Latest topics
» மழை - சிறுவர் பாடல்by rammalar Yesterday at 8:08
» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by rammalar Yesterday at 8:01
» பல்சுவை - 7
by rammalar Yesterday at 4:47
» வெற்றிச் சிகரதில் - கவிதை
by rammalar Yesterday at 4:24
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!! ஒரே இலை.. பல நோய்களுக்கு மருந்து!!
by rammalar Yesterday at 4:09
» பல்சுவை - 6
by rammalar Mon 3 Jun 2024 - 12:56
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by rammalar Mon 3 Jun 2024 - 6:05
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by rammalar Mon 3 Jun 2024 - 5:03
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by rammalar Mon 3 Jun 2024 - 5:00
» இன்று இரவு 8 மணிக்கு மோதல்: வெ.இண்டீஸ் அதிரடியை சமாளிக்குமா நியூகினியா?
by rammalar Mon 3 Jun 2024 - 4:58
» செல்போன் பேனலில் பணம் வைத்தால் ஸ்மார்ட் போன் வெடிக்குமாம்!! எச்சரிக்கை பதிவு!!
by rammalar Mon 3 Jun 2024 - 4:49
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Sun 2 Jun 2024 - 21:00
» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Sun 2 Jun 2024 - 20:52
» பல்சுவை - 5
by rammalar Sun 2 Jun 2024 - 20:38
» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Sun 2 Jun 2024 - 19:23
» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Sun 2 Jun 2024 - 15:27
» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Sun 2 Jun 2024 - 15:25
» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Sun 2 Jun 2024 - 7:14
» தெய்வங்கள்!
by rammalar Sun 2 Jun 2024 - 6:56
» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Sun 2 Jun 2024 - 5:23
» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Sun 2 Jun 2024 - 5:15
» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Sun 2 Jun 2024 - 2:19
» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Sun 2 Jun 2024 - 2:11
» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27
» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24
» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48
» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06
» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20
» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59
» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29
» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15
» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08
» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51
உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)
Page 1 of 1
உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)
இந்த செர்பிய நாட்டு சகோதரர்கள் சில நாட்களாக பலரையும் கவர்ந்து வருகிறார்கள் , இவர்கள் இரும்பு கரண்டிகளையும் கோப்பைகளையும் தமது உடலால் கவருவதுதான் காரணம், நான்கு வயதான David Petrovic, மற்றும் ஆறு வயதான Luka Lukic என்பவர்களே இந்த காந்த சகோதரர்கள்,
இந்த செயல் பற்றி இவர்களது அம்மாவிடம் விசாரித்த போது கடந்த மாதம் “அம்மா இந்த கரண்டி என்னுடம்பில் ஒட்டி நிற்கிறது” என்று வந்தான் , நானும் வேறு சில உலோக பொருட்களை வைத்து பார்த்தபோது அவையும் கவரப்பட்டன” என பதிலளித்தார் , நித்திரையின் போது இவர்களுக்கு இந்த சக்தி இலாதிருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார் . ஏழு பேர் கொண்ட குடுமபத்தில் இந்த இருவருக்கு மட்டுமே காந்தசக்தி இருக்கிறது University of Surrey இலுள்ள பேராசிரியர் இதுபற்றி தெரிவிக்கும் போது தன்னால் இதை நம்ப முடியாமலிருப்பதாகவும் , இது சாத்தியமற்றதாகவே தோன்றுவதாகவும் குறிப்பிட்டார் , அத்துடன் இன்றைய நிலையில் யாராலுமே இதை விஞ்ஞானபூர்வமாக விளக்க முடியாதெனவும் தெரிவித்தார் குறிப்பாக Lukic எனப்படும் சிறுவன் தனது உடம்பால் 25Kg வரையான இரும்பை கவரமுடியுமென அவனது குடும்பம் கூறுகிறது

puthiyaulakam- புதுமுகம்
- பதிவுகள்:- : 208
மதிப்பீடுகள் : 10
Similar topics
» உடலில் 25 கிலோ இரும்பை கவரும் காந்த சிறுவன்!(படங்கள் இணைப்பு)
» 76 கிலோ எடையுள்ள திருமண ஆடை அணிந்த பெண்!(படம் இணைப்பு)
» 70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடலில் உள்ள மூலப் பொருள்கள்.
» 95 கிலோ கெளுத்தி மீனை போராடி பிடித்த 14 வயது சிறுவன்
» கண்ணைக் கவரும் அழகிய படங்கள் சில!

Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|