சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» நோபல் பரிசு எப்போது, யாருக்கு, எதற்காக, எந்த நாடு வழங்கியது?
by rammalar Yesterday at 21:00

» வெற்றி என்பது முயற்சியின் பாதி, குறிக்கோளின் மீதி
by rammalar Yesterday at 20:52

» பல்சுவை - 5
by rammalar Yesterday at 20:38

» பார்த்தேன், சிரித்தேன்....
by rammalar Yesterday at 19:23

» வெற்றிக்கான பாதையை கண்டுபிடி!
by rammalar Yesterday at 15:27

» என்னைப் பெற்ற அம்மா - கவிதை
by rammalar Yesterday at 15:25

» நியாயம்... விஸ்வாசம் : சூரி எந்த பக்கம்? கருடன் விமர்சனம்!
by rammalar Yesterday at 7:14

» தெய்வங்கள்!
by rammalar Yesterday at 6:56

» சிறுகதை - சப்தமும் நாதமும்!
by rammalar Yesterday at 5:23

» அமெரிக்காவில் பாம்பை பிடித்த இந்திய வீராங்கனை!
by rammalar Yesterday at 5:15

» மறுபடியும் உனக்கே போன் செய்துட்டேனா? ஸாரி!
by rammalar Yesterday at 2:19

» ‘பீர்’ பயிற்சி எடுக்க வேண்டும்..!
by rammalar Yesterday at 2:11

» ஒவ்வொரு நாளும் புதிய நாளே!- ஊக்கமூட்டும் வரிகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:39

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by rammalar Sat 1 Jun 2024 - 19:27

» தேர்தல் - கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by rammalar Sat 1 Jun 2024 - 19:24

» பல்சுவை 5
by rammalar Sat 1 Jun 2024 - 17:48

» பல்சுவை - 4
by rammalar Sat 1 Jun 2024 - 17:06

» இதில் பத்து காமெடிகள் இருக்கு (1to10)
by rammalar Sat 1 Jun 2024 - 10:20

» எதுவுமே செய்யலைன்னு அழுவறாங்க!
by rammalar Sat 1 Jun 2024 - 8:59

» ஹிட் லிஸ்ட் - திரைவிமர்சனம்!
by rammalar Sat 1 Jun 2024 - 6:47

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by rammalar Sat 1 Jun 2024 - 5:29

» உன்னை நம்பு, வெற்றி நிச்சயம்!
by rammalar Sat 1 Jun 2024 - 5:15

» திரைக்கவித்திலகம் கவிஞர்.அ.மருதகாசி - பாடல்கள்
by rammalar Sat 1 Jun 2024 - 5:08

» எங்கிருந்தோ ஆசைகள்... எண்ணத்திலே ஓசைகள்
by rammalar Sat 1 Jun 2024 - 4:51

» கவினுக்கு ஜோடியாகும் நயன்தாரா
by rammalar Fri 31 May 2024 - 15:41

» செய்திகள் -பல்சுவை- 1
by rammalar Fri 31 May 2024 - 15:27

» மட்டற்ற மகிழ்ச்சி...
by rammalar Fri 31 May 2024 - 13:17

» உங்க ராசிக்கு இன்னிக்கு ‘மகிழ்ச்சி’னு போடிருக்கு!
by rammalar Fri 31 May 2024 - 12:57

» செய்திகள் -பல்சுவை
by rammalar Fri 31 May 2024 - 10:35

» பீட்ரூட் ரசம்
by rammalar Fri 31 May 2024 - 10:07

» கவிதைகள்- ரசித்தவை
by rammalar Fri 31 May 2024 - 10:00

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by rammalar Fri 31 May 2024 - 4:22

» பல்சுவை கதம்பம்- பகுதி 2
by rammalar Thu 30 May 2024 - 17:41

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by rammalar Thu 30 May 2024 - 15:38

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by rammalar Thu 30 May 2024 - 15:37

ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா?நடிகை ரிச்சா விளக்கம் Khan11

ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா?நடிகை ரிச்சா விளக்கம்

Go down

ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா?நடிகை ரிச்சா விளக்கம் Empty ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா?நடிகை ரிச்சா விளக்கம்

Post by நண்பன் Wed 2 Nov 2011 - 10:03

ஜீவாவுடன் நடிக்க சிம்பு தடையா?நடிகை ரிச்சா விளக்கம் D25737b6-e67e-4629-a522-a301740d183c_S_secvpf

நடிகர்கள் சிம்புக்கும், ஜீவாவுக்கும் பனிப்போர் நீடிக்கிறது. “கோ”
படத்தில் இருந்து இவர்களுக்குள் தகராறு மூண்டது. இந்தப் படத்தில் நடிக்க
சிம்புவைத்தான் இயக்குனர் கே.வி.ஆனந்த் முதலில் அணுகினார். அவர்
நடிக்காததால் ஜீவாவை தேர்வு செய்தார். படம் ஹிட்டானதால் அந்த படத்தில்
நடிக்க மறுத்த சிம்பு மீது அதிருப்தி எழுந்தது. சிம்பு என் நண்பன் இல்லை
என்று ஜீவா அதிரடியாக பேட்டி அளித்தார். முதுகில் குத்துவதாகவும் மறைமுகமாக
சாடினார்.

சிம்புவை விமர்சித்த ஜீவாவை நடிகர் ஜெய்
கண்டித்தார். இவ்வாறு மோதல் நீடித்து வரும் நிலையில் ஜீவாவுடன் ஜோடியாக
நடிக்க வேண்டாம் என நடிகை ரிச்சாவை, சிம்பு தடுத்து விட்டதாக பரபரப்பு
தகவல் வெளியானது. ஜீவாவை கதாநாயகனாக வைத்து புதுப்படம் ஒன்றை அகமது
இயக்குகிறார். இப்படத்துக்கு ரிச்சாவை கதாநாயகியாக தேர்வு செய்ததாக
கூறப்படுகிறது. ஆரம்பத்தில் ஜீவாவுடன் நடிக்க ஒப்புக் கொண்ட ரிச்சா திடீரென
மனம் மாறி மறுத்து விட்டாராம்.

ரிச்சா தற்போது
சிம்பு ஜோடியாக ஒஸ்தி படத்தில் நடித்து வருகிறார். சிம்புதான் ஜீவாவுடன்
நடிக்க வேண்டாம் என்று தடை விதித்ததாக கிசுகிசுக்கப்பட்டது. இதற்கு ரிச்சா
விளக்கம் அளித்து கூறியதாவது:-

ஜீவா படத்தில் நடிக்க
என்னை யாரும் அணுக வில்லை. ஜீவாவுடன் நடிக்க கூடாது என சிம்பு தடுத்ததாக
வெளியான செய்தி வதந்தி தான். படம் சம்பந்தமான என் முடிவுகளில் சிம்புவோ
அல்லது வேறு யாரேனும் தலையிடுவது இல்லை என்றார். சிம்புவும் இந்த செய்தியை
மறுத்துள்ளார்.


நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்
நண்பன்
தலைமை நடத்துனர்

பதிவுகள்:- : 93923
மதிப்பீடுகள் : 5491

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum