Latest topics
» தொட்டால் பூ மலரும்by rammalar Today at 15:38
» உன் பெயரையே விரும்புகிறேன் - கவிதை
by rammalar Today at 8:28
» பல்சுவை கதம்பம்
by rammalar Wed 20 Nov 2024 - 17:50
» தெளிவு பெறு ஓம் - ஆன்மீகம்
by rammalar Tue 19 Nov 2024 - 14:22
» பேச்சு சாதூர்யம் உள்ளவர்கள் வாழ்க்கையில் பெரும் வெற்றி பெறுகிறார்கள்.
by rammalar Tue 19 Nov 2024 - 12:18
» அலை பாயுதே
by rammalar Sun 17 Nov 2024 - 18:03
» எனக்கொரு வழியைக் காட்டி விடு!
by rammalar Sun 17 Nov 2024 - 18:02
» முழு நிலவு
by rammalar Sun 17 Nov 2024 - 18:01
» குளம் – புதுக்கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 18:00
» அன்னாபிஷேக மகிமை
by rammalar Sun 17 Nov 2024 - 17:59
» அன்னைத் தமிழை மறக்காதே அடையாளத்தை இழக்காதே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:58
» கல்லறை போனாலும்…
by rammalar Sun 17 Nov 2024 - 17:56
» தெய்வமே வழி காட்ட வா!
by rammalar Sun 17 Nov 2024 - 17:53
» அழைப்பு – கவிதை
by rammalar Sun 17 Nov 2024 - 17:52
» பெற்றோர் தினம்
by rammalar Sun 17 Nov 2024 - 17:51
» என் நெஞ்சில் நிறைந்தவளே!
by rammalar Sun 17 Nov 2024 - 17:50
» விடியல் காண வா
by rammalar Sun 17 Nov 2024 - 17:49
» கவிதைச்சோலை - புன்னகை
by rammalar Sun 17 Nov 2024 - 14:54
» மொச்ச கொட்ட பல்லழகி- நாட்டுப்புற பாடல்
by rammalar Sat 16 Nov 2024 - 15:29
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by rammalar Sat 16 Nov 2024 - 8:27
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by rammalar Sat 16 Nov 2024 - 8:26
» பல்சுவை கதம்பம்
by rammalar Fri 15 Nov 2024 - 6:40
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by rammalar Wed 13 Nov 2024 - 7:08
» மீண்டும் தொடங்கும் தனுஷின் ‘இட்லி கடை’ ஷூட்டிங்..!
by rammalar Wed 13 Nov 2024 - 3:54
» சத்யராஜ் மனைவி கோமாவில் இருக்கிறாரா? அதுவும் இத்தனை ஆண்டுகள்?
by rammalar Wed 13 Nov 2024 - 3:53
» நீல நிற உடையில் கண்கவர் போஸில் ஹன்சிகா மோத்வானி!
by rammalar Wed 13 Nov 2024 - 3:48
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by rammalar Tue 12 Nov 2024 - 11:41
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by rammalar Tue 12 Nov 2024 - 9:31
» காலெண்டர் பழமொழிகள்
by rammalar Tue 12 Nov 2024 - 9:25
» குழந்தைகள்தான் ஏழைகளின் செல்வம்!
by rammalar Mon 11 Nov 2024 - 8:44
» பல்சுவை
by rammalar Sat 9 Nov 2024 - 18:23
» இயற்கையை ரசியுங்கள்
by rammalar Sat 9 Nov 2024 - 18:08
» கறிவேப்பிலை ஜூஸ் & ஓட்ஸ் கஞ்சி
by rammalar Sat 9 Nov 2024 - 17:26
» தர்ப்பூசணி ஜூஸ் & எலுமிச்சை இஞ்சி பானம்
by rammalar Sat 9 Nov 2024 - 17:25
மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி!(படங்கள் இணைப்பு)
3 posters
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி!(படங்கள் இணைப்பு)
அவரது
மனைவியின் முலைப் பாலை மாத்திரம் குடித்து அல்லது உணவாக உட்கொண்டு எத்தனை
நாட்கள் உயிர் வாழ முடியும்? என்கிற ஆராய்ச்சியில் சுயம் ஈடுபட்டு உள்ளார்
அமெரிக்கர் ஒருவர். அவரின் பெயர் Curtis என்பது. மூன்று
குழந்தைகளின் தந்தை.
கடந்த ஜனவரி மாதம்தான் மூன்றாவது குழந்தை
பிறந்தது. முலைப் பாலை அவரது மனைவி கறந்து மிகவும் பத்திரமாக
பிரீஸருக்குள் வைப்பார்.பிரீஸருக்குள் வைக்கப்பட்ட பாலை கணவர் சுவைத்து
இருக்கின்றார்.
மிகவும் நன்றாக இருந்தது.
வழக்கப்படுத்திக் கொண்டார். அவரது அனுபவத்தின்படி பசுப் பாலைக்
காட்டிலும் சுவையானது இம்முலைப் பால். தற்போது வித்தியாசமான சுய
பரிசோதனை ஒன்றை ஆரம்பித்து உள்ளார்.
மனைவியின் முலைப் பாலை மாத்திரம் குடித்து
அல்லது உணவாக உட்கொண்டு எத்தனை நாட்கள் அவரால் உயிர் வாழ முடியும்?
என்பதுதான் பரிசோதனை. கடந்த 21 ஆம் திகதி சோதனையை ஆரம்பித்து
விட்டார்.
சொந்த வலைப் பூவில் இது குறித்த விபரங்களை
கிரமமாக பதிவேற்றி வருகின்றார். வலைப் பூவின் பெயர் Dont Have a
Cow Man என்பது. கணவரின் இரசனைக்கும், பரிசோதனைக்கும் பக்க பலமாக
இருந்து வருகின்றார் மனைவி.

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி!(படங்கள் இணைப்பு)
பயங்கரமான ஆராய்ச்சி!
நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491
Re: மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி!(படங்கள் இணைப்பு)
பிள்ளைக்காக இறைவன் வழங்கிய அருட் கொடையை இப்படி பயன்படுத்த இவர்களுக்கு மனசு எப்படி தான் வருகிறதோ..
gud boy- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2147
மதிப்பீடுகள் : 290
Re: மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி!(படங்கள் இணைப்பு)
ஆராச்சிக்கு அலவே இல்லாம போச்சு நண்பன் {))நண்பன் wrote:பயங்கரமான ஆராய்ச்சி!
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: மனைவியின் முலைப் பாலில் கணவனின் ஆராய்ச்சி!(படங்கள் இணைப்பு)
kiwi boy wrote:பிள்ளைக்காக இறைவன் வழங்கிய அருட் கொடையை இப்படி பயன்படுத்த இவர்களுக்கு மனசு எப்படி தான் வருகிறதோ..
அது அவர்களுக்கு இல்லை தோழரே
உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Similar topics
» அமெரிக்காவில் பொலிஸார் மீது முலைப் பால் தாக்குதல் (காணொளி இணைப்பு)
» நீல நிற நதி படங்கள் இணைப்பு
» உலக அதிசயங்கள் படங்கள் இணைப்பு ....
» மாட்டுச்சண்டை படங்கள் இணைப்பு!
» அதி நவீன பஸ் படங்கள் இணைப்பு
» நீல நிற நதி படங்கள் இணைப்பு
» உலக அதிசயங்கள் படங்கள் இணைப்பு ....
» மாட்டுச்சண்டை படங்கள் இணைப்பு!
» அதி நவீன பஸ் படங்கள் இணைப்பு
சேனைத்தமிழ் உலா :: தகவலறை :: உலகவலம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum