சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» தொட்டால் பூ மலரும்
by rammalar Today at 15:38

» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28

» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50

» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22

» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18

» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03

» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02

» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01

» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00

» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59

» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58

» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56

» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53

» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52

» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51

» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50

» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49

» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54

» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26

» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08

» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54

» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53

» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31

» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25

» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44

» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23

» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08

» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26

» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25

செக் பவுன்ஸ் குற்றவாளி விடுதலை  Khan11

செக் பவுன்ஸ் குற்றவாளி விடுதலை

2 posters

Go down

செக் பவுன்ஸ் குற்றவாளி விடுதலை  Empty செக் பவுன்ஸ் குற்றவாளி விடுதலை

Post by நேசமுடன் ஹாசிம் Thu 18 Aug 2011 - 17:12

செக் திரும்பி வந்த வழக்கில், பாதிக்கப்பட்டவர் குற்றவாளியை மன்னித்ததை தொடர்ந்து,
6 மாதமாக சிறையில் இருந்த அவரை உடனடியாக விடுதலை செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.



டெல்லியைச் சேர்ந்தவர் அசோக் குமார். இவருக்கு பணம் தர வேண்டிய சுனில் காஷ்யப் என்பவர், அதற்கான செக்கை அளித்தார். ஆனால், அது வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதையடுத்து அவர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட், சுனில், காஷ்யப்புக்கு 6 மாத சிறை தண்டனை மற்றும் ரூ.5.5 லட் சத்தை அசோக் குமாருக்கு அளிக்க உத்தரவிட்டார்.இதை எதிர்த்து செசன்ஸ் நீதிமன்றத்தில் சுனில் காஷ்யப் முறையீடு செய்தார். ஆனால், கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பை நீதிபதி உறுதி செய்தார். இதையடுத்து அவர் திகார் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தீர்ப்பை எதிர்த்து மீண்டும் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது. நீதிபதி அஜித் பாரிஹோகே வழக்கை விசாரணை செய்தார்.இதற்கடையே, அசோக் குமார் சார்பில் உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சுனில் காஷ்யப்பின் வீட்டுக்கு சென்று பார்த்தேன். அங்கு அவர்களது குடும்பம் கடுமையான வறுமையில் உள்ளது. அவரால் நீதிமன்றம் உத்தரவிட்ட 5.5 லட்சம் தர முடியாத சூழலில் உள்ளார். இதனால் அவர் மீதான குற்றச்சாட்டை திரும்ப பெற்றுக் கொள்ள தயாராக உள்ளேன்” என்று கூறியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி, “குற்றவாளியை மன்னிக்க அசோக் குமார் முன்வந்துள்ளதாலும், அவரிடம் இருந்து அபராதத் தொகையை நிர்ப்பந்திக்க விரும்பவில்லை என்றும் அவர் கூறியுள்ளதால், உடனடியாக திகார் சிறையில் இருந்து சுனில் காஷ்யப்பை விடுதலை செய்யவேண்டும்” என்று உத்தரவிட்டார்.
நேசமுடன் ஹாசிம்
நேசமுடன் ஹாசிம்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 49972
மதிப்பீடுகள் : 2262

http://hafehaseem00.blogspot.com//

Back to top Go down

செக் பவுன்ஸ் குற்றவாளி விடுதலை  Empty Re: செக் பவுன்ஸ் குற்றவாளி விடுதலை

Post by யாதுமானவள் Thu 18 Aug 2011 - 17:49

மனிதாபிமானமுள்ள ஆள் ...
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum