சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.

Join the forum, it's quick and easy

சேனைத்தமிழ் உலா
சேனைத் தமிழ் உலா உங்களை அன்போடு வரவேற்கிறது
சேனையில் உங்களைப் பதிவுசெய்து உங்கள் பொன்னான கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

இப்படிக்கு சேனை நிர்வாகம்.
சேனைத்தமிழ் உலா
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Latest topics
» மீம்ஸ் - ரசித்தவை
by rammalar Today at 4:43

» உனக்கு வாழ்க்கை எப்படி போகுது...
by rammalar Today at 4:39

» அடிக்குற வெயிலுக்கு டீ குடிக்கிற கிறுக்கன்!
by rammalar Today at 4:36

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்...
by rammalar Yesterday at 14:49

» வேட்பாளர் கொஞ்சம் வித்தியாசமானவர்!
by rammalar Yesterday at 10:24

» இணையத்தில் ரசித்தவை
by rammalar Wed 8 May 2024 - 17:17

» ரீ ரிலீஸ் செய்யப்படும் ஆர் ஆர் ஆர் திரைப்படம்
by rammalar Wed 8 May 2024 - 16:55

» சிறுகதை - காரணம்
by rammalar Wed 8 May 2024 - 16:18

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by rammalar Wed 8 May 2024 - 15:16

» காமெடி படமாக உருவான ‘காக்கா’
by rammalar Wed 8 May 2024 - 15:15

» அக்கரன் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:10

» யுவன் சங்கர் ராஜாவின் ‘மணி இன்‌ தி பேங்க்’
by rammalar Wed 8 May 2024 - 15:08

» இந்த வாரம் வெளியாகும் அமீரின் ‘உயிர் தமிழுக்கு’
by rammalar Wed 8 May 2024 - 15:04

» குரங்கு பெடல் -விமர்சனம்
by rammalar Wed 8 May 2024 - 15:01

» கதம்பம் - இணையத்தில் ரசித்தவை
by rammalar Tue 7 May 2024 - 20:30

» கதம்பம்
by rammalar Tue 7 May 2024 - 14:46

» ஆன்மிக சிந்தனை
by rammalar Tue 7 May 2024 - 14:32

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by rammalar Tue 7 May 2024 - 13:46

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by rammalar Tue 7 May 2024 - 13:42

» டி20 உலகக்கோப்பைக்கான இந்திய அணி அறிவிப்பு!
by rammalar Tue 30 Apr 2024 - 16:53

» கற்சிலையும் கரன்சியும்
by rammalar Tue 30 Apr 2024 - 11:34

» உண்மை முன்பே தெரியலையே.. என்ன நடந்தது.. மீண்டும் பகீர் கிளப்பிய செல்வராகவன்
by rammalar Tue 30 Apr 2024 - 11:10

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by rammalar Tue 30 Apr 2024 - 4:46

» வாரியாரின் சாமார்த்தியம்
by rammalar Tue 30 Apr 2024 - 4:40

» பல சரக்கு
by rammalar Mon 29 Apr 2024 - 20:11

» என்னத்த சொல்ல...!
by rammalar Mon 29 Apr 2024 - 19:58

» அதிரடியான 'ரசவாதி' டிரைலர்
by rammalar Mon 29 Apr 2024 - 17:31

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 16:30

» எந்த விலங்கிற்கு அதிக அறிவு உள்ளது? - பொ.அ-கேள்வி & பதில்
by rammalar Mon 29 Apr 2024 - 11:49

» ஏழு வண்ணங்களில் அதிகமாக பாதிப்பு அடையும் வண்ணம் எது? - (பொ.அ.-வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:42

» கல்லணை யாரால் கட்டப்பஃபட்டது - (பொ.அ -வினா & விடைகள்)
by rammalar Mon 29 Apr 2024 - 11:32

» அன்புடன் வாழுங்கள்
by rammalar Mon 29 Apr 2024 - 5:55

» பணத்தை நாம் ஆள வேண்டும்
by rammalar Mon 29 Apr 2024 - 5:46

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by rammalar Sun 28 Apr 2024 - 19:56

» குஜராத்தில் ரூ.600 கோடி மதிப்பிலான போதைப் பொருளுடன் பாகிஸ்தான் படகு பறிமுதல்
by rammalar Sun 28 Apr 2024 - 19:27

ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு  Khan11

ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு

3 posters

Go down

ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு  Empty ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு

Post by *சம்ஸ் Thu 12 Jan 2012 - 6:28

உலகப் பேரனர்த்தம் எற்படும் நடுநிசிக்கு இன்னும் 5 நிமிடங்கள்
ஊழித்தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்த்தப்பட்டுள்ளது. இதன்மூலம் இந்த கடிகாரம் நடுநிசியை எட்டுவதற்கு 5 நிமிடங்கள் எஞ்சியுள்ளன.

சிக்காகோ பல்கலைக்கழக அணு விஞ்ஞானிகளால் அமைக்கப்பட்ட இந்த ஊழித்தீர்ப்பு நாள் கடிகாரம் கடந்த இரண்டு ஆண்டுகளில் நகர்த்தப்படு வது இது முதல் முறையாகும். நேற்று முன்தினம் நடந்த ஊடக மாநாட்டில் இந்த கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்ன கர்த்துவது குறித்து மேற்படி அணு விஞ்ஞானிகள் அறிவித்தனர். சர்வதேச அளவில் ஆபத்தான நகர்வுகள் முன்னெடு க்கப்பட்டுள்ள நிலையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பாக ஜப்பானில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தை தொடர்ந்து புகுஷிமா அணு உலையில் ஏற்பட்ட சேதம் ஈரானின் யுரேனியம் செறிவூட்டல் மற்றும் அணு ஆயுத நாடான வட கொரியாவின் தலைவர் மரணத்தை தொடர்ந்து அவரது மகன் கிம்ஜொங் உன் புதிய தலைவராக பதவி ஏற்பு போன்ற காரணங்களால் உலகப் பேரழிவுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக இந்த அணு விஞ்ஞானிகள் குழு குறிப்பிட்டுள்ளனர். எனினும் கடந்த 2010ம் ஆண்டு இந்த ஊழித்தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தில் பின்னகர்த்தப்பட்டது.

சர்வதேச நாடுகளுக்கு இடையில் கால நிலை மாற்றம் மற்றும் அரசியல் நெருக்கடிகள் குறித்து உடன்பாடு எட்டப்பட்டதைத் தொடர்ந்தே கடிகாரம் ஒரு நிமிடத்தால் பின்னகர்த்தப்பட்டது. எனினும் இந்த உடன்பாடுகள் தற்போது செயலிழந்து விட்ட நிலையில் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்கிறது என சிக்காக்கோ பல்கலைக்கழக அணு விஞ்ஞானிகள் அமைப்பின் தலைவர்

அலிசன் மக்பார்லன் குறிப்பிட்டுள்ளார். ஊழித்தீர்ப்பு நாள் கடிகாரம் முதலாவது அணு ஆயுத உற்பத்திக்கு உதவிய விஞ்ஞானிகளால் 1947 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பேரனர்த்தம் ஒன்று ஏற்படுவதற்கான அடையாளமாகவே இக்கடிகாரம் அமைக்கப்பட்டது. நடுநிசிக்கு 7 நிமிடங்கள் வைத்து அமைக்கப்பட்ட இந்த கடிகாரம் இது வரை 20 தடவைகள் நகர்த்தப்பட்டுள்ளது. இதில் கடிகாரம் நடுநிசியை எட்டும் போது உலகில் பேரனர்த்தம் ஒன்று ஏற்படும் என மேற்படி விஞ்ஞானிகள் கணிக்கின்றனர்.


உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
*சம்ஸ்
*சம்ஸ்
வி.ஐ.பி

பதிவுகள்:- : 69213
மதிப்பீடுகள் : 2977

http://chenaitamilulaa.net

Back to top Go down

ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு  Empty Re: ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு

Post by யாதுமானவள் Thu 12 Jan 2012 - 19:00

நான் சின்ன வயசுல இருந்து இது போல நிறைய கேள்விப்பட்டிருக்கேன்
யாதுமானவள்
யாதுமானவள்
சிறப்புப்பதிவாளர்

பதிவுகள்:- : 4088
மதிப்பீடுகள் : 1003

Back to top Go down

ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு  Empty Re: ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு

Post by முfதாக் Thu 12 Jan 2012 - 19:12

என்ன இது...?
புதுசா இருக்கு
இன்னும் விளக்கம் தெரிந்தவர்கள் சொலுங்கோ...!
முfதாக்
முfதாக்
புதுமுகம்

பதிவுகள்:- : 1499
மதிப்பீடுகள் : 215

Back to top Go down

ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு  Empty Re: ஊழித் தீர்ப்பு நாள் கடிகாரம் ஒரு நிமிடத்தால் முன்னகர்வு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum