தி கொள்ளலாம்.நண்பர்களிடம்
இரண்டு கையில் ஒன்றை தொடு என்று சொல்ல சொல்லி முடிவெடுப்பது போல இதை
பயன்படுத்தலாம்.
ஆனால் முக்கியமான பிரச்ச‌னைகளுக்கு இந்த முறை சரிபட்டு வராது.
சும்மா ஜாலியாக பயன்படுத்த‌லாம்.
மனதிலே குழப்பாமா ?என்று கேட்ச்கும் நிலை இருந்தால் அதிலிருந்து தெளிவு
பெற ஆலோசனை கேட்பு தள‌ங்களை பயன் படுத்தலாம்.இப்படி ஆலோசனை கேட்கவும்
பிரச்ச்னை குறித்து விவாதிக்கவும் இண்டெர்நெட் கைகொடுப்பது மகிழ்ச்சியை
தரலாம்.
ஆனால் எல்லாவற்றையும் இணையத்திற்கு கொண்டு வருவது சரியா என சிலர்
கேட்கலாம்.இணையம் மூலம் வாழ்க்கை பிரச்ச்னையை விவாதிப்பது முறையா என
கேட்கலாம். அந்த வகையில் பார்த்தால் ஆலோசனை கேட்பதை கொஞ்சம்
விளையாட்டுதனமாக மாற்றியிருக்கும் இந்த சேவை சுவாரஸ்யமானது.எந்த தீங்கும்
இல்லாதது.
இன்னும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்ரால்,ஆம் இல்லை என்று மட்டுமே பதில்
தருவதாக சொல்லும் இந்த தளத்தில் ,இந்த சேவையை நம்பலாமா என்று
கேட்டால்,இல்லை தாவது வேண்டாம் என்று பதில் வருகிற‌து.
இணையதள முகவ‌ரிhttp://beornottobe.net/

நன்றி
Atchaya
Atchaya
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 3857
மதிப்பீடுகள் : 531

http://www.krishnaalaya.com

Back to top Go down

Back to top


 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum